ஒரு பொய்யுரையாகஎன் உள்ளம்கொள்ளை போககள்ளப் பேச்சாவதுபேசி விட்டு போஉன்னை கரம் பிடிக்க நினைத்தவன்கையுறையாகயாவதுஇருந்து விட்டு போகிறேன்! -லி.நௌஷாத் கான்-
Latest Posts
அவள் பொன் பட்ட கைகளைபுண் படாமல் காக்கும்காவலன்சுண்டினாலே அவள் தேகம்சிவந்து போகும்சூடு பட்டால் தாங்குமா என்ன?அடுப்பங்கரை என்னும்களத்தில்அவள் கரம் காக்கும் தோழன்கையுறை!…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தடுமாறும் மனமும் தடம் மாறக் கோள்களும்
by admin 1by admin 1பால் வெளியின், பிரபஞ்சத்தில், துளிதுளியாய் பறந்து விரிந்த விண்மீன் கூட்டத்திலே,ஒரு சூரிய குடும்பத்தின் உறவுகளேதனக்கென்று ஒரு சுற்றுப்பாதையில் நிலைக்கொண்டு தடம் மாறா…
கோள்கள்….நம்மிலும்…. பெருங்கோள்கள்ஒன்பதாம்…ஒவ்வொன்றும்ஒரு பாதை…ஒரு நிறம்…ஒரு வடிவம்… அதனதன் பாதையில்பயணிக்கும் வரைவான்வெளியில்தொடரும் பயணம்..தொட்டு விட்டாலோதூளாகி சிதறும்… மனித மனங்கள்ஆயிரம் வடிவில்..அதனதன் பாதையில்சீறாய் போனால்போரும்…
குவி லென்ஸ் வடிவத்தில்நமது அண்டம்சூரியனைப் போலஆயிரம் கோடி விண்மீன்கள்அதன் கீழே சூரிய மண்டலம்புதன் வெள்ளி பூமி செவ்வாய்குட்டி கோள்கள் வியாழன் சனி…
உன் விழியில் பட்டுவிடகோள்களாய் சுற்றி சுற்றி உன் தரிசனம் பெறுகிறேன்… பூமி சுழல்வதை நிறுத்தி விட்டால் என்னவாகும் அடியே உன்னைக் காணா…
பூமி பிறந்து454 கோடி வருஷம் ஆச்சுசாமி உனக்காக காத்திருந்து,காத்திருந்துஏழேழு ஜென்மமும்முடிஞ்சு போச்சுஅந்த பூமிக்குபுதன்,வெள்ளி,செவ்வாய்,வியாழன்,சனி,நெப்டியூன்,புளூட்டோன்னு எட்டு பேர் துணைஉன்னை விட்டால்இந்த அறியாபிள்ளைக்கு யாரடி?என்…
ஜதி கேட்டே-உன்துதி பாடினேனேதேவதையேவான் விட்டு-ஏன்பூமி வந்தாயோ?!நீ மண்ணில் இருக்கும் வரைமலர்கள்உன் பெயரைச் சொல்லிபூத்துக் கொண்டே இருக்கும்! -லி.நௌஷாத் கான்-
எழுத்தாளர்: நா.பா.மீரா அம்மா …சும்மா–தொல்லை பண்ணாத …நா குழந்தை பெத்துக்கிட்டதே ஒரு த்ரில்லுகாகத்தான் …யூ டியுபில படிச்சேன்…பண்ணினா …சீக்கிரமே அயசான தோற்றம்…
எழுத்தாளர்: குட்டிபாலா விடிந்தால் கிரகப்பிரவேசம். ஊர்மிளாவிடம் “எல்லாம் ரெடியா” என்ற ரெங்கனிடம் “சிவா இருக்க கவலையே இல்லை என்றதும்”நாளைக்குஅவனுக்கும் பூசணி சுற்றி…
எழுத்தாளர்: நா.பா.மீரா இந்த வயசான காலத்துல நம்மள இப்படிப் பிரிச்சு வச்சிட்டாங்களேங்க…. புலம்பிய மனைவியைத் தட்டிக்கொடுத்த லிங்கேஸ்வரன் ..இந்தப் பூங்கா ஏற்பாடே…
எழுத்தாளர்: குட்டிபாலா குருவாயூர் கோவிலில் அதிகாலை 3 மணி.“வேஷ்டி கூட வாங்கி வைத்துவிட்டேன். என்ன ப்ளைட் லேட்டா?”வரிசையில் எனக்கு முன்னால் நின்று…
எழுத்தாளர்: நா.பா.மீரா அலுவலகத்துள் நுழைய இருந்த ஆத்மிகா ….கையில் ஸ்டிக்குடன் சாலையைக் கடக்கத் தடுமாறிய அந்த இளைஞனை மறுபக்கம் கொண்டுவிட்டாள். அவள்…
எழுத்தாளர்: வனஜா முத்துக்கிருஷ்ணன் “அம்மா இந்த பாட்டிலில் தண்ணீ வேணும்.ஒரே தாகமா இருக்கு” என்று கேட்ட மளிகை சாமான்கள் கொண்டு வந்த…
எழுத்தாளர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல் “சிவகாமி,சிவகாமி”என்று ரகு தாத்தா சத்தம் போட்டு தன் மனைவியை அழைத்தார். எதிர் திசையிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை. கடந்த …
எழுத்தாளர்: நா.பா.மீரா அப்பா …எங்க கம்பெனில இந்த வருஷம் ஆண்டு விழாவில …எங்க எம்.டி. பாமிலி ட்ரெடிஷனல் காஸ்ட்யூம் காம்படீஷன் ஏற்பாடு…
