காளை!அலங்காநல்லூர் காளையை அடக்க சென்றவனுடைய உடம்பில் பட்ட காயம்ஆற அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக.ரங்கராஜன்
Latest Posts
உயிரினங்களில்மனிதனைப் போலஅம்மா என்றுஅழைக்கும் ஒரேஉயிரினம் நீதானேகடைசி காலத்தில்முதியோர் இல்லத்தில்மனிதனைப் போலஅம்மாவைசேர்ப்பதில்லை நீ க.ரவீந்திரன்.
வீரம்எனச்சொல்லிவீதியில் விட்டெனைவிரட்டிப் பிடித்தாயேசிறைபட்டசிங்கத்தைசிதறவிட்டு- உன்வீரத்தை காட்டு .உழவோட்டும் உன்எந்திரத்தைஎதிரே வைத்துஇயக்கிவிட்டுஇரு கைகளால்அடக்கி காட்டு.பாவம் எங்களைவிட்டு விடுங்கள்.வாங்கிய சாபத்திற்கேவாழ வழியில்லை.எதற்கு எங்கள் சாபமும்.…
நெருப்பாக ஜொலித்து வரும் ருத்ரனின் காளை கருப்பாக மிரட்டி வரும் காலனின் காளை ஏறுபூட்டி சோறு போடும் விவசாயின் மித்திரன் காளை…
1.தானொரு வீரனென சொல்லிட காளையின் முகத்துடன் ஒரு புகைப் படம்எத்தனையோ சினிமாக்களில் தோற்ற காளைகள் நிஜத்தில் வெல்லாக் கதாநாயக பிம்பங்களை பிச்சையாக…
10 வரி போட்டிக் கதையின் பத்தாவது (19.08.2024 – 23.08.2024) வாரத்திற்கான படங்கள். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் கதைக்கான தலைப்பு…
எழுத்தாளர்: வாசவி சாமிநாதன் “அம்மா .. வாங்க அம்மா “என்று ஊரிலிருந்து வந்த அம்மாவை கட்டி அணைத்தப்படி“அம்மா. பேகை நான் தூக்கிக்கிறேன்…
எழுத்தாளர்: அ.தஸ்லிமா தன் 14 வயது மகளோட நடவடிக்கை ரொம்ப வித்தியாசமா இருக்குன்னு வீட்ல எல்லாரும் சொல்றத கேட்டு நைட்டு தூக்கமே…
எழுத்தாளர்: நா.பா.மீரா இண்டர்காலேஜ் காம்படீஷனுக்காக …. தேடித் தேடி தரவுகள் சேகரித்து … போட்டி விதிப்படி குறுந்தகட்டில் சேமித்துச் சமர்ப்பிதாள் அதுல்யா…
எழுத்தாளர்: குட்டிபாலா நாட்கள் 3 ஆகியும் மேலாளர் மேகலா (ஹிட்லர்)விடமிருந்து பதிலில்லாததால் மாலை நேரில் கேட்டுவிட தீர்மானித்தான்.“ஸார். மேடம் கொடுத்தாங்க” என்று…
எழுத்தாளர்: நா.பா.மீரா அங்கிள்…. ஸ்பானர் இருக்குமா …கேள்வியாகப் பார்த்த கிருஷ்ணனிடம் ….மோட்டார் தண்ணீர் எடுக்க மாட்டேங்குது … பிளம்பரக் கூப்பிட்டா இதோ…
உடலோடு ஒட்டிக் கொண்டவன்தலை கணத்தால் வெட்டுவான்உள்ளிருக்கும் அழுக்கு நீக்கிஅழகு படுத்துவான்பழம் உரித்து காட்டும்பலசாலி !!! கவிஞர் வாசவி சாமிநாதன்
பச்சை வெள்ளை காவி கொடிபறக்கும் தேசியகொடிஉச்சியில் இருக்கும்படிஉயர்த்தி கட்டி பாட்டுபடிஎண்ணத்தில் உயர்ந்தபடிஎதிலும் சிறந்தபடிநடுவில் சக்கரம் இருக்கும் படி இருப்பது நம்ம கொடி3:2…
ஆகஸ்ட் 15,ஜனவரி 26மட்டுமே கொடிஏற்றுதல் அவை மிக மிக முக்கியமான நாட்கள் மட்டுமல்ல நமக்கு சுதந்திரம் வாங்கி தந்த தியாகிகளை நினைவில்…
காற்றின் சுவாசத்தைவாசம் நுகர்ந்துவலம் வரும்வண்ணக்கொடிஇக்கொடி… தாய் மண்ணின்வசந்தத்தைச்சொந்தமெனக் கொண்டாடபந்தமெனவந்தமூவர்ணக்கொடி… உயிர்ச் சுவாசம்உள்ளவரைஉள்ளம் நிறைநிறமாய்நிறைந்திருக்கும்என்றென்றும்…
உயிரில் கலந்த மூவர்ணமே;உதிரத்தில் பாதி உன் வர்ணமே;பலரின் உயிர் தியாகத்தில் வந்தவடிவமே;உனை போற்றி பாடுவது என்பூர்வஜென்ம புண்ணியமே;இந்திய நாட்டின் ஒவ்வொருஉயிரில் கலந்த…
