கூட்டத்தில் எம்மை தனிமைபடுத்தும்உள்ளங்கை கருவி இது உலகத்தையும்அளக்கும் அற்புத கருவிஎமது ஆறால் விரலால் ஒட்டி கொன்டது இவ்கருவி நல்லபாதையில் சென்றவனை கூடதிசை…
Latest Posts
நேதாஜி…!இந்தியராணுவம்அமைத்துபிரிட்டிஷ் அரசைகதிகலங்கவைத்தசுபாஷ் சந்திர போஸ்….அவருக்கு ஒருசல்யூட்…!ஜெய் ஹிந்த்…!!ஆர் சத்திய நாராயணன்
கூண்டுக்கிளி அழகாய் தான் இருக்கும்ஏனோஅதன் சுதந்திரம்வானில் தான் இருக்கிறதெனபலர் மறந்து விடுகின்றனர்! -நௌஷாத் கான்.லி-
எத்தனையோதியாகிகள்தம்உயிரைநாட்டிற்குஅர்ப்பணம்செய்துஉள்ளனர்.பகத்சிங்…வாஞ்சிநாதன்.. இவர்களைமறக்கமுடியுமா…??ஆர் சத்திய நாராயணன்
சிறைப்பறவையாய்அறைக்குள்அடைந்து கிடக்கவில்லைஇருந்தும்எனக்கானகாதலின் சுதந்திரம்என்னிடமில்லை! -லி.நௌஷாத் கான்-
ஒலிக்கும்தொலைபேசியின்ரிசிவரை எடுக்கும் போதெல்லாம்யார் பேசினாலும்என்னுள் கேட்டு கொண்டிருப்பதுரிஸ்வர்உன் குரல் தானடி! -லி.நௌஷாத் கான்-
நீதியை பேசத் தடைகொண்டாடப் படுகிறதுசுதந்திரம்?! -லி.நௌஷாத் கான்-
சும்மா வந்ததல்ல சுதந்திரம்!பாரதியார், காந்தி,நேரு, போஸ், வல்லபாய் பட்டேல் ,வ.உ.சி பெரியலிஸ்ட், அதனைப்போற்றிபாதுகாக்க வேண்டியதுநம் கடமை,அதனைசரியாக செய்வோம்இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள…
சாப்பிட்டியா?நல்லா இருக்கியா?உன்னை பார்க்கணும் போலிருக்குஐ லவ் யூஐ மிஸ் யூஇப்படிதினம்,தினம் சலிக்காமல்உன்னோடு உரையாடும்அலைபேசி உரையாடல்களை விடவாஅழகான வார்த்தைஇப்பிரபஞ்சத்தில் இருந்து விட போகிறது!…
என்னிடம் பேசுவது போல்யாரிடமாவதுபேசி இருக்கிறாயா என்றாள்.மாலை சூரியன் மறைந்துஇரவு நிலா உலா வந்துமீண்டும் சிம்மாசனத்தில் அமரும்உதயச்சூரியன் வரும் நொடி வரை உள்ளநீண்ட…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காயங்களில் பிறந்த கீதம்
by admin 1by admin 1தலைவாழைஇலைச் சோறதனைநினைவூட்டும்சின்னமாய்மூவர்ணக்கொடி…கோட்டைகள்வீடுகள் எங்கும்பறக்கவிட்டு…சட்டைப் பை மேல்குத்துகையில்இதயங்கள்உணருமா….பல காயங்களில்பிறந்து…..வந்தே மாதரம்மந்திரம் தாங்கிபயணித்தசுதந்திரம்இன்று தந்திரக்காரியவாதிகள்கைகளில் எடுப்பார்கைப்பிள்ளையாய்! நாபா.மீரா
பல் உயிரை பலிகொடுத்துநல்லதொரு சுதந்திரத்தைநாம் பெற்றோம்நாடு வளமுற – இன்று ஊமை கண்ட கனவுகள்ஊர்வலம் போவதுபோல்ஆமையின் வீட்டுக்குள்அடியெடுத்து வைக்கிறோம். வள்ளுவரின் மொழி…
காலை நான் கண் விழித்ததும் கை தொடும் தேவதை நீயே !விரல் உன்னை வருடாமல் விழி மூடிவதில்லை !அழுகை என்றாலும் நீ…
அறிமுகமில்லாத போதும்பல வருடம் பழகியது போன்றுசகஜமாக தான் பேசினாள்ஏராளமாக என்னென்னவோபேசினாலும்சரளமாகவே தான் பேசினாள்.என் தோழியின் சாயலை ஒத்தவள்ஆங்கில பாடமெடுக்கும்என் சுஜாதா மிஸ்ஸின்முகவெட்டு…
நீல வானிலே மூவர்ண கொடி பறக்குது…வலிமை(காவி) குணத்தோடு கொடி பறக்குது…மென்மை(வெண்மை) குணமுடைய கொடி பறக்குது…பசுமை(பச்சை) தேசத்தின் கொடி பறக்குது…நீதியை(நீல சக்கர ஆரங்கள்)…
நம்மை மிருகமாக்கும்சாதி-மதத்தைமண்டையில் ஏற்றாதேகல்,உருவமில்லாதது,ஒளி,சிலுவை எனநீ நம்பிக்கை வைக்கும்எல்லாம் கடவுள்தான்உனக்கு பிடித்த படி வாழஉரிமை உண்டு-ஆனால்ஒரு போதும்உன் விருப்பத்தைஅடுத்தவன் மீது திணிக்காதேஉன் சுதந்திரம்அடுத்தவரின்…
