செந்நிற சூரியனின் உதயம்,ஆழியின் பிம்பத்தில் ஓர் அற்புதம்…வான்வெளியை உள்வாங்கி,பிரதிபலிக்கும் மஞ்சள் நிறம்..இளஞ்செம்மேகங்கள் கதிரின் வண்ணத்தால்தன்னை முழுதாய் அலங்கரிக்க,கரங்களில் அடங்காததோர் காட்சியது,கவியின் கற்பனையில்…
Latest Posts
கண்ட கனவில் சிறுமி வாளியுடன் கனவும் நினைவும் நீண்ட நேரம் பொழியும் நீருடன் தரையில் தோன்றும் தங்கச் செடிகள் பூத்துக் குலுங்கும்…
நோய்களின் பெயர்கள் கூடபுதுமையாய் ஆனது…ஔஷத்தின் தோற்றம்அழகாய் மாறியது…உணவே மருந்துஎன்ற தத்துவம் மறைந்து,மருந்தே உணவுஎன்ற நிலை ஆகியது…வண்ண வண்ண மிட்டாய்கள் போல,மருந்துகளின் நிறங்கள்கண்களைப்…
மின்னும் சிறுமி… மின்மினி பூக்கள்… இருளின் ஆழத்தில் மின்மினியாய் ஒளிரும் செடிகளுக்கு,மலர் போன்ற மனம் கொண்ட சிறுமியின் அன்பு நீர் பாய்ச்சுகிறது…அவளின்…
உள்ளே வா என அழைப்பு விடுக்கும் பகட்டாய் ஒரு மின்மினி உலகம் … கணிப்பொறிகளும் கைவிரல்கள் தடவியே நகர்த்திடும் மவுசுமாய் மொத்தத்தில்…
இனிப்பு மிட்டாய் சுவைத்தால் சின்ன குழந்தையாக மாறிவிடுஇனிய சிரிப்பு முகத்தில் மலர்ந்து நிற்கும்.வண்ண வண்ணக் காகிதத்தில் சுருட்டி கிடக்கும்,ஆசை குரலில் மழலைகள்…
சின்னஞ்சிறு பட்டன், அதன் பெயர் “Enter”,ஒரு பெரும் உலகத்தின் கதவு, அது.முன்பெல்லாம், புத்தகங்களின் உலகத்தில்,புதிய பாதைகளை, புதிய உலகங்களை தேடினான்,இப்பொழுதோ,விரல் நுனியில்,“Enter”…
தாம்புக் கயிறு… என் தனிமைஉடலைச் சுற்றிக் கொள்கிறது…ஒவ்வொரு சுற்றிலும்உயிர் இறுகுகிறது…ஒரு சில தருணங்களில்கயிறு தளர்கிறது…உள்ளிருக்கும் உணர்வுகள்சிறிது புத்துயிர் பெறுகிறது…மீண்டும், மீண்டும்எனது ஆன்மாவைஇறுக்கிப்…
சின்னஞ்சிறு கைகளில் அடக்கமாய்த் தவழும் குட்டிப் பூவாளி…. தரையில் மொட்டவிழ்ந்து சிரிக்கும் மலர்கள் கண்ட பூவையவள் அகமும், முகமும் ஒளிர….மலர்களோ தரையில்…
கடலில் பட்டுத் தெறிக்கும் ஆதவனின் பிம்பம்… கதிர்கள் வெப்பம் தணிக்குமுகம் கடலில் குதித்தனவோ ஒருவேளை …கடலும் ஆதவனும் ஆஹா அற்புதக் காட்சி…
இன்று உடலுக்கு மருந்து தேடுகிறோம் உணவே மருந்து என்று சொன்ன காலம் போய்,இப்போ மருந்தே உணவானது, இந்த புது கணினி உலகில்இதய…
சிறுமி ஒருத்தி, சின்னஞ்சிறு பூக்களுக்குஒளியூட்டும் அன்பை ஊற்றுகிறாள்குழலிலிருந்து தண்ணீர் இல்லை,இதயத்திலிருந்து ஒளிக்கதிர்கள்…அவள் கைகளுக்குள் ஒரு அன்பு உலகம்,அவள் கால்களுக்குக் கீழே ஒரு…
உள்ளங்கையில் அடக்கிய சூரியன் ஒளிர்கிறான் கள்ளமிலா மனதில் எளியோர் வாழ்கிறார் உழைக்கும் மக்கள் சூரியனுக் கொப்பாவர் சூரியனையும் உழைக்கும் மக்களையும் மதித்தல்…
நீயும் நானும் இரு கரங்கள்,பிரிவின் சுவரால் பிரிக்கப்பட்டிருந்தாலும்.நம் விரல்களின் இடைவெளியில் தெரிகிறது,ஒற்றுமையின் ஒளி நிறைந்த ஒரு புதிய உலகம்.தனிமையில் இருந்தபோது,நாம் கண்டது…
கயிறுகளின் சிறையில்,உள்ளம் மட்டும் தனியாக,உடல் முழுவதும் இறுக்கமாய்,சுற்றி வளைத்து பிடித்திருக்கிறது.சின்னஞ்சிறு கனவுகள்,நம்பிக்கை துளிகளோடு,சிக்கலான முடிச்சுகளில்,மறைந்து, மங்கிப் போகிறதே.தனிமையின் நிழலில்,அசைவற்று அமர்ந்து,கண்ணீரற்ற விழிகளோடு,கதை…
- ஆகஸ்ட்படம் பார்த்து கவி
படம் பார்த்து கவி: குழம்பிய மூளையை சுத்தப்படுத்துகிறார்
by admin 1by admin 1பெருங்கடலில் மிதக்கும் பனிமலை போல,அலைகளற்ற அமைதி கொண்ட உள்ளமே.மனதின் ஆழத்தில் அடங்காத கவலைகளும்,மௌனமான உணர்வுகளும் சேர்கையில்.அலைகள் அடித்து அலைக்கழிக்கையில்,ஒளி வீசும் மனமும்…
