எழுத்தாளர்: நா.பா.மீரா பாரிஜாதம் …. இது என்னம்மா பேரு.. ரொம்ப ஓல்ட் பாஷனா இருக்கு … உஷ் … ஹரிணி …உங்கப்பா…
Latest Posts
எழுத்தாளர்: அனுஷாடேவிட் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அருகருகே இருக்கும் மாடி வீடுகளில் பெண்கள் துவைத்த துணிகளை காயப்போட்டுக் கொண்டிருந்தனர். அதில்…
எழுத்தாளர்: நா.பா.மீரா வள்ளி தன் பிடியிலிருந்து தளரவேயில்லை. போயும் ..போயும் வேலைக்காரி மககிட்டே …அதுவும் வாய் பேச முடியாத ஊமை ….இப்படியா…
இப்போதுகாதல் கடிதங்கள்இல்லாமல் போனது.என்காதலைதினமும்உனக்குசொல்வதுஇதனால்தானே…?ஆர் சத்திய நாராயணன்
என்காதலியைபார்க்கநினைத்தால்உன்னால் மட்டுமேஅவளைஎனக்குகாட்ட முடியும்…? ஆர் சத்திய நாராயணன்
இதுஇருந்தால் தான்வாழ்க்கைஒடும்…!காலை முதல்இரவு வரைஎன்கையில்நீதான்.என்னை முழுக்கஇயக்குவதுநீதான்…! ஆர் சத்திய நாராயணன்
தற்சமயம்கைபேசியில்வேண்டாதஆபாச வீடியோக்கள்வருகிறது.இதைதடுக்கவேண்டாமா…?ஆர் சத்திய நாராயணன்
நீங்கள்வாட்ஸ்அப் மூலம்செயற்கை நுண்ணறிவுடன்பேசிபாருங்கள்.உங்களுக்குகாத்து இருக்கிறதுஒருஅதிசயம்…! ஆர் சத்திய நாராயணன்
செல்பி எடுத்துகாதல் வைரஸ்ஸைஉள்ளுக்குள் அனுப்பிஅந்த பாவப்பட்டமனிதர்களை போல்என்னையும் சீரழிக்காதே. இப்படிக்குஉன் செல்போன் -லி.நௌஷாத் கான்-
இன்று கிறுக்கியகவிதைக் குப்பைகள் எல்லாம்அவளிடம் பேசியசெல்போன் சம்பாஷனைகள் தான்! -லி.நௌஷாத் கான்-
ஒரு உயிர் வந்தசெல்போன்உன் திருமுகத்தை தானடிசெல்பி எடுக்க ஆசைப்பட்டது!! லி.நௌஷாத் கான்
செல்போன்சிணுங்கும் போதெல்லாம்உன் அழைப்பாகஇருந்திடக் கூடாதா எனஏங்கித் தவித்தேஏமாந்து போகிறதுஅநாதை மனசு! -லி.நௌஷாத் கான்-
உன் செல்போன்குறுந்தகவலுக்காகவும்,அழைப்புக்காகவும்ஏங்கித் தான் தவிக்கிறேன்ஏனோஏக்கங்கள்ஏமாற்றத்தை பரிசாய் தந்துஏக்கங்களாகவே போய் விடுகின்றன! -லி.நௌஷாத் கான்-
இதயம் தர மறுத்தஈரமில்லாத உன்னை தான்என்னை போலவேஇஷ்டப்பட்டுஇமோஜிக்களாக சேமிக்கின்றனஅந்த மானம் கெட்டஆண்ட்ராய்டு செல்போன்! -லி.நௌஷாத் கான்-
எண்ணத்தையும் எழுத்தையும்காட்சியையும் ஓசையையும்அசை பிரித்து சீர் தூக்கிபூஜ்ஜியம் ஒன்று என்றுஅதிர்வெண் ஆக மாற்றிகாற்றின் அலைவரிசையில்ஒளியின் வேகத்தில்கடத்தி சென்றுகாட்சி படுத்தும்அற்புத படைப்பே! மண்ணை…
அலைபேசி என்றால் அல்லல்என்று சொல்பவர்களின்அனுபவம் கசப்பானதால்…ரத்த உறவு மட்டுமல்லமத்த உறவுகளைசுத்தமாக இணைக்கும்மெத்தனமில்லா நண்பன்.அளவுக்கு மிஞ்சினால் எதுவுமேகளவு போன மனம் போல அல்லல்பட்டு…
