நான் இருக்கும்திசை கூட வந்து விடாதேஅம்மிக்கல்லாய் இருந்தவனை கூடஅசைத்து பார்க்கிறது-உன்கள்ள பார்வைபயந்து தான் போகிறேன்மெல்லமாய்உன் காதல்எனக்குள்ளும் வந்து விட போகிறதென!-லி.நௌஷாத் கான்-
Latest Posts
அடிக்கும்கத்திரி வெயிலில்அனலாய் கொதிக்குறேன்டிஉன் இதயம் என்னும்குளிர்சாதனப்பெட்டியில் வைத்துகாதலை தந்துகாத்துக் கொள்ளடி! -லி.நௌஷாத் கான்-
குளிர்சாதனப்பெட்டி!50ஆண்டுகளுக்கு முன்பு பணக்காரர்கள் வீட்டில் இருந்ததுஇப்போது கடன் கிடைப்பதால் எல்லார்வீட்டிலும் இருக்கிறது!அக்னி நட்சத்திர சமயம்இதில் ஜஸ் க்யூப் எடுக்கபெரியவர் முதல் சிறுவர்…
இரட்டைக் கதவு குளிர் பெட்டி சீதனமென முடிவானது…பத்தாத காசுக்கு என்ன செய்ய என அப்பா யோசிக்க அம்மா எனக் கத்தியது எங்க…
காலை நேர பணிச் சுமையை குறைக்க உதவும் பெட்டி இரவு நேர குல்ஃபி ஆசையை தீர்க்க உதவும் பெட்டி திடீர் விருந்தினரை…
வீணாக்கவில்லை எனும்பொய் நிம்மதிக்காக விஞ்சியதைவீணாய் உன்னுள் புதைக்கிறேன் வீணாய்போனபின்வீணாக்கப்பட்டது வீணாய்போனதென்று விளித்து குற்ற உணர்வின்றிவெளியில் வீசுகிறேன்விந்தையென எண்ணுகிறாயோமந்தியென எண்ணுகிறாயோ எனையார் அறிவார்…
மருந்தே உணவாகிப்போன காலம்……பக்குவமாய்ப்பதப்படுத்தி……கோடையின்கொடுமை…சில்லென்றுதொண்டைக்குழிக்குள்இதமாய்இறங்கும் நீர்…..அகம் புறம்எங்கும்சுகம் கூட்டும்குளிரூட்டியே…செயற்கை ஆயினும்நீ எங்கள் சேவகனே! நாபா.மீரா
உன்னைப் போன்று உதவுவோர் இல்லை/உன்னை தஞ்சமடைந்தோரைக் காப்பாய் நீ/நீ இன்றி உலகம் இல்லை /நின்னை விட்டுபிரிந்தவர் இல்லை/வந்தாரை வாழ வைக்கும் தெய்வம்…
இல்லமெனும் வானின்தணணெனும் நிலவு நீ… இல்லத்தரசிகளின்இதயச் சிம்மாசனத்தில்இடம்பெற்றஇலக்கியம் நீ… கால மகளின்பருவ மாற்றத்தின்தூதுவன் நீஆம்கோடையின் குளுமை நீ… உனக்குள்அடைத்து வைத்தஅத்தனையையும்அரவணைக்குமஉனைப் போல்உழைக்கஉலகில்…
உச்சி வெயிலின் வெப்பம் தனிக்கஜில் என்று குடித்த ஐஸ் வாட்டராலும்குறையாத சூடு உந்தன் ஒருகாதல் பார்வையில் தனிந்ததடிகுளிர் சாதனப் போட்டிக்குஇருப்பது போல்…
முப்பது நாட்களாலும் வைத்தது போல் இருக்கும் தக்காளிஎன்ற விளம்பரத்தைக் கண்டு வாங்கி மகிழ்ந்தோம் குளுகுளு பெட்டியைமூன்று நாட்கள் ஆயுட்காலம் உள்ள தக்காளியைமுப்பது…
1.தேவையென சில பழையதுகள் சேர்த்து வைக்கப் படுவது மனதில் மட்டுமல்ல இதிலும் தான்…
குளு குளு ஐஸ்கட்டியாக நானும் உன் உள்ளே! எனை அடக்கி ஆளும் நீ கண்களால் எனை தீண்ட…. வெட்கம் கொண்டேனே என்…
ஆறடி அழகனே… உன் உயர குளிர்சாதன பெட்டியாய் நீ இருக்க.. உன்னோடு ஒட்டிக் கொண்டுஉனக்குள்உறையும்பனிக்கட்டியாய்என்றும்உன்னில் உறைபவள் நான் ஆவேன்…… 🩷 லதா…
உன்னில் புதுமைபழமை என்ற பேதமில்லைஅனைத்தையும் உன்னில் ஏற்கிறாய்நீ வந்த பின் புதிய உணவு என்பது அரிதாகி போனதுமருந்திணை பாதுகாக்க உருவாக்க பட்ட…
ரசம் குழம்புசாம்பார் பொறியல்பிரியாணி முட்டைபால் தயிர்பழரசம் காய்கறிபுதிய பழையசைவம் அசைவம்சமரசம் உலவும்இடம் இதுவே. க.ரவீந்திரன்.
