உணவே மருந்து..!பாவக்காய்…நீபாவம் செய்தவள்அல்ல..!பாகம்செய்தவள்…!!கசக்கும்தனியேநீவிர்வாழ்க வாழ்கவே..!!! ஆர் சத்திய நாராயணன்
Latest Posts
பாகற்காய்..!சக்கரை நிறைந்தஎன்ரத்தத்திற்கு..நீஅல்லோவோஉணவு மருந்து..!உன்கசப்பு இப்போதுஇனிக்கிறது…!! ஆர் சத்திய நாராயணன்
உருளையினை உகந்து சாப்பிட்டேன்தக்காளியினை தவமாய் சாப்பிட்டேன்.அவரையினை அகமகிழ்ந்து உண்டேன்பூசணியினை புன்னகையுடன் உண்டேன்வெங்காயத்தினை வெறுமனே சுவைத்தேன்சுண்டைக்காய் சுகமாகசுவைத்தேன் வெண்டைக்காயினைசண்டையின்றி ரசித்தேன்கத்திரியினை கலகலவென ரசித்தேன்ஆனால்…………..பச்சை…
அலங்காநல்லூர்அடங்காத ஜல்லிக்கட்டுகாளையொன்றுஅடக்காமலேஅடங்கி தான் போனதுஅவளின்சின்னச்சிறு பார்வையில்! -லி.நௌஷாத் கான்-
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தேனாய் இனித்திடும் காதல்
by admin 1by admin 1தேனாய் இனித்திடும்முதல் காதலைதொலைத்த பிறகுஅதன் பின்கடந்து வந்தகாதல்கள் எல்லாம்கசந்திடும் பாகற்காய் தான்முறுக்கேறி திரியும்அந்த இளசுகளின் மனதுகளுக்குசொல்லி விடுங்கள்இங்கு எதுவுமேதற்காலிக கிறுக்கு மட்டுமே!…
கசப்பான பாகற்காய்இனிப்பான பலன்களைஅளிப்பது போலசில நேரங்களில்அவளது கசப்பானவார்த்தைகளைஇனிப்பாக மாற்றிக்கொள்ளும் பக்குவமேஉண்மைக் காதல் க.ரவீந்திரன்.
என் மனசுக்குள் எப்படி வந்தாய் ?? விளையாட்டு திடலில்ஒரு சிறுவனாய்கள்ள கபடமற்றுதுள்ளி குதித்து விளையாடியவனைவீட்டுக்குள் சிறை வைத்தாய்படிப்பெல்லாம்பாகற்காயாய் கசக்கும் என்னைபுத்தகங்கள் படைக்க…
தோல்வி தான்வாழ்க்கையின் முதல் படிக்கட்டுதூக்கி எறிந்த அவளைஒரு போதும் தூற்றாதேதோல்வியை கற்றுக்கொடுத்தஅவள் தான் உன் முதல் குருஅவள் நினைவுகளுக்கு கூடமுத்தமிடுகாதலையும் கடந்து…
எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன் விபத்தில் உங்களது மகன் குமரன் மூளைச் சாவு அடைந்து விட்டான் என்று மருத்துவர் அவசர சிகிச்சை அறையின்…
- 10 வரி கதை2024ஆகஸ்ட்போட்டிகள்
10 வரி போட்டிக் கதை: ஆடிக் காற்றில் அபார்ட்மெண்ட்
by admin 2by admin 2எழுத்தாளர்: குட்டிபாலா பால்கனியில் நின்றிருந்த பரமேஸ்வரன் மடியில் விழுந்த அந்த கடிதத்தின் .”அன்பே இளவரசி” என்ற ஆரம்ப வரிகளால் அதிர்ந்தார். வழக்கம்போல்…
எழுத்தாளர்: பிரகதிநவநீதன் அம்மாவும் அப்பாவும் வேலைக்கு செல்வதால் ஆறாம் வகுப்பு படிக்கும் தீபக்கை பார்த்துக் கொள்வதற்கு ராணி என்ற நடுத்தர வயது…
எழுத்தாளர்: ரங்கராஜன் சீனுவும் அவன் மனைவி லோசனாவும் திருமணமான புதிதில் இருந்த ஸ்டோர் வீட்டில், மகள் ப்ரியா பிறத்ததும், புது வீடு…
எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன் 1. பல் ஒரு முக்கியமான உறுப்பு. 2. அது இல்லை என்றால் சாப்பிட முடியாது. 3.…
எழுத்தாளர்: உஷாமுத்துராமன் பிரியாவுக்கு திருமணமான நாளில் இருந்து பல ஊர்களில் இருந்தாலும் எல்லா இடத்திலும் அவள் தனி வீட்டிலேயே இருந்து விட்டாள்.…
கட்டிளம் காளையாய்வீரத்தில் பல கலைகள்பயின்று, கன்னியர்களிடம் கண்ணியம் காத்து வளர்ந்த அன்றைய காளையர்கள்இன்று வரை அதே கண்ணியத்துடன் கம்பீரமாய் வலம் வர….…
கூரிய கொம்புகளுடன் தயாராய் காளைகுத்திக் கிழிக்க தேடுகிறது ஆளைகுற்றமும் குள்றவாளிகளும் மிகுந்த வேளைஎவ்வளவு பேரைத்தான் பதம் பார்க்கும்இவ்வளவு நேரம் எனக்கும் வேர்க்கும்!…
