கசக்கும்என்பதால்- உனைகடைசியில் வைத்தேன்.வரட்டும்என்பதால்மருத்துவ மனையில்முதலில் வைத்தாய் எனை. செ.ம.சுபாஷினிஈரோடு.
Latest Posts
பச்சை வண்ணம் கண்டுஆசையாக உண்ண தொண்டை வரை கசப்புகூசி உள்ளே செல்ல பாசக்கார பெண்ணே என்றுபார்த்து அருகில் செல்ல மோசக்காரன் என்றுவிலகி…
கயப்புக் களஞ்சியமிவன்கரடுமுரடு சட்டைக்காரன்கசக்கிப் பிழிந்தினும்கொண்ட குணம் மாறாதோன்பாகற்றவனென நோகடிக்கப்பட்டாலும்நோகாமல் நுழைந்திடுவான்பசப்பற்ற கசப்பின்அடிக்குணம் அறிந்தஅன்பர்களின் அகத்தினுள்ளே! புனிதா பார்த்திபன்.
கையிலே உலகம்,வலைத்தளத்தின் உதவியுடன்தொலைப்பேசி தொலைவில் உள்ள உன்னுடன் பேச மட்டுமா!உன் உணர்வுகளை படிக்கவும்!ஆளில்லாமலே மணம்!ஆளே இல்லாதமுறிவு!சிணுங்களே அழைப்பாய்சிலநேரம் இதமாய்!!பலநேரம்இம்சையாய்!!இப்படிக்குசுஜாதா.
கண் கவரும் பச்சை நிறம் /கண்டவுடன் காத தூரம் பறப்பர் /உணவில் பல சுவை உண்டு /உண்டு களிப்பவர் வெறுப்பர் இதை/பாகற்காய்…
பாகு நீங்கிப் போனதால்பாகற்ற பாகற்காயானாய்கசப்புச் சுவையின்வசந்தமானாய்குழந்தைகளின் உணவுப்பிரியத்தில்இடம் பிடிக்க மறந்துஎதிரியானாய்ஆனாலும்உன்னைருசித்தவர்களுக்குநீயேஉணவின்எஜமான்!
ஏனடா எனை வதம் செய்கிறாய்… உன் பரிமாணங்களோ பல…..அதில்,அன்பாக….அரணாக….கோபமாக….சீண்டலாக…. ஆனால், சில நேர ஊடல்களில் பாகல் போல கசந்து விடுகிறாய் என்…
பந்தலிட்டு பாங்குடனேகொடியாய் வளரும்பாகலும்….. பந்தலில் அமர்ந்துதலைமுறை வளர்க்கும்பாவையும்…. குணத்தில் வேறுபட்டாலும்குலம் காக்ககடவுளின் வரமேபாகலும் பாவையும்கசப்பான இனிப்பாக….. பத்மாவதி
கசக்கிறாய்…ஆனால் அருமருந்தாய் இரத்த சர்க்கரை க்கு நீ அரு மருந்தாம்… ஆம் இயற்கையில் கிடைக்கும் உன்னத மகத்துவம்… கசப்பில் உள்ளது நிறைய…
உன் கோவம் கசக்கிறது…அதற்கான காரணமும் சற்றே இனிக்கிறதுஅங்கொன்றும் இங்கொன்றுமாய் சில நேரக் கோவமும் கட்டுப்பாடும், காரணமும் பாகற்காய் போல கசந்தே, கடிதே…
பாகல் முள்ளங்கிதனியாய் மருந்துஇணைந்தாலோவிஷம்…..கூடி வாழ்ந்தால் கோடிநன்மையே….நிபந்தனைகள்பொருந்துமோ? நாபா.மீரா
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கசந்த என் காதலும் இனிக்கும்
by admin 1by admin 1ஆருயிர்காதலனே… கசப்பான பாகற்காயைஒதுக்கி வைப்பது போல், உன்னை மட்டுமேஎண்ணி உருகும்என் காதலையும்கசப்பாய் ஒதுக்கி விட்டுசெல்கிறாய்…. ஆனால் நீ அறிவாயோ???உண்டால் மட்டுமே பாகற்காயில்…
பந்தலிட்டு வளர்ப்போம்பாகல் உன்னை…கசந்தாலும் —எந்தன் நலன் காப்பாய்…. சர்க்கரையின் ஆதிக்கம் உன்கசப்பில் கரையுமே.. உன்னை வெறுப்பார்பொறுப்பறியார்..கொடி அழகுபூ அழகு..நீ பழுத்தால்நிறம் அழகு..…
பாகற்காய்!வாழ்வில் இனிப்பும்கசப்பும் தேவைவெறும் இனிப்பு உடலுக்கு நல்லதல்ல!சிலரினு வார்த்தை கசக்கும் பாகற்காய் போல!ஆனால் உள்ளத்தில் நல்ல எண்ணம் இருக்கும்! ரங்கராஜன்
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: மனிதன் வாழ்வின் ஒற்றுமை
by admin 1by admin 1பாகற்காய்,பச்சை கனியை நீ கண்டாய்,மனிதனின் வாழ்வில்,ஏதோ அழகாய்.கடுமையான பீடம்,சுவை யோசனை,கடல் கடந்து,வாழ்வின் பயணம் ஆனேன்.உள்ளத்தோடு,மிகுந்த சோர்வின் கதை,பாகற்காயின் நெஞ்சில்,நடக்கும் அவசரமே.கலவையில் உளரும்,சுகம்…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கச(ப்பு)க்கும் கரிசனையே
by admin 1by admin 1கசந்திடும் காயெனினும் வசம்தரும் வாழ்வினிலே நிசம் அதை அறிவீரோ விசமில்லை உணர்வீரோ சுவையினிலே சுகம் இல்லை சுகமதிலே சுகம்தரவே சுகம் பெறவே…
