வயது வரம்பு இல்லைபாலின வரம்பு இல்லை அனைவருக்கும்பிடித்த உடை என்றாலும்வடிவத்துடன் இருப்பதால்அணிய விரும்பும் ஜீன்ஸ்..தணியாத தாகம் எனஇந்த உடையின்பணி சிறப்போ சிறப்பு..கனியென…
Latest Posts
அவசியத்திற்குஅவதரித்தஉடை.. இன்றுஅனைவராலும்ஆராதிக்கப் படுகிறது. தளர்வாய் இருந்தால்சுகமாய் நடக்கலாம்.இறுக்கமானாலோசுகமில்லை..இளைஞர்களைமலடாக்கும்மர்ம உடையிது… அழுக்கு ஜீன்ஸ்அதிக மவுசு…கிழிந்த ஜீன்ஸ்அதிக மரியாதை…என்றே நினைக்கும்ஒரு கூட்டம்… ஆள் பாதி…
அவசியத்திற்குஅவதரித்தஉடை.. இன்றுஅனைவராலும்ஆராதிக்கப் படுகிறது. தளர்வாய் இருந்தால்சுகமாய் நடக்கலாம்.இறுக்கமானாலோசுகமில்லை..இளைஞர்களைமலடாக்கும்மர்ம உடையிது… அழுக்கு ஜீன்ஸ்அதிக மவுசு…கிழிந்த ஜீன்ஸ்அதிக மரியாதை…என்றே நினைக்கும்ஒரு கூட்டம்… ஆள் பாதி…
நவீன காலம்…!ஜீன்ஸ்கிழித்துகிழித்துபோட்டு கொள்வது…நாகரீகமாகமாறிவிட்டதே…? ஆர் சத்திய நாராயணன்
இரண்டாம் உலகப் போரின் போது…உடை இன்றிதவித்ததொழிலாளர்கண்டுபிடித்ததுதான்ஜீன்ஸ்….! ஆர் சத்திய நாராயணன்
வானில்மிக பெரியவிளக்குசூரியன்அல்லவோ….?காயத்ரி மந்திரம்இதை தானேசொல்லுகிறது..? ஆர் சத்திய நாராயணன்
தொங்கு விளக்கு..வானத்து விண்மீன்போலதூரத்து சிறு ஒளி..இருட்டின் இடையேபார்க்கலாம்ரசிக்கலாம்… அருகிருக்கும்அன்பின் கரம் பற்றிஅன்பு மொழிபகிரலாம்… எத்தனை முகங்கள்சுற்றி இருந்தாலும்மயக்கும் இருட்டில்மேலிருக்கும்சிறு வெளிச்சம்நெருக்கம் கூட்டும்..முகத்தின்…
எழுத்தாளர்: பிரபாவதி ராஜா லட்சுமி, லட்சுமி …. என்றழைத்தான் ராமன். ஓடி வந்தாள் லட்சுமி. ராமன் லட்சுமியை தட்டிக் கொடுத்து…
வானில் மிதக்கும் வெளிச்சக் கப்பல்வண்ணக் கீற்றால்நெஞ்சைக் கொய்யவசந்த விழிகளில்விழுகின்ற பிம்பம்விரித்து மகிழும் கண்ணகலத்தை…அகன்ற விழித்திரைஎல்லை முடிந்ததில்தொலைவைத் தாண்டிய ஒளியும்எள்ளெனக் கரைகிறது நொடியில்…கடந்து…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: வான் விளக்கு வானமே இலக்கு
by admin 1by admin 1வானிலே இவ்வளவு விளக்கு (நட்சத்திரம்) இருக்கு இயற்கையாய்!வான் விளக்குநீ எதற்கு செயற்கையாய்?ஒளிவெள்ளம் உதவும் ராணுவத்திற்கு!எண்ணெய் காகிதம் உதவும் எரிவதற்கு! கலாச்சார கொண்டாட்டம்…
எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன் ஒரே மேடையில் சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது இரு திருமணங்கள். பெண் எடுத்து, பெண் கொடுத்து திருமணம்.…
வானவில்லேஇருளான இரவொன்றில்வான்விளக்கின் துணையோடுஉன் திருமுகம்காண வேண்டும்! லி.நௌஷாத் கான்
வான் விளக்கேஅப்படியெல்லாம் பார்க்காதேஅணைந்து போகிறது?இளமை விளக்கு! -லி.நௌஷாத் கான்-
அறிவியலின் ஆளுமைவிண்ணுக்கு இருளிலிருந்துசுதந்திரம் தரும்முயற்சியில்மானுட மூளையின்விளக்குத் திரி! ஆதி தனபால்
என்னவனே… இருள் சூழ்ந்தஇரவுக்குவெளிச்சம் தரும்வான் விளக்காய்நிலவும் விண்மீனும் இருக்க…. பணி நேர பிரிவில்நீபிரிந்து சென்றஎன் இருள் சூழ்ந்தநாட்களுக்குநம் காதலும் அதன்நினைவுகளுமேவான் விளக்கு…..…
பிரபஞ்சத்தின் பேரழகாய்நவ கோள்களும்நீள்வட்டப் பாதையில்தனியாக உலாவரும்விண்ணில் ஓர் விளக்கு குறிப்பை உணர்த்தும்கோள்கள் யாவும்காட்சிகளும் சாட்சிகளுமாய்மனித வாழ்வைச்சுற்றி சுழற்றும் விளக்கு பத்மாவதி
