எழுத்தாளர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல் ராமநாதன் அரசாங்க அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கிறார்.மிகவும் கோபக்காரர்,கறாரான பேர்வழி. அவரைச் சுற்றி நடக்கும் சிறு தவறுகளைக்கூட மன்னிக்கமாட்டார்.கூச்சல்…
Latest Posts
எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன் “அம்மா, நம் வீட்டு பூசணி கொடியில் பூ பூத்திருக்கும்மா” என்று மகிழ்ச்சியாக துள்ளி குதித்த மகளை கண்டு…
சுளை சுளையாய்வடிவேற்ற விரல்கள்அனலிலோ அசுத்தத்திலோசுகம்கெடாதிருக்கசுற்றி அணைத்துசுகம் காக்கும்கையுறையாய்பொக்கிஷக் கீற்றுக்குள்புதைந்து கிடக்கும்மணிமுத்து மனம்தனைஎதிரெண்ணம்அழுக்காறு அண்டாதுநேர்மறை எனும் உறைதரித்து தடுத்தால்சுகமான சுகந்தம்மனதின் சுகத்தினைஎன்றென்றும் காத்திடுமே!…
சமையலறையில் உன் பாதுகாப்பு!நீயே என் வாழ்வின் பிடிப்பு!நீயில்லா வாழ்வு எனக்கில்லை!உன் கையுறையில்லாமல், சூடு பொறுக்கும் திறன் உனக்கில்லை!உன் சமையலில் உணர்ந்தேன்உன் பாசம்!உன்…
சுத்தம் நித்தமும்இரத்தம் கலந்துகடந்த கனாக்காலம்….கைகளே உறைகளாய்…‘அ’ முன்னொட்டாய்ச்சேர அந்தோ பரிதாபம்!உலகளாவிய சுத்தம்உயிர்ப்பிக்கத்தான்ஊழியாய் உயர்ந்தனனோகொரோனா எனும்மாய அரக்கன். நாபா.மீரா
காதல் கணவனே… புதிதாய் நான் சமைக்க..அழகாய் நீ ரசிக்க.. சமைக்கும் என்கைகளுக்கு பாதுகாப்பாய், காதலோடுநீ இட்டவிட்ட கையுறைஉள்ளேஉன் விரல்களின் ஸ்பரிசம்…. அடுக்களையில்…
கறை படாத கைகள்என்று கதைவிடும்கரை வேட்டிகளுக்குதேவைப்படும் கையுறை..! கருப்புப் பணத்தைகடத்திச் செல்லும்கயவர்களுக்குதேவைப்படும் கையுறை ..! பாமர மக்களின்பணத்தை கையாடும்கள்வர்களுக்கு தேவைப்படும்கையுறை..! நயமாய்…
விரல்களுக்குள் வீணை மீட்டும்வித்தையை விந்தையாக்கிவியப்பில் ஆழ்த்தியஅதிசயம் நீ!ஆம்வெப்பத்தின் தாக்கத்திற்குகைகொடுக்கும்மருந்து நீ! கரித்துணியெனும்வார்த்தைக்குநாகரீகமாகிப் போனாய்! அடுக்களைக்குள்உனக்கென இடம்உண்டாக்கிக் கொண்டாய்சத்தமில்லாமல்செய்யும்நினது சேவைநித்தமும் தேவை!! ஆதி…
மருத்துவ உறையில்விரல்கள் ஐந்து…இங்கோ இரண்டு… பாத்திரம் பார்த்துஇறக்கவும்ஏற்றவும்…சமையல் அறைக்கருவிகள்எடுக்கவும்…கைகளாய்உதவும்….கைகளைக்காக்கும்… பழகிய கைக்குஉறை இல்லாதுபோனால்கையறு நிலைதான். கைகளின்பாதுகாப்பு கவசம்கையுறை.. S. முத்துக்குமார்
கையுறை!கொராணா காலம்ஞாபகம் வருதே!கையுறை எல்லோரையும் போட வைத்தாயே!அந்த நாளை ஏன் ஞாபகப்படுத்துகிறாய்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
முதல் முறை சுட்டுக் கொண்டேன் எடுத்துக் கொள் உனக்கான தேநீர்…கைவிரலில் முத்தம் பகிர்ந்த அடுத்த நாள் கையுறை பரிசு…இன்றுவரை கரித் துணி…
ஒன்பது கோள்களின் உச்சம்நீ அருகில் இருந்தால் துச்சம்காலம் இருக்கிறது மிச்சம்நீயின்றி வாழத்தான் அச்சம் பால்வெளி அண்டத்தில்சூரியனை சுற்றி வரும் கோள்கள் பார்த்த…
கை உறை…!டாக்டர்கள்மட்டுமேபயன் படுத்திவந்தஉன்னைஹோட்டலில் மட்டுமே அல்ல.வீடுகளிலும்பயன் படுத்த ஆரம்பித்து விட்டனர். ஆர் சத்திய நாராயணன்.
உறைக்குள் கரம்மறைக்கும் நிலைகறையது களைந்துகுறையது போக்கவேஉறையெதும் இல்லாதேஉரைப்பது பொய்யெனவாய்மறைத்தலும் ஆகுமோநிறையுடை மனம்தனையும் குமரியின்கவிசந்திரனின் சினேகிதிசினேகிதா ஜே ஜெயபிரபா
சமையல் ராணி அவள்சுவையான உணவுஅவள் கைப் பக்குவம்பொன் வளை அணியும்அன்புக் கரங்கள்கையுறை அணிந்துசமையல் அறையைவலம் வருகிறதே. க.ரவீந்திரன்.
கரங்களில் எந்தவிதவறட்சியும் தூசியும்மிரட்சியுடன் படியும்அதை நீக்ககைக்கு அணிவோம்.மெய்யான கையுறைசெய்யும் இச்செயலால்நோய்க்குத் திரையிட்டுமெய்யுள்ள ஆரோக்கியம்தேடி வருவது உறுதி…..மனித உயிரைஇரக்கமின்றி கொல்லும்கயவன் அணிவதும்கையுறை தான்……அதை…
