எழுத்தாளர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல் பூர்ணிமா, ஓர் தனியார் பள்ளியில்,பத்தாம் வகுப்பில் நல்ல முறையில் படித்து கொண்டு வந்தாள். மிகுந்த அபரிமிதமான அழகி,நல்ல நிறம்,நடுத்தர…
Latest Posts
எழுத்தாளர்: தஸ்லிம் சிவப்பு வண்ண மேஜையால் இருக்கைகள் அமைக்கப்பெற்று சாய்வதற்கு வசதியாகவும் இருக்கைகளையும் வைத்துக் கொள்ள வசதியாகவும் கிட்டத்தட்ட ராஜா காலத்து…
எழுத்தாளர்: நா.பா.மீரா காய்மா…காய் ….தனபாக்கியம் … கொரோனா காலத்தில் தொடங்கி…. இன்றும் விடாமல் கூவி விற்கும் , பிரஷ்ஷான காய்கறிகளுக்கு அந்த…
எழுத்தாளர்: விஜயா. சுப்ரமணியம் ஷாலினி. பரத். இந்தகால இளைஞர்கள ஒரே காலேஜில். படிக்கிறார்கள்இருவரும் நிறைய ஊர் சுற்றுவார்கள் இணை பிரியாத. ஜோடி…
எழுத்தாளர்: ருக்மணி வெங்கட்ராமன் “அப்பா..! உங்க பேத்தி கல்யாணத்துக்காக கனடாவுக்கு கூட்டிட்டு போகத் தான் நானும் உங்க மருமகளும் வந்திருக்கோம்.” “சரி…இதைப்…
எத்தனை உறவுகள்சுற்றி இருந்தாலும்அம்மாவை போலாகாதுஎனைச் சுற்றும் பூமி அவள்நான் வணங்கும் சாமி அவள்மொத்தத்தில்என் பேரண்டம் அவள்! -லி.நௌஷாத் கான்-
புவனத்தைச் சுற்றிகவனத்தை ஈர்க்கும்கோள்களிடம் நம்கேள்விகளை பலவேள்வி செய்துதோல்வி வேண்டாம்வெற்றியை மட்டுமேபற்றுள்ள வாழ்வில்சுற்றி வந்து தாஎன வினவினாலும்நம் விதி ஏற்கனவே“தம்” பிடித்து எழுதப்பட்டது…
நீ அழுதால்என்னையுமறியாமல் கண்ணீர் வருகிறதுநீ சிந்தும் கண்ணீர்இந்த பிரபஞ்சத்தில் உள்ளஎந்த கிரகங்களின்பூமி தொடாத படி ஓடி வந்து துடைக்க வேண்டும்உனக்கு ஆறுதலாய்…
சூரியனை சுற்றும்பூமியாய்உன்னையேசுற்றிக் கொண்டிருக்கிறேனடாஇனியவனே…. உலகம் சுழல்வதுஇரு கிரகங்களின்சுழற்சியால்என்பதுஎத்தனை சாத்தியமோ??? அத்தனை சத்தியம்உன்னை மட்டுமே எண்ணி சுழன்று கொண்டிருக்கும்என் காதல் உலகமும்….. 🩷…
பொன்னு விளையுற பூமி அதுமலை போன்ற மேடுகளும்ஆழமான ஏரி போன்ற பள்ளங்களும் நிறைந்தது தான்அந்த உலகம்.பல கிரகங்களையும் அங்குஎன்னால் காண முடிந்தது…
கோள்களின் சுழற்சிமாந்தரின் வாழ்வை மறிப்பதுஉழைக்காதவர்களின் அழற்சி…பெரணமல்லூர் சேகரன்
நவகிரகங்களும்ஆண்டவன் கட்டளைப்படிஎனக்கான கணக்கைஎப்படி தீர்மானித்துள்ளது என்பதைநானறியேன்மரணிப்பதற்குள்மனக்குழியில் உள்ளதைநீயோ,நானோமனம் திறந்து சொன்னால் தான் என்ன?காதல் என்பதேபேரன்பின் பரிமாற்றம் தானேஈகோ தான்இணைகளின் இடைவெளிக்கு காரணமெனஇணைய…
சூரியனே!நீ ஆணா? பெண்ணா ? நீ ஆண் என்றுநினைத்ததனால்அனைத்து கன்னிகளும்உன்னைச் சுற்றுகின்றனவா..? இல்லை.. இல்லை..நீ பெண்ணென்று நினைக்கின்றேன்.!அதனால் தான் எத்தனை கள்வர்கள்(கோள்கள்)உன்னைச்…
அழகு…!நீபணம்தரா விட்டாலும்உன்னைவளர்பதில்பெருமைகொள்கிறேன்.ஆம்.செடி வீட்டில்அழகு…! ஆர் சத்திய நாராயணன்
யார்…?சில்லறைகூடதராதஉனக்குபண செடி என்றுபெயர்வைத்ததுயார்…? ஆர் சத்திய நாராயணன்.
மணி பிளாண்ட்!வீட்டில் இது இருப்பதுநல்லாவிஷயமே!செடியிலாவதுமணிஇருக்கட்டுமே எனநினைப்பவர் ஏராளம் !.பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
