பழைய கிழிந்த துணி கரி துணியாகியதுவிறகு அடுப்பு இருந்தமுன்னோர்கள் காலத்தில் சமையலறை துணி என்று சிறிய துண்டுகள் வாங்கப்பட்டதுவாயு ( கேஸ்)…
Latest Posts
மின்னுவதெல்லாம்பொன் அல்லசந்திரன் விண்மீன்கள்மனைவியைப் போலவான் விளக்கின்நெருப்பு ஆபத்துசிகப்பு விளக்குமகளிர் போல க.ரவீந்திரன்.
ஆகாய தேசத்தின்அழகியல் அதிசயங்கள்…கண்ணில் காணாகானல் பிம்பங்கள்..ஆம்காட்சிகள் அனைத்தும்சாட்சிகளாகிக் கண்முன்நிழலாடும்புகைப்படமாய்! ஆதி தனபால்
வண்ணமயமாய் வானெலாம் ஒளிர்ந்திடினும் எண்ணமேனோ நிலவினையே நாடிடுதே பிறை மதியென சிறுவொளியாயினும் நிறையொளிதரும் முழு மதியாயினும் பிற ஒளியிலிலா பேரின்பம் பிறை…
வான் மண் நீர் நெருப்புகாற்று எனமாசற்ற ஐம்பூதங்களில்பாசமுள்ள வானமேநேசமுடன் உன்னைவேஷமின்றி ரசிப்பேன் .சூரிய கோள் மற்றும்தேறிய நிலவும் உன்வீதியில் நடமாடிபோதிமரத்தடி புத்தராய்வேதியல்…
விஞ்ஞானியின் வித்தியத்தால்வியக்க வைத்த விஞ்ஞானம்விண்வெளியின் விடிவெள்ளிகளைவிதவிதமாய் வகைப்படுத்திவிழிமகிழ வண்ணப்படங்களையும்விவரித்து வியப்பூட்டினும்விரல்நுனியும் விஞ்ஞானவிதை தொடா காலத்தில்விண்டலத்தைக் கண்டுவிமானக் கோபுரமும்விசைதிசை கொண்டுவிண்ணகத்து கிரகங்களையும்வியாபித்து நல்விசைதனைவிண்…
அசுத்தக் காற்றையும்அச்சுருத்தும் கதிர்வீச்சையும்ஆலகால விஷமுண்டநீலகண்டனாய் நின்அகன்ற பச்சையுடலில்ஆழப்புதைத்து,அகிலம் காக்கும்அரியவன் கருணைபோல்அடைக்கலம் ஈன்றஅகத்தினருக்குஅமுதக் காற்றையும்அமைதிநல்கும் நன்மறையும்நவின்று நல்லுடல் பேணிஆர்பாட்டமற்றஎளிமைத் தளிராய்தண்ணீரிலும் தழைத்துதிசையெங்கும்மகிழ்விசை மீட்டும்நீ…
வான் விளக்கு…!வானில்சூரியன்நிலவுஇருக்கையிலேஇதற்குஎன்னஅவசியம்..? ஆர் சத்திய நாராயணன்
வளமையோ செழுமையோ வளமையின் வடிவமோவழுவிலா வாழ்வதன் வழிமுறை ஆகுமாமாசுடை மாந்தரிடை மாசகற்றும் மணிபிளான்ட்தூசு துகளகற்றியே தூய சுவாசமளிக்குதேஇயற்கையின் கொடிய பூச்சியை தடுக்குமேசெயற்கையின்…
பால் வெளியில்……சூரியக் குடும்பம்மிக அருகே பூமி….மற்றைய கோள்கள்யாவும் சற்றே தொலைவில்…உருண்டை பூமி …..தாங்குமாம்தன்னை மிதிக்கும்நிலத்தை மட்டுமன்றிதகிக்கும் சூரியக்கதிர்களையும்தான்….மனித குலத்திற்குபாடம் புகட்டுதோ? நாபா.மீரா
விண்ணுலவும் கோள்களும்ஒன்றை ஒன்று சுற்றுதலும் பற்றுதலும்தன்னுலகில் தன்னுடனேஎண்ணிலா உறவிருந்திடவேஎண்ணமதில் எண்ணுதலால்தீர்க்கமாய் ஈர்த்திடுதோசந்திரனும் பூமியைசுற்றியே வருகிறதாபூமிதான் சந்திரனைபக்கம் ஈர்க்கிறதா?எதுவாயினும் எல்லாம் அன்பெனவேபொதுவாய் உணர்கின்றேனே…
மணி மணியாய்வளரத்துடிக்கும் இலைகள்வெட்டுப் பட்டாலும்மணிக்கணக்காய்காத்திருக்காமல்விழுந்த கணமேமீண்டெழும்அதிசயப்படைப்பு நீ! இலைகளின்ஆளுமையால்தொட்டுப் படரும்தொடர் பயணம் நீ! மணியை (பணம்)இலைகளில்சுமந்த பசுமை நீ!உனக்குள் இருக்கும்மதிப்புஉலகறியும் ……
அரூபி தளத்தில் உங்கள் படைப்புகளை பதிவிட வேண்டுமா?! தாராளமாய் கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்பிடுங்கள்! 📌📩 2022arubi@gmail.com போன்ற பலவகையான படைப்புகளை நீங்கள்…
எழுத்தாளர்: சச்சிதா புதிதாக சோபா செட் வந்து இறங்கியதும் அந்தப் பழைய பென்ச்போன்ற நீளமான நாற்காலி ஹாலின் அழகை கெடுப்பதாகப் பட்டதுதிவ்யாவிற்கு. “ஏங்க,…
எழுத்தாளர்: ஆர். ஐஸ்வர்யா அன்று பேருந்தில் ஏகப்பட்ட கூட்டம். ஜெயந்தனின் கையிலிருந்த பையில் புத்தம்புது பட்டி வேஷ்டி. அவனது கல்யாணத்திற்குப் பிறகு…
எழுத்தாளர்: சச்சிதா ‘’அப்பா, என்னோட கண்ணாடி ரொம்ப பழைய மாடல்னு என்ஃபிரெண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க. இந்த உடனே மாத்தணும்.இல்லன்னா நான் காலேஜுக்கு…
