ஏஞ்சலொருத்திமங்களகரமானமஞ்சள் நிற ஆடையுடுத்திஎன் வீட்டு வாசலுக்கு வந்தாள்.என்ன வேண்டுமென்றேன்சிரித்து கொண்டேநீ தான் வேண்டுமென்றாள்அப்போதுபல்லியின் அசிரிரீ கேட்டுகண்விழித்தேன்கண்டது கனவெனயுணர்ந்தேன்மீண்டும் போர்வையை போர்த்திக்கொண்டுகண்ணயர்ந்தேன்ஏனோமீண்டும் அந்த…
Latest Posts
மங்கலம்….!ஆம். மஞ்சளில்பிள்ளையார்பிடித்துசெய்யும்விசேஷத்தில்…இதுஅன்றோமங்கலம்….? ஆர் சத்திய நாராயணன்
மஞ்சள்பல் ஆயிரவருஷங்களாகநாம்இந்தியர்கள்பயன் படுத்திவரசில வருடங்கள்முன்பிரிட்டிஷ்காப்புரிமைபெற்றது.இதுமாபெரும்மோசடி….! ஆர் சத்திய நாராயணன்
மஞ்சள்…!இதுஇல்லாமல்விசேஷம்என்பதேஇல்லை…! ஆர் சத்திய நாராயணன்
சேவைக்காய் நெய்ததுதேவைக்காய் மாறிபாவைக்குமென்றாகிகோவை கலைந்த மணியாய்சீர்கவை அழகும் சீர்குலையசீரற்றுப் போனதுவே நூற்கோவையும்…கிழிசலைத் தைத்தவன்தைத்ததைக் கிழித்திடநவநாகரிக காலமென்பதாஇல்லை துணி துண்டானாலும்பிணிப்பேய் பீடித்தவனால்கன்னி களவாடப்பட்டாலும்கலிகாலமெனஎம்மாற்றத்தையும்…
அன்றைய காலம்கிழிந்ததைதைத்து போட்டதுஇன்றைய கலிகாலம்நல்லா இருக்கும்கால் சட்டையை கூடகிழித்து போட்டுபேஷன் என உடுத்துகிறதுஉடல் தெரிந்தாலேமானம் போச்சு எனசொல்லியதுஅன்றைய சமூகம்அடுத்தவர் பார்க்கஉடல் அங்கங்களைபேஷன்…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கிழிந்த ஆடையும் நவீன கலாச்சாரமும்
by admin 1by admin 1உழைப்பவரின் இலகு உடை, நவினமாக மாறியதேன்?சுரங்கத் தொழில் கடினமானது,உடையும் கடினமாதேன்?அவை இளைய தலைமுறையிடம்எளிதாய் போனதேன்?கந்தலானாலும் கசக்கி கட்டும்நம் கலாச்சாரம்,கிழித்து கிழித்து அணியலானதேன்?வெளிநாட்டவர்நம்…
அணியும் உடைகளில்ஏற்றத்தாழ்வெனும் பிம்பம்…சுக்கு நூறாய்ச்சிதறலானதுகிழிந்தபோன வடிவமைப்பால்! ஆதி தனபால்
ஜூன்ஸ்!இன்றைய இளைஞர்இளைஞிகளின் உடை!உடை தான் முரட்டுஅணிபவரின் எண்ணம்அப்படிஇல்லை!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
வான் விளக்கே!வான் நட்சத்திரங்கள்விலையில்லா விளக்கு!மின்கட்டணமில்லை!பணம் கட்டாதநிலை !இது போல் எங்கே பார்க்க இயலும்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
ஒட்டுப் போட்டஆடைகள் கேவலம்வறியோர் உடுத்தின்…நல்ல ஆடையைக்கிழித்து… ஒட்டுக்கள்ஆங்காங்கே…..வாவ்! சூப்பர் எனும்பேதை உலகில் நாம்…ஜீன்ஸுக்குள் நுழைந்துஇந்த ஜீன்கள் போடும்ஆட்டம் என் சொல்ல.. நாபா.மீரா
என் அழகனே… நீ நாகரீகமானஜீன்ஸ் அணிந்துவந்தாலும் சரி.. பாரம்பரியமானபட்டு வேஷ்டி கட்டிநடந்தாலும் சரி… எதிலும் உன் நடையின்கம்பீரமும் அழகும்குறையவும் இல்லை… என்…
உழைப்பாளர் ஆடைஉல்லாச ஆடையானதேமணமகள் திருமணத்தில்ஒன்பது கஜ மடிசார் புடவைமணமகன் எட்டு முழ வேட்டிமறுநாள் ஜீன்ஸ் பேண்ட் டி-ஷர்ட்அணிந்து புறப்பட்டார்கள்தேன் நிலவு க.ரவீந்திரன்.
ஜீன்ஸ் போட்டு வந்தாலும்உன் மேல் கொண்டகாதல் கிரஷ் மட்டும்குறையவே இல்லைசித்து முக்தி பெறும்சரி செய்ய முடியாதபித்து எப்படிடிகுறைந்து போகும்?! -லி.நௌஷாத் கான்-
நவீன உலகில்என்னென்னமோமாறி போனாலும்வேட்டி மாறி ஜீன்ஸ் போட்டு வந்தாலும்இவ்வுலகில்உன்னுடைய ஃபர்ஸ்ட் அண்ட் பெஸ்ட் பேன்ஸ்நான் தானடி! -லி.நௌஷாத் கான்-
கிழியா ஆடை மலையேறிட கிழிந்த ஆடை பார் சுற்றிட இதுவும் நாகரீக மென்றானது… ஒரு காலத்தில் ஏழைகளின் உடைஇக்காலத்தில் செல்வாக்கு உடை..உடைகளில்…
