அலைக்கடல் தாண்டியும்திரவியம் தேடு என்றார்கள்முன்னோர்கள்பணம் பின் சென்றதால்மனம் தனிமையில்வாடி தான் போனதுஅவன் வருவதற்கு முன்னால்எவன் என நீங்கள் கேட்பதுஎன் செவிக்குள்ளும் ஒலிக்கிறதுDistance…
Latest Posts
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தொலைவ(வு+அ)து அருகெனவாய்
by admin 1by admin 1அன்பமுதூட்டவே அன்னையவள் அம்புலியை அழைத்த அழகான தருணங்கள் அலைபேசிக்குள் அடங்கிப்போனதே மழலையிலிருந்தே இணை(க்)கின்றனர் இணையத்துடன் அனைத்திற்குமே விரல்நுனிக்குள்ளே உலகினையறிய உன்னத கருவி…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கண்களால் காமம் செய்யாதே!
by admin 1by admin 1உன் விரல் பட்டசெல்போன்எத்தனை முறைஉன் கூட செல்பி எடுக்க ஆசைப்பட்டிருக்கும் என்பதைநான் மட்டுமே அறிவேன்காற்றில் பரவும்உன் குரல்களைகாற்றலைகள் திகட்ட திகட்டசேமித்து வைத்து…
உன் அழைப்பின் போது மட்டுமேஎன் செல்போன் ரிங்டோனின்சிணுங்கல்கள் எல்லாம்ரிதமாய் ஒலிக்கிறது.நீ புலனங்களின் வழி அனுப்பும்குறுந்தகவல் செய்தி பார்த்து தானடிஎன் இரவு முழுமையடைகிறது.…
உயிரில்லாதஅந்த செல்போன் கூடஉன்னோடுசெல்பி எடுக்க ஆசைப்படுமடிஉன் கன்ன பக்கம் மட்டும்செல்போனைகொண்டு செல்லாதேஒரு வேளைவாய்பிளந்துமுத்தமிடுவற்கு பதிலாககடித்து விட்டால்என்ன செய்வது? -லி.நௌஷாத் கான்-
உனக்கு செல்போன் மீதும்செல்போனுக்கு உன் மீதும்அப்படி என்னஅலைபாய்ந்திடும் ஆசை.நீ செல்பி எடுத்தா கூடசத்தியமா அழகா இருக்கஆள் வைத்து புகைப்படம் எடுத்தாலும்எனக்கே என்னைகாண…
ஒரு ரூபாய் குடுத்து தபால் அட்டையில்நலம் விசாரித்து எழுதிய வார்த்தைகளின்உரிமையும் உண்மையும்இந்த கைபேசியில் பேசும் போது இல்லை பெரும்பாலும்…… மோசஸ்
உன் வரவைஎண்ணி மகிழ்வதாநோவாதாவென்றே தெரியாமல்நான்!!அனைத்து உணர்வுகளையும்உன் மூலம் கடத்தி விடுகிறேன்… உலகமே உள்ளங்கையில் தான் உள்ளது…ஆனால் மகிழ்ச்சி தான் இல்லை…உன்னுள் அடக்கி…
கைபேசி…?நீஇல்லாமல்எதுவுமேநடக்காது….!ஆம்.நீதான்என்அன்றாடவாழ்வு…! ஆர் சத்திய நாராயணன்
செல்லும் இடம்தேடிசேர வைத்தாலும்போகும் இடமெல்லாம்போதை பொருள்தான் நீ. எமனைக்கூடவீட்டுக் கழைத்துவிருந்து வைத்து விடுகிறாய்.வயிற்றுப் பசிக்குவாயை கட்டினாலும்- உன்பசிக்கு உயிரை விடுகிறோம். மறக்கவும்…
எழுத்தாளர்: ரங்கராஜன் ஒரு கம்பெனியில் வேலைக்கானநேர்காணல், சுமாராக 15நபரகள் வந்திருந்தனர். அவர்களை வரிசைப்படி உட்காரவைத்த கம்பெனி பணியாளர், ஒவ்வொருவர் பெயர் அழைத்தவுடன் அவர்களை…
காதலிக்கும் போது காதல்பேசியாக இருந்தது இன்று மணமானபின்னே தொல்லைபேசியாக மாறிவிட்டது.. அன்று தொலைவில் இருந்தோம் பேசிக்கொண்டே காதல் பேசியில் அன்பை பகிர்ந்தோம்..…
நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்…இந்த தொடரில் உள்ள எல்லா இணைப்புகளும் புழக்கத்தில் உள்ளன…நீங்கள் தொடர்பு கொள்ளும்…
எழுத்தாளர்: சுதா கணபதி சிணுங்கிய மொபைல் போனை எடுத்த கவிதாவிற்கு இன்ப அதிர்ச்சி . “ வணக்கம் மேடம் ,’சாதனை சக்திகள்’…
எழுத்தாளர்: வனஜா முத்துக்கிருஷ்ணன் தன் கிழிந்து போன புடவைகளில் இருந்து மிதியடி தைத்துக் கொண்டிருந்த பவானியிடம் , “அக்கா.நான் அடுத்த சென்மத்துல…
நகவெட்டி!ஞாயிறன்று உன்னைத்தேடி அலையும் ஆண்பெண்களை எண்ணிமாளாது! ரங்கராஜன்
