விடுமுறையை நன்றாகதடுமாறாமல் செலவழிக்க அடுக்குமாடி வீட்டிலிருந்துஅருமை பெருமையானஎருமை முகம் மாட்டப்பட்டதாத்தாவின் கிராமத்துவீட்டிற்கு வந்த பேரனிடம்சட்டென வேட்டையாடியதன் வீர விளையாட்டுமீசையை முறுக்கியபடி சொல்லஆசையுடன்…
Latest Posts
காளையே – நீதடுமாறி வந்தாலும்தை மாதம்தான்வரவேண்டும்.நாலுபேர் பார்த்தால்பொங்கல் வைத்து விடுவார்கள்உனக்கல்லஉன்னையே. செ.ம.சுபாஷினி
ஜல்லிக்கட்டில்காளையை அடக்கினால்பேர்,புகழ்,பரிசுண்டுமல்லிக்கட்டில்காளை அடங்கி போனால்கனிவான வாழ்வுண்டுஅடக்குதல் மட்டும் வீரமாகாதுஅடங்கி போதலும் வீரமென உணர்பவனேஉண்மையான போர் வீரன்Last but not leastவிட்டு கொடுத்தவன்தோற்றதாய்…
காளையை அடக்கினால்கல்யாணம்.கட்டி வையுங்கள்காளையை.முதலில் சுகரைஅடக்கிவிட்டுவருகிறோம். செ.ம.சுபாஷினி
அடிமாடாய் போகவும் தயார்வெட்டுவதுநீயாக இருந்தால்கசாப்புக்கடை காரியேஅணு,அணுவாய்கண்களால்கொன்று தின்றது போதும்மனமிருந்தால்கொடுத்த காதலைதிரும்ப கொடுத்து விடுஇல்லையேல்காலனுக்கு என்னைபரிசாய் விட்டு விடு-ஆனால்நாளைய வரலாறுஉன்னை இராட்சசி என்றுகல்வெட்டில்…
அழகான ஒரு மானைஈர்க்க வந்த காளைமீட்ட வந்தேன் வீணைமனசு மாறியதுமதில் மேல் பூனைகடமை தடுத்தும்போட முடியவில்லை அணைஇதுதான்சதி செய்யும் காலத்தின்விதி போட்ட…
தமிழ்நாடு…!நம் கலாச்சாரம்ஜல்லிக்கட்டுகொண்டாடுவதே..ஆம்.காதலும்வீரமும்நம் இரண்டுகண்கள் தானே…? ஆர் சத்திய நாராயணன்.
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காளையே உன் வீரம் நானடா!
by admin 1by admin 1உன்னில் நானும் என்னில் நீயும் முட்டிக் கொள்ள வாராயோ காளையாக அன்பே! சிலநேரம் மென்மையாக சிலநேரம் முரடனாக வந்தாயே என்னுள்ளே! காதலால்…
எட்டி நின்று இதுவரைஉன்னோடு முட்டிக் கொண்டது போதுமடா என் முரட்டுக்காளையே… இனி கட்டிக் கொண்டுஉன்னை கட்டி வைக்ககாதலெனும்கயிற்றைஉரிமையாய்உன் கைகளால்என் கழுத்தில்கட்டி விடு……
காட்டில் இருந்தாய்கூட்டமாய்…வேட்டை மனிதன்கூட்டைக் கலைத்தான்..வீரமாய் சிரித்தான்வீழ்ந்தாய் மரித்து.. ஆணவத்தின் வீரஅடையாளமாய்அங்கம் நீக்கிமுகம் வைத்தான்… இருட்டில் இருந்தாலும்பொன்வண்ணம்கொண்டு –கூர்பார்வையால்பயம் காட்டுவாய். S. முத்துக்குமார்
அன்றொரு நாள் என் வீட்டில் என்றுமில்லா ஆனந்தம். கருப்பி ஈன்று எடுத்தாள் காளை அவனை. தங்கமென மினுமினுக்க தாவி அணைத்தேன் அன்றவனை….…
முரட்டு காளை..?முரட்டு காளையைஉண்மையில்அடக்கிஆள்பவனே…!மெய்யானசூப்பர் ஸ்டார்..!!ஆர் சத்திய நாராயணன்
எருது பூட்டிஏர்உழுதே கருதறுத்துகழனி கண்டோம் எருதுமில்லை ஏருமில்லை கருதரு(த்த)க்க கழனியில்லை கழனியெல்லாம் கட்டிடமாய் விளைநிலங்கள் விலைநிலமாய் காளைக்கிங்கே வேலையில்லை காத்திடவும் யாருமில்லை…
இளங்காளை..!இளங்கன்றுக்குபயம் தெரியாதுஎனபர்.அப்படியானால்இளங்காளைக்குசொல்லவும் வேண்டுமா..?முட்டிமோதிகிழித்து விடும்..?? ஆர் சத்திய நாராயணன்
மானுடத்தின்வலிமைக்கு உருவகமாகிப்போனஉருவம்.. களத்தில்ஒத்தைக்கு ஒத்தையாய்ஒண்டியாய் நிற்றலும்விளையாட்டெனத்தெரியாமல்களமிறங்கும்காளைகளுடன்ஆம்மனிதக் கட்டிளங் காளைகளுடன்… உதிரம் சிந்திஉயிரைத் துச்சமென நினையாதுவீரத்துடன்ஆர்ப்பரிக்கும்வீரனைகண்ணிமைக்கும் நேரத்திற்கெல்லாம்தட்டிக் கழித்துமிரட்டிச் செல்லும்சாதுர்யம்உனைப் போல்யாருக்குண்டு… தமிழனின்பாரம்பரியத்தின்அடையாளமாகிப்போனஅர்த்தமுள்ளசொந்தம்…
தமிழவர் தன்மையாம்வீரமும் ஈரமும் தகவதை கொணடதாம்வீறுமிகு காளையும் கரமதில் காளையைகவ்விய காளையர் தரமது தகவுடைதன்னிகரிலா வீரனாம் கழனியது விளைந்திடகாளையது உழைத்திடுமே உழவனது…
