அடுக்களையில் இருந்தாலும்ஆலையில் இருந்தாலும்தனி சிறப்பானவன் நீ நெல்லிலிருந்து உமி பிரிந்து அரிசி கிடைத்தது உன்னால் வில்லிலிருந்து அம்பு வந்தால் உயிர் பிரிந்திடும்…
Latest Posts
நகரத்தின் தெருவெங்கும்பெரிய பெரிய டபாராக்களில்ஓலமிட்டு விற்கின்றனர்அசைவ பிரியாணிகளைஏனோஅவர்கள் கடைசி வரைஅமிர்தத்தின் சுவையானஅரிசிம் பருப்பு பிரியாணியின்சுவையை உணர்ந்ததே இல்லைஎளிதில் ஜீரணமாகும்நம்மை சீராக்கும்புரதத்தின் நன்மையைகடைசி…
புரோட்டீன் குடும்பம் …நோய்கள் எதிர்த்து …உடல் வலு கூட்டி…திறம்பட இயங்க…..அதிலும் வெண் சோறுநெய்யில் பிணைய …ஊடே கலந்த பருப்பு….முதல் கவளம்உணவு கொள்ளும்குழந்தையின்…
குழம்பு வைக்ககுழப்பம் வரும்போதுஅம்மாவின் முதல் தேர்வாய்நீ இருக்கையில்..! காய்கறிகளின் விலைஏறினாலும்இறங்கினாலும்கவலை இல்லை எங்களுக்குகைவசம் நீஇருக்கையில்..என்றிருந்தோம் ..! மாமிசத்தின் விலையாய்மலையேறி விட்டாய் நீ..!இனி…
பருப்பெது என்ற விளக்கம் அறியா முன் அம்மா தந்தாள் பருப்பு சாதம்…ஒரு விரல் விடாமல் ஒவ்வொரு விரலுக்கும் ஒரு வாய் என…
வாரமெனும் நாட்காட்டியில்வெள்ளிக்கிழமையில்சிறப்பிடம் பிடித்துச்சுவாசமாகிவாசமாகிவலம் வந்துசாம்பாரின் சரித்திரத்திற்குஉயில் நீ! ஆதி தனபால்
அழகிய நிறமும்அளவற்ற சத்துக்கள்அனைத்தும் நிறைந்தஅருமையான பருப்பே..!சாம்பாரில் மின்னிடுவாய்சாதத்தில் பருப்பு பொடியாக அவியுலுடன் அடையாகஅடையாளம் காட்டாமல்பருப்பு உசிலியாகபவ்வியமாக சாதமுடன்இத்தனை அவதாரம்இடையறாத பரிணாமம்உனக்கு தருகிறோம்உன்னத…
எனை ஈர்க்கும் நாயகனே…நீ விரும்பும் உணவாம்துவரையில் அவரையிட்ட சாம்பாரும்..அதோடு பசுநெய் விட்டுஉருளை பொரியலை கூட்டி.. ரசித்து நீ உண்ணும் அழகை காணவே…
சுவையான தரமானதுவரம் பருப்பு கிலோஇருநூறு ரூபாய்சுவையற்ற வேகாதரேஷன் கடைதுவரம் பருப்புமுப்பதே ரூபாய்இரண்டு மூன்றுமாதங்களாகஅதுவும் தட்டுப்பாடுகவிஞர்களின் கருப்பொருளானஉன் பருப்பு இனிஇங்கே வேகாது க.ரவீந்திரன்.
பதை பதைக்குது மனசுபருப்பெடுத்து நீ அளக்கபுரதம் இருக்கு என்றுபுத்திமதி நீ சொல்லபருப்பு சாம்பாரை ஏற்குதுமனம் மெல்ல மெல்ல அன்னத்தோடு ஆவின் நெய்பருப்பு…
மவுசு அதிகம்..!உனக்குமவுசு அதிகம்..உன்பெருமை அதிகம்.அதனால்அல்லவோநீஎன்னபெரிய பருப்பா…?எனநக்கல். ஆர் சத்திய நாராயணன்
பருப்பு…!சத்து உள்ளபருப்பு…புரதம்நிறைந்தது…!நீஇல்லாமல்ஒருசாம்பாரா…? ஆர் சத்திய நாராயணன்
புரதம் அதிகமானபுளியுடன் சேரும்புதிய பருப்பு சாம்பார்புன்னகையில் உதிர்ந்தபுலரும் சாதத்தில்புலமையுடன் கலந்துபுவனத்தை மறந்துபுசிக்க வைத்ததால்புரதம் எனக்கு கிடைத்தபுதன் என்று இல்லாமல்புண்ணியம் என தினம்புகழ்ந்து…
10 வரி போட்டிக் கதையின் பதினோறாவது (26.08.2024 – 30.08.2024) வாரத்திற்கான படங்கள். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் கதைக்கான தலைப்பு…
மண் வாசனை..!அரிசிகுத்தும்அக்கா மகளே..!நீஉலக்கை யை தான் கையில் பிடிச்சு..பாரதிராஜாஇளையராஜாஇனியபாடல் தந்ததைமறக்கவுமமுடியுமா…? ஆர் சத்திய நாராயணன்
உரல்உலுக்கைபோலநானும்அவளும்ஆயுள் உள்ள வரைசேர்ந்தே…இருப்போம்…! ஆர் சத்திய நாராயணன்
