10 வரி போட்டிக் கதைக்கான ஆறாவது வார (22.07.2024 – 26.07.2024) வெற்றியாளர்கள் பட்டியல். 10 வரி போட்டி கதைகளை வாசிக்க:…
Latest Posts
நீ தான் வேண்டுமெனஅந்த கல் மனசு கடவுளிடம்வரங்கள் எல்லாம் கேட்டதுண்டுஅம்மிக்கல்லாய்இருப்பவளிடம்ஒரு போதும் காதலை எதிர்ப்பார்க்காதேஎன்று சொன்ன கடவுளின் குரல் ஏனோஎன் செவிட்டு…
உலக்கை எத்தனைகொட்டி வலி கொடுத்தாலும்,உரலின்றி உலக்கையில்லை…. நீயும் உன் விழிகளால் எனை தவிர்த்து விலக்கிவைத்தாலும்நீயின்றி நானில்லையடா❤️ காதலனே ❤️ வலிகள் தருவது…
1.அழகியின் காதலை ஊரே அசைபோட்டது அம்மிக்கல்லில் சிதறிய அரிசியாய்அவளோ இறந்து விட்டாள் அவள் காதலோ அரிசியாய் சிதறி அனைவர் வாயிலும் மற்றோர்…
வெற்றிலை போட்டபாட்டியின் பல் போனதால்குட்டி உரலும் உலக்கையும்எட்டிப் பிடிக்க வெற்றிலையை பொடியாக்க உதவியதுஅன்று ……..சுற்றும் உறவினருக்குகற்ற பேத்தி தன் தயாரிப்பில் ஏற்றமுடன்…
படம் பார்த்து கவி போட்டியின் வெற்றியாளர் பட்டியில்! வணக்கம்! அரூபி தளம் நடத்தும் நாள்தோறும் படம் பார்த்து கவி எழுதும் போட்டியின்…
உரச உரசஉடைகிறது உட்பொருள்உடைய உடையஉருகுகிறததன் நறுமணம்உருக உருகஉறைகிறததன் உன்னதம்உள்ளுக்குள் உறைந்திருக்கும்உள்ளுரம் வெளிப்படுமாயின்உடைபடுதலும் உசிதமேஉள்ளபடி உரைக்கிறதுஉள்ளங்கை உயரஉரல் கல்லிற்குள்உடைந்து உயிர்பெறும்ஏலக்காய் மணம்! புனிதா…
பக்குவமாய் இடித்துபாசமாய்தரும்பாட்டியின் அத்துனைருசிக்கும் துணையாய்நிற்கும்அன்னத்தின்தோற்றுவாய்! ஆதி தனபால்
பாட்டிக்கு உதவுகிறாய் பாக்கு இடிக்க/பேத்திக்கு உதவுகிறாய் மிளகு இடிக்க/உணவுக்கு ருசி சேர்க்க இடிபடுகிறாய்/உன்னைப் போல் வேறு யாருமில்லை/ரசத்தின் நறுமணம்இடித்த பொடியால்/ரசிக்கிறேன் அழகான…
நேற்று வெற்றிலைப் போடும் பாட்டிக்கு துணை நீயே!இன்று மசாலா இடிக்கும் பேத்திக்கு துணையும் நீயே!பல்லும் சொல்லும் போல,உரலும் உலக்கையும்போல,சிந்தாமல் சிதறாமல் சொல்லும்…
இன்றைய இளம்தலைமுறையினர்அறியாத ஒன்று!உடலுக்கு வலு சேர்க்கும் ஒரு உபகரணம் இது!உடல் வலிமையாகும், கைக்கு பலம்? இந்த கால இளம் தலைமுறையினர் ஜிம்மில்…
உரல் உலக்கை எப்படிஊனும் உறவுமாககணவன் மனைவியை போலஒன்றாக இணைந்துஒற்றுமையாக இருக்கிறதோ..!அதே போல,நானும் என்னவனுடன்ஊனும் உறவுமாக இருந்து,உயிருக்கு உயிராக பழகி,அவனின் கடைசி காலம்…
உரல்… குழவி…..நவீன அரவைகளின்முன்னோடிகள் …..மின்சாரம்இல்லா நேரத்தின்ஆபத்பாந்தவன்கள்….காட்சிப் பொருளாய்மட்டுமல்ல…நவீன உலகின்கவனத்தைக்கவர்வதாயும்……. நாபா.மீரா
நவீன அடுப்பறையிலமின் சாதனங்கள் நுழையஆதிகாலத்து ஆட்டுக்கல்அம்மிக்கல் ராகிக்கல்வெளிநடப்புச் செய்யபூண்டு நசுக்க நுழைந்ததேஆட்டுக்கல் குட்டி. க.ரவீந்திரன்.
சிறிதோ பெரிதோஅம்மியோ குளவியோஉரலோ உலக்கையோஎதுவாயினும் எப்படியாயினும்எப்போதுமே இணைபிரியாதேபிரிந்தாலும் பிரித்தாலும்பயனேது மதிப்பேதுஒன்றைநீங்கியே பிறிதொன்றுக்கு குமரியின்கவிசந்திரனின் சினேகிதிசினேகிதா ஜேஜெயபிரபா
நானெழுதும்கடைசி கவிதைஇதுவாக கூட இருக்கலாம்.போவதற்கு முன்அம்மிக்கல் நெஞ்சிலிருக்கும்காதலை சொல்லி விட்டுப் போ! -லி.நௌஷாத் கான்-
