யார் சுதந்திரமும்யார் கைகளிலும் இல்லைஅவனை அவனாகவும்,அவளை அவளாகவும்இருக்க விடுவது தான்சுதந்திரம் என்பதைபறக்கும் தேசியக்கொடிபறைசாற்றியது! -லி.நௌஷாத் கான்-
Latest Posts
தேசியக்கொடியோடுவீற்றிருக்கும் பாரதமாதாவிடம்சுதந்திரம் என்றால் என்னவென்று கேட்டேன்?உண்மையான சுதந்திரம் என்பதுஅடைத்து வைத்துசிறைப்படுத்துவது அல்லபறக்க விட்டுஇரசிப்பது!சுயநலமில்லாத அன்பெனில்எந்த உறவாக இருந்தாலும்அது உன்னையே வந்துசரணடையும் என்றார்கள்பாரதமாதா!…
சிறைகளை எந்த பெண்பறவைகளுமே விரும்புவதில்லைசுதந்திரம் நீ தருவது அல்லஇயற்கையாய் பிறந்ததுபறக்கும் தேசியக்கொடிஅகிம்சையுடன் சொன்னதுசுதந்திரம்இங்கு அனைவருக்குமானது! -லி.நௌஷாத் கான்-
மதங்கள் எதுவாயினும்,சாதிகள் எதுவாயினும்நாமெல்லாம் மனிதர்களே.பெரும்பாலான உள்ளங்களில்இப்போதும் உள்ளதடாமனிதமும்,சகிப்புத்தன்மையும் !வணங்கும் மூவர்ண தேடியக்கொடிநம் மதங்கள் கடந்தஒற்றுமையை பறைசாற்றுதடாஅரசியல் பிரிவினையை உருவாக்கஆயிரம் செய்யும்அன்பு என்னும்…
நீதி பேசுவதற்கு கூடஅநீதியாய் தடை கேட்கிறாய்கேட்டால்சுதந்திரம் என்கிறாய்.என் சுதந்திரம் எங்கே என்றுகேள்வி கேட்டால்உன் காதலை போலஅதுவும்கேள்வி குறியாக தான் இருக்கிறது.மௌனங்கள் பதிலாகாது…
1.ஞாபகங்கள் வருகின்றன ஒவ்வொரு முறையும் மேடையில் பேசிய பாரதியின் கவிதைகளும், வேடத்தில் அணிந்து தொலைத்த காந்தியின் மூக்கு கண்ணாடியும், வாங்கி தர…
உதிரத்தை உரமாக்கிஉருவாகி சொல்லாதுஇல்லாமல் போனசுதந்திர காற்றேஎங்கே நீ……… அன்னியனைத் துரத்திஅஹிம்சையில் வென்றதியாகிகள் மகிழ்ந்தசுதந்திர காற்றேஎங்கே நீ……… சாதி சங்கத்திலும்மதவாத கட்சிகளிலும்காணாது போனாயா………
1.சிறு சிறு சண்டைகளால் அணைத்து வைக்கப்பட்ட செல்பேசிக்குள் எத்தனையோ மனிப்புக்களும், தவிப்புகளும் அதனூடே உறங்கி இருக்கின்றன…எத்தனை விசும்பல்கள், கோவங்கள், வார்த்தைகள் ஏன்…
முதல் சுதந்திரபோர் முதல்வெள்ளையனேவெளியேருவரைபோரட்டாமேநமதுவிடுதலைக்குஅச்சாணி…!!! ஆர் சத்திய நாராயணன்
தொலைபேசிகள்கிட்டத்தட்டதொலைந்தேபோயிருக்க…..இன்று ஆறாம்விரலாய்அலைபேசிகள்ஆனால் ஊமையவள்நயனங்கள்……மௌன மொழிகளாய்……இந்த விழிபேசிக்குஈடு இணை உண்டோ! நாபா.மீரா
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காற்றிலே பறக்குது கொடி!
by admin 1by admin 1கத்தியின்றி ரத்தமின்றி பெற்ற சுதந்திரம்புத்தியுடன் சத்தமின்றி காத்தால் நிரந்தரம் பார்க்காதே என்றும் தராதரம்பெறலாம் நல்ல வாழ்க்கை தரம்! நெற்றியில் வேர்வை சுற்றிலும்…
சிப்பாய் கலகம்ஜாலியன் வாலாபாக்ஒத்துழையாமை இயக்கம்வெள்ளையனே வெளியேறுஉப்புச் சத்தியாகிரகம்பெற்றெடுத்த சுதந்திரஇந்தியாவில் நாங்கள் எல்லோரும்இந்நாட்டு மன்னர்கள்அதிகாரம் அமைச்சர்கள் கையில். க.ரவீந்திரன், .
வெறும் கைபேசியாகஇருந்த வரை சுகமே!2014முதல் முதலில் வாட்ஸ்அப், அதில் பேசுதல் மட்டுமின்றிவிடியோ கால் வந்ததுதொடர்ந்து இன்ஸ்ட்ராகிராம், டுவிட்டர், பேஸ்புக் என்ன வளர்ச்சிஎன்ன…
எழுத்தாளர்: அனுஷாடேவிட் “அடியேய் பவளவள்ளி உன் மாமன என்ன வெஞ்சனவ? சமுத்திரத்துக்கு தன்னத்தனியா தோணியில போறாக. தடுக்க போன எங்காப்பார சோலிய…
எழுத்தாளர்: நா.பா.மீரா முத்து ….பார்த்து எவ்வளோ வருஷங்கள் ஆச்சு எப்படி இருக்கே? குடும்பத்துல எல்லாரும் சௌக்கியம்தானே? இடைவெளி விடாமல் பேசிய மஞ்சுளாவைக்…
எழுத்தாளர்: அனுஷாடேவிட் “டேய் அங்க என்ன வேடிக்கை பாத்துட்டு நிக்க? அந்த ரெண்டாம் நம்பர் ஸ்பேனரை எடுத்து போடு. ஒரு வேலை…
