துளை சுமந்து..இடைவெளியால் நிரம்பி..நீண்டு வளர்ந்தாலும்வளைந்து கொடுக்கும்நாணல் நீ.. ஆதி தனபால்
Latest Posts
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: இறுக்கிப் பிடித்துக் கொ(ல்)ள் என்னவனே
by admin 1by admin 1நீல நிற குழாய்போல் கம்பி வடத்தின் ஒரு முனையாய் நீ இருக்க… உனை ஏந்தும் செருகு முனையாய் நானிருக்க… எத்தனை தூரம்…
பருத்தி சணல் இவைகளைபின்னிப்பிணைத்து இறுக்கியே இழுத்தெடுக்கவும் மேலேற்றவும்இயன்றதொரு காலம் சுரங்கமதன் ஆழத்திலும்சுமையதிகம் ஆனவற்றுக்கும் கம்பி வடம் கைகொடுக்கவேநம்பியதை கையெடுத்தனர் ஆழ்கடல் தொடர்புக்கும்ஆகாய…
நீயும் நானும் அன்பே! வாழும் காலம் யாவும் காதலோடு வாழ! ஊடல் கொண்ட பொழுதினில்,நான் பூக்களுக்கு நீர்க் குழாயில் நீர்ப் பாச்சும்…
நீல வண்ண நிறக் குழாய் /நீண்டு சுருண்டு கிடக்கும் குழாய்/செடிகளுக்கு நீர் பாய்ச்ச தேவை /செந்தளிர் மலர தேவை உயிர்நீர் /பூத்துக்…
கேபிள் கம்பி!மின்வயர்கள் பலப்பலவண்ணங்களில்!இந்த கம்பி மூலமாகமாடியில் கொடிகட்டி துணி உலர்த்தவும் முடியும்!வடாம் வத்தல் போட்டு காகம் வராமலிருக்க கிழிந்த கறுப்பு பெட்ஷுட்போடவும்…
நீர் க்குடுவை!தண்ணீர் அருந்த வித விதமான குடுவைகள்!குழந்தைகளை மகிழ்விக்கவா?நடைப்பயிற்சியில் தண்ணீர் அருந்தவா?காலத்தின் கட்டாயமா? எப்படி எடுத்துக்கொள்வது? ரங்கராஜன்
தனி வீடு இல்லைஆனால் இருக்கும்அடுக்குமாடி கட்டிடத்தில்மிடுக்கான பெரிய பால்கனிஅதில் அமைத்த வீட்டுத்தோட்டத்தில் தொட்டியில்வெட்ட வெளிச்சமாகவிதைகளைப் பயிரிடதேவை அதற்கு நீர் எனபாவை குளியறையிலிருந்து…
உன் மூச்சில் திறந்தஜன்னல்வாடைக்காற்றின்சில்மிஷங்களெல்லாம்நீல நீர்ப்போர்வை சாத்தியவான்குழாய்கள்மண்ணில் சிந்தியபெருங்காதல் தான். மழைக்காலத்தில்அருந்தும்தீர்த்த தேநீரில்இன்னும் மிச்சமிருக்கிறதுஏழடுக்களை தேக்கி வைக்க காத்திருக்கும்அட்டையின்குளிர்கால காமத்தை போல! -நௌஷாத்…
நீல நிறக் கண்ணன்திறந்த வாயில்உலகம் அத்தனையும்.நீல நிறஉன்னுள்ளும்உலகம்அத்தனையும். செ.ம.சுபாஷினிஈரோடு.
நான் விரும்பும்நீல வண்ணத்தகவல் தொலைத்தொடர் கடத்தியைக்காண்கையில்வானும் கடலும்இறைவனும்நீல வண்ணம்நீலத்தில் பலவகைநடிகை அணியும்புடவை நீலம்கடற்படை சீரூடை நீலம்நீல வண்ணத்துக்குஇழுக்கை தேடும்நீலத் திரைப்படம்என மனதில்…
1.உறவுகள் பிரிந்து விட்டாலும் அதன் சார் நினைவுகள் தொடர்ந்தே இருக்கும்…
வண்ணம்…!பொதுவாகஉன்னை நான் நீலநிறத்தில்பார்த்தது இல்லை.நீளமானநீஏன்..?நீல நிறத்தில்இருக்கிறாய்…?? ஆர் சத்திய நாராயணன்
சின்னக் கண்ணம்மாவின்சிவப்பு வண்ண பாட்டிலில்சொச்சமிருக்குது தண்ணீர்!எட்டிப் பார்த்துஎண்ணிக் கொண்டவள்தாகம் தாங்கிவிக்கல் மறைக்கிறாள்!பள்ளிமுனைப் புதருக்குள்காத்துக்கிடக்கும்கத்தரிக்காய் செடிக்காக! புனிதா பார்த்திபன்
தண்ணீர் குடுவைகள் பலவண்ணங்களும் கூடதண்ணீர் ஒன்றுதான்வேற்றுமையில் ஒற்றுமைஉணர்த்தும் அற்புதம் பெரணமல்லூர் சேகரன்
தனக்கென வண்ணம்ஏதும் இல்லைஆயின் ….கண்ணைப் பறிக்கும்வண்ணக் குடுவையுள்புகுந்து இயல்பாய்ப்பொருந்தி ….வர்ண ஜாலம்காட்டும் தேவதை….பஞ்சபூத சக்தியாம்நீரும் பெண்ணும் ஒன்றோ? நாபா.மீரா
