கைக்குழந்தையாகிப் போனநீர்க்குடுவைசுமையெனக் கருதஇடமில்லைசுகமானதாகிப் போனது..வசீகர நிறத்தால்எத்தனை நிறங்களில்வடிக்கப் பட்டாலும்உள்ளிருக்கும் நீரின்உண்மைத் தன்மைமறைக்கப்படுமோ!நீரின்றி அமையாதுஉலகெனின்நீ இன்றிபயணப்படாதுபயணம்..தாகத்தின்தாக்கத்தில்தங்கமாய் நின்றுஅங்கமாய் மாறும்நினது பெருமையைஎச்சொற்களால்நிரப்புவது!! ஆதி தனபால்
Latest Posts
வண்ண வண்ண நிறங்கள்வித விதமான வடிவங்கள்தரத்திற்கு ஏற்பதகுதிக்கு ஏற்பஎன பலவகைநீர்க் குடுவைகள்இருந்தாலும் உள்ளிருப்பதுநீர் மட்டுமே அதைப் போல கருப்பு வெள்ளை புதுநிறம்மெலிந்த…
தாகம் தனித்தது நீர் நிலைகள்தக தக வெயில் காலம்நீர் இன்றி தவிக்கும் உயிரினம்நீர் நிரப்பும் குப்பிகள் ஏராளம்அவை இன்றி ஏது பயணம்அவை…
வண்ணம் இல்லாத தண்ணீருக்கு வண்ணம் கொடுத்த நெகிழி போத்தல் குட்டிப் பிள்ளைகளின் கையில் விரும்பிய வடிவில் நெகிழி புட்டி நிறங்கள் பலவாம்…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காளையின் கள்ளமில்லா நேயம்
by admin 1by admin 1என் இளமைப்பருவத்தில் ஓர் நாள் அப்பா வெண்ணிற கோமாதா ஒன்றை வாங்கி வந்தார்..சில மாதங்களில் இளவெருதை ஈன்றாள் தாயானவள்..அன்றிலிருந்து ஆறு ஆண்டுகள்…
எழுத்தாளர்: வாசவி சாமிநாதன் “அம்மா , அம்மா “ என்று அழைத்தப்படி அழுதுக் கொண்டே ஓடி வந்தான் மணி. “என்னடா ,…
எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன். தங்கள் ஊரில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கான விளம்பர பலகையை பார்த்துக் கொண்டிருந்தான் ரவி. அவர்களது ஊர்…
எழுத்தாளர்: நா.பா.மீரா தாத்தா ..இந்த அம்மா ரொம்ப மோசம் .எண்ணெய் சாக்லேட் சாப்பிடவே விடமாட்டேங்கிறாங்க …என்று அழுத பேத்தி அட்சயாவை சமாதானப்படுத்தி…
எழுத்தாளர்: ருக்மணி வெங்கட்ராமன் ரமணனின் மனம் முழுவதும் அம்மா அப்பாவின் நினைவில் ஏங்கியது. முதல் நாள் நடந்த நிகழ்ச்சியில் மனம் இழுத்துச்…
எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன் பள்ளியில் இருந்து அழுது கொண்டே வந்த மகனைக் கண்டு பதறிய தாய், “என்ன ஆச்சு கண்ணா? ஏன்…
எழுத்தாளர்: நா.பா.மீரா அப்பா …நா ஏதாவது பாராமெடிக்கல் கோர்ஸ் சேர்ந்துக்கலாம்னு இருக்கேன் .மூணு முறை நீட் தேர்வு எழுதியும் ஒரு மார்க் …
எழுத்தாளர்: ரங்கராஜன் தீபாவளிவந்தாலும் வந்தது, எல்லோர் வீட்டிலும் கடையில் வாங்கின ஸ்வீட் பாக்ஸ் &காரம். …
எழுத்தாளர்: நா.பா.மீரா மாணவர்களே! நா இன்னைக்கு ‘லேடி பேர்ட்’ பற்றி ஒரு கதை சொல்லப்போறேன் . ஒரு சமயத்துல ஐரோப்பாவில நல்லா…
எழுத்தாளர்: ரங்கராஜன் சேலம் மத்திய சிறையில் இருந்து விடுதலையான பக்கிரி மிக மனவருத்தததுடன் வெளியே வந்து பழக்கதோஷத்தில் மனைவி, மகளைத் தேடினான்…
எழுத்தாளர்: நா.பா.மீரா அப்பா ஏம்மா — முன்ன மாதிரி இல்ல —மகன் ஆகாஷ் கேட்க …. நண்பன் ஒருவனின் ஆடம்பரமான அபார்ட்மென்ட்…
எழுத்தாளர்: குட்டிபாலா அந்த மாடல் நடிகை பெருந்தொகை கேட்கிறாள். பற்பசை விளம்பரம் நம் கை விட்டு போய்விடும்” என்ற அதியமானை அதிர்ந்து…
