சென்னிற மேகங்களுக்கு நடுவே ஒரு சொர்க்க லோக பயணம்…கனவுகளில் விரிகிறது கற்பனை காட்சி…நிஜத்தில் ஓர்நாள் நடக்கும் வேட்கை. திவ்யாஸ்ரீதர் 🖋
Latest Posts
மடியிலே மலராய் மலர்ந்த சேய்,தாயின் கேசத்தின் மணம் விரும்பியதால் .சிரிப்பு வதனத்துடன் கையில் ஏந்தியது பூரிப்போடு தாய் மனமும் மலர்கிறது.மடியில் அமர்ந்த …
தற்காத்து கொள்வதற்கென உருவான சாதனம்,அடுத்தவருக்கு இன்னல் செய்வதற்கும் காரணம் தேடும் சாதனம் உணர்வு இல்லா இரும்புக் கருவி தான் அது,உணர்ச்சி இழந்தால்…
நீரில் கல் எறிந்து பொழுதுபோக்காய் ஒரு விளையாட்டு…சுழியின் பிம்பங்கள் யாவும் கல்லடிபட்ட நீரின் சலனமே! சுழிகளின் ஆக்கிரமிப்பு குறைய மீண்டும் தன்னிலைக்குத்…
வண்ணங்களின் உலகத்தில்என் கனவுகளைத் தீட்டிடவந்தது ஒரு எழுதுகோல் கூட்டம்.கூர்மையாக்கிட,கூர்மையாக்கிட,வலிகள் இருந்தும்மலர்களாய் மாறுகின்றன.நிறங்கள் அதன் இதழ்கள்,ஒவ்வொரு பூவிலும்ஒரு புதிய கதை.வானத்தின் நீலத்தைஅதன் இதழ்களில்தேக்கி…
கருவாய் தரித்து என்னுள்ளே முட்டியும் மோதியும் நீ விளையாடிய பொழுதுகள் ஆஹா எத்துணை இன்பம்…. கருவறை திறந்து பூமியில் விழுந்தும் தொப்புள்…
வண்ண வண்ண ஓவியம் இங்கே எண்ண மெல்லாம் குவியும் அங்கே நேர்த்தி காணக் கிடக்குது இன்று பூர்த்தி செய்யும் நிறைவாய் நன்று…
தீபாவளி ‘கேப்’ வெடிகள் வெடிக்க பொம்மைத் துப்பாக்கி ஏந்திய சிறுவர் கைகள் நிஜத் துப்பாக்கி கொண்டு சரமாரியாய்ச் சுட்டுத் தள்ளும் அவலம்தனை…
மனம் சொல்லும் வார்த்தைகள் கண்ணாடி போல,மயக்கும் எண்ண ஓசைகள் தினம் தினம் ஓட,உண்மை மறைக்கும் பிம்பங்கள் பரிதியைக் கண்ட பனி போல,கரைந்து…
வானத்திற்கும் பூமிக்கும் நடுவேமகிமையில் மிதக்கும் சீடர்பருவம் உருகும் மலைகள்கண் மூடி தவம் செய்கிறது.அழகு தேகத்தின் கைகளைகுவித்தவாறு வானத்தை அசைக்கிறது.நிசப்தம் இசையாக,காற்றின் வீச்சை…
மின்னும் வைரங்கள்,ஜொலிக்கும் தங்கக் கட்டிகள்.பழமையான அந்த பெட்டகம்,உள்ளே ஒரு புதையல்!கண்ணை கூசும் ஒளி வீசி, சிரிக்கும் வைரங்கள்.ஒவ்வொரு பிரகாசமும் ஒரு கதை…
வெட்டப்பட்ட காலணி, அதன் முடங்கிய பயணத்தில்ஒரு கனவின் பாதியை மட்டும் சுமந்து நிற்கிறது.காலம் முடங்கிய பாதங்களை நினைவூட்டுகிறது.விட்டுப்போன ஒரு கதையின், முடிவுறாத…
கார்மேகங்கள் வானை மூடி,குளிர்ந்த காற்று வீசும் வேளை.மலைகளை அரவணைக்கும் பனிமூட்டம்,பசுமையான மரங்கள் இருபுறமும்.தூரமாய் செல்லும் சாலை,மௌனத்தை மட்டும் தாங்கி.பயணத்தின் ஆரம்பமோ,இல்லை முடிவோ!…
மாவு, முட்டை, சர்க்கரை, வெண்ணெய் கலந்துமென்மையாக பிசைந்து உருண்டைகளாக உருட்டிகொதிகலன் நேரம் பார்த்துசெய்ய மிருதுவான பன்!பசி போக்கும் சிற்றுண்டி அது.அந்த பன்…
கொட்டிகிடந்த வைரமெல்லாம் பெட்டியிலேதங்க கட்டியையும் தீண்ட யாருமில்லைசாதி சமய பேதமெல்லாம் ஏதுமில்லைவிலை உயர்ந்தது என்றும் உசரத்திலேஉயர்வு தாழ்வு என்பது ஒப்பீட்டிலே சர்…
ஒளி நிறைந்த வாழ்க்கை நம் வசமாகும் கரம் கோர்த்த கவிதைகள்நீயும் நானும் ஒரே உலகத்தின் இரு கரங்கள்,பிரிந்திருந்தும் இணைந்திருக்கும் நிழல்கள்.நம் கைவிரல்களின்…
