இயற்கையாய் இல்லாததுமலரில்லா கொடி அதுஅறைக்குள் கைதியானது ….பெரணமல்லூர் சேகரன்
Latest Posts
அசுத்தக் காற்றையும்அச்சுருத்தும் கதிர்வீச்சையும்ஆலகால விஷமுண்டநீலகண்டனாய் நின்அகன்ற பச்சையுடலில்ஆழப்புதைத்து,அகிலம் காக்கும்அரியவன் கருணைபோல்அடைக்கலம் ஈன்றஅகத்தினருக்குஅமுதக் காற்றையும்அமைதிநல்கும் நன்மறையும்நவின்று நல்லுடல் பேணிஆர்பாட்டமற்றஎளிமைத் தளிராய்தண்ணீரிலும் தழைத்துதிசையெங்கும்மகிழ்விசை மீட்டும்நீ…
நீ இருக்கும் இடம்செல்வம் செழிக்குமாம்பணம் கொட்டுமாம்வீட்டைச் சுற்றி உன்னை வளர்த்தேன்காணும் இடமெல்லாம் நீமீன் தொட்டியிலும் நீகண்ணாடி பாட்டில் எல்லாம் நீஏன் சமையல்…
மணி பிளாண்ட்…..மீட்டர் கணக்காய்எகிறும் விலைவாசி….ஆடம்பரம்…அத்தியாவசியம்….பகுத்துணரா…இன்றைய தலைமுறைபணச் செடியென்ன…..பணங்காய்ச்சி மரமே…விழி பிதுங்கிடுமே…. நாபா.மீரா
முற்றத்தில் நிற்கும்மரங்களை வெட்டி .. வீட்டின் உள்ளேபணச் செடி வளர்க்கிறேன் ..! இயற்கை ஆர்வலன் என்பதற்காக அல்ல .. கௌரவத்தைகாண்பிப்பதற்காக..! என்ன…
அழகான இளஞ்செடியே/அழகில் மயங்குகிறேன்/மனதிற்கு புத்துணர்ச்சி /மனிதனுக்கு தேவை/நித்தம் தருவதால் /நிதி தருவாய் /என்கின்றனரோ மக்கள் /மனம் மகிழ்ச்சியில் /மலரும் வாழ்க்கை /நீயன்றோ…
மணி மணியாய்வளரத்துடிக்கும் இலைகள்வெட்டுப் பட்டாலும்மணிக்கணக்காய்காத்திருக்காமல்விழுந்த கணமேமீண்டெழும்அதிசயப்படைப்பு நீ! இலைகளின்ஆளுமையால்தொட்டுப் படரும்தொடர் பயணம் நீ! மணியை (பணம்)இலைகளில்சுமந்த பசுமை நீ!உனக்குள் இருக்கும்மதிப்புஉலகறியும் ……
பெயரிலேயே பணமிருப்பதால், பலரால் அன்பு செலுத்தப்படுவாய் நீ!வேரின்றி,மணலின்றி வளருவாய் நீ!அழகுக்கு மட்டுமாய்,விழியின் குளிர்ச்சிக்குமாய் நீ!உயிர் காற்றை உற்பத்தி செய்து, உணர்வு கொள்ள…
ஆம் உன்னை வீட்டில் வளர்த்தால் தூய்மையான காற்று கிடைக்கும்ஆர்ப்பரிக்கும் மனம் அமைதி பெறும்முனுமுனுவென மொக்கும் கொசுகளும் கூட தெரித்தோடுகின்றன உன்னைக் கண்டால்…
காசு சேரகாசுக் கொடிவளர்ப்பது போலஅன்பு சேரஅசோக மரம்வளர்ப்போம் க.ரவீந்திரன்
1.பண செடி விற்று பணம் பெற்றான்…ஜோசியம் உண்மைதான் போல அவனுக்கு… 2. அடுக்க குடியிருப்பில் ஆங்காங்கே பசுமை ஆல மரம் பண…
மணி ஃப்ளேன்ட். …! வீட்டுக்குஉள்ளேஒரு கொடி…!நீபணம் தருவாய்என்றுநம்பநான்அல்ல முட்டாள்..! ஆர் சத்திய நாராயணன்.
புவி ஈர்ப்பு விசைபூமியில் மட்டுமல்லஉன்னிலும் உண்டெனகண்டு கொண்ட எனக்குஇதுவரைதரப்படவே இல்லைஅந்த நோபல் பரிசு!அறிஞனாய் உணர்ந்த எனக்குமண் இல்லாமல்மணி பிளாண்ட்டாய்மனசுக்குள் முளைத்தஉன் கதை…
வீட்டில் மணி பிளான்ட் வளர்க்க காரணம் என்னவோ செல்வம், அமைதியை ஈர்க்கத்தான்.. அதை நான் வளர்க்க காரணம், எதிர் வீட்டில் இருந்து…
நிலம் இல்லைநீர் இல்லைவிதை இல்லைவேர் இல்லைஎதுவுமே இல்லாமல்எனக்கே தெரியாமல்என்னுள்எப்படிடி வளர்ந்தாய்?காதல் செடியாய்! -லி.நௌஷாத் கான்-
என் இதயம் என்னும் நிலத்தில்உன்னை செடியாய்வளர்க்க ஆசைப்படுகிறேனடிபணம் என்னும் கடவுள் இல்லாததால்மனங்கள் எல்லாம் மாறி தான்போகுமோ?கனி பிளாண்ட் ஆசைப்பட்டவனுக்குமணி பிளாண்ட் இல்லாததால்தரிசாய்…
