உன் இதயம் என்னஇரும்பு கேட்டா?கரும்பாய் பேசினாலும்திறப்பதில்லைகல்லை ஒரு போதும்தண்ணீரால் கரைக்க முடியாது என்பதைஎன் மரமண்டைகடைசிவரை உணர்ந்து கொள்ளவே இல்லை! -லி.நௌஷாத் கான்-
Latest Posts
இரு விழிகள் தானடிகலந்ததுஇதயவாசலின்நுழைவுச்சீட்டை எப்படிடிவாங்கினாய்?! -லி.நௌஷாத் கான்-
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: இதயம் என்னும் நுழைவாயில்
by admin 1by admin 1சத்தியமாகஎனக்கு தெரியவே இல்லைஉன் இதயம் என்னும்நுழைவாயில் கதவைஎப்படி தான் திறப்பதோ?! -லி.நௌஷாத் கான்-
உன் காத்திருப்பை கண்டுநீ சாய்ந்திருக்கும்வாசல் கதவு கூடஉயிரற்ற போதிலும்வரம் வாங்கிஉன் மேல்காதல் செய்யுமடி!! -நௌஷாத் கான்.லி-
தேவதையேஎதிர் வீட்டு ஜன்னலுக்கும்மீசை உண்டு.நீஒரு வேளைஜன்னலை திறந்தால்உன்இதய கதவு உடைக்கப் படாமலே உன் மனசு திருடப் படும்! -லி.நௌஷாத் கான்-
இரும்புக் கதவுகள்நுழைவாயில் தாண்டிவீட்டின் காவலன்….திறப்பதும்…மூடுவதும்…அவசியமே…..தேவையற்றுஇறுக்கி மூடிவைக்கும்…..நம் மனக் கதவுகளும்கூடத்தான்… நாபா.மீரா
எழுத்தாளர்: ரங்கராஜன் பேண்ட் சட்டை போட்டு போவர்களுக்கு பாக்கெட் இருக்கமா அதில் பேனா,பர்ஸ, மொபைல் வைத்துப்போக வசதி. ராமராஜன் வேட்டி தயாரிக்கும்…
எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன். 1. நான் ஒரு டீ மற்றும் காபி அடிக்ட். 2. பல வருடங்களாக நான் இப்படி…
எழுத்தாளர்: ரங்கராஜன் மாதாமாதம் அம்மாவாசை அன்று திருஷ்டி சுற்றுகிறேன் என்று வணிகத்தலங்களில் போடுகிறார்கள் .நம் நாயகன் நாராயணன் அவன் ஆபீசில் போட்ட…
எழுத்தாளர்: நந்தினி கிருஷ்ணன் அமெரிக்காவிலிருந்து மகன் மருமகள் பேரன் பேத்தி எல்லோரும் வர பாட்டி பார்வதியும் தாத்தா மகாதேவனும் மிகவும் மகிழ்ந்து…
எழுத்தாளர்: உஷாமுத்துராமன் 80 வயதான மாதவனின் மகன் சிவா அவர் இந்த வேலை விஷயமாக டெல்லி போவதாக தெரிந்து கொண்டார் மாதவன்.…
சத்தெலாம் நிறைந்த நல்லுணவேநித்தமும் சேர்ப்பதும் நல்லதுவேசுத்தமாய் சுகந்தரும் நோக்கினிலேஇரத்த ஓட்டமும் சீரெனவாக்கிடுமேபித்தமும் போவென போக்கிடுமேஅத்தனை நோய்களும் எதிர்த்திடுமேஇத்தனை பொறுப்புடை பருப்பினிலேஎத்துனை சுவைமிகு…
பருப்பு!பருப்பில்லாமல் கல்யாணமா! என்பது ஒர் சொலவடை.பருப்பில்லா சாம்பார்சுவைக்காதே!வெறும் பருப்பு மட்டுமா அத்துடன் புளி சாம்பார்தூள்,மிளகாய், உருளைக்கிழங்கு,வெங்காயம் போட்டால்வாசனை ஊரையே தூக்குமே!வெங்காய சாம்பார்…
புரத சத்து உடலுக்கு வலு!உன்னில்லுள்ள புரதத்தை விடவா கோழியும் ஆடும்,துவரம் பருப்பில்லா திருநாளில்லை? சாம்பார் கூட்டுக்கு,கடலை பருப்பில்லாவடையில்லை? விடலையினரின் சுவைக்கு,உளுந்த பருப்பில்லா…
அளவெடுத்து அச்சடித்தசந்தனப் பொட்டாய்வட்ட வடிவில்வாசம் நிறைந்துவயிற்றை நிரப்பும்வல்லவனே!விதவித சுவையில்வகைவகை வடிவில்மிகைமிகை சத்தில்பருப்பு பலவை இருந்தும்ருசிக்கான போரில்வாகை சூடிபசிக்கான போரில்அரியணை ஏறிடும்அன்பிற்கினியோன் நீயன்றோ!…
சைவம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது உன் நினைவேநீ இன்றி இல்லை சைவ உணவே குழந்தையின் முதல் உணவு பருப்பு அன்னம்விடலைகள்…
