எழுத்தாளர்: சுஶ்ரீ நான்தாங்க இருதலைத் திருகி 7/8 வெர்சடைல் ஆட்டோல இருக்கேன். என் ஓனர் இந்தசொட்டை மண்டையன் கருணாகரன். பேருதான் கருணாகரன்,இரக்கமில்லாத தடியன். எப்பவும் நான் தான் முக்கியமா வேணும் இவனோட வேலைக்கு என்ஜினை இறக்கினா. போன வாரம் அந்த பழைய அம்பாசிடர் கார் என்ஜினை இறக்கினான். 1960 வண்டி அதை ஏன் சரிபண்ணணும்.துருப் பிடிச்ச பாகங்கள், எண்ணை கூட போடாம என்னை வச்சு திருகினா,எனக்குவலிக்காதா? …
Latest Posts
எழுத்தாளர்: நந்தினி கிருஷ்ணன் செல்வியின் பெற்றோர் ஒரு விபத்தில் இறந்து விட அவள் பாட்டி தான் அவளை வளர்த்து பள்ளிக்கு அனுப்பினார்.…
ஆயுதம்…?காந்திபெண்களுக்குநகம் கூடஒரு தற்காப்புஆயுதம் என்று…நான் சொல்வேன்நையில் கட்டர்கூடஆயுதமே…..!! ஆர். சத்திய நாராயணன்.
அவர்சாவி கொத்தில்உன்னை.. பிறகுகாது சுத்தம்செய்யும் சின்னஒரு ஆயுதமும்இருக்கும்.ஆனால்உனக்குமட்டுமேநல்ல மதிப்பு…! ஆர் சத்திய நாராயணன்
ஆகாசவானி தொடங்கிரேடியோ ஜாக்கி வரைஎத்தனை எத்தனைஅலைவரிசைகள்….பழமையின் புதுப் புதுபரிமாணங்கள்….அலைவரிசைகள்ஒத்திசைவில்உயிர்க்கும் ஒலிகள்ஊமை மனங்கள்தேக்கும்…எண்ண அலைகளும்தான்…. நாபா.மீரா
விரல் நுனிகளின்காவலனாம்நகங்களின்அழுக்குகள் களைந்துபக்குவமாய்த் திருத்தவெட்டிகள் அவசியமே!இன்றைய ஒழுங்கீனம்அதிகம் எட்டிப் பார்க்கும்வாழ்க்கைக்கும்தான் …. நாபா.மீரா
கயிறுகள்…..இழுத்துப் பிடிக்கும்லகான்கள்…..எமதர்மன் பாசக்கயிறுநீட்டுமுன்…..தறிகெட்டு ஓடும்வாழ்க்கை…..இழுத்துப் பிடிக்கும்மாயக்கயிறு……காட்டுவாயா இறைவா? நாபா.மீரா
நக வெட்டியால்அவள் நகங்களைநான் வெட்டஎன் நகங்களைஅவள் வெட்டஎங்கள் அன்புநகம் போலவெட்ட வெட்டவேகமாக வளர்கிறதே. க.ரவீந்திரன்.
விரல்களை தாண்டிவளரும் நகங்களைநீக்கிட வேண்டும் விரலுக்கு பாதிப்புஏதும் வராமல்காத்திட வேண்டும் விரல் நோகாமல்நகம் வெட்டநக வெட்டி வேணும் நக வெட்டி வெட்டும்நகமெல்லாம்…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: விரல் தாண்டி வளரும் நகம்
by admin 1by admin 1விரல் தாண்டிவளரும் நகங்கள்,நறுக்காதுபோனால்தேவையில்லாசிரமங்கள்.அளவு தாண்டும்எதையும் தரித்திடல்குற்றமாகா…!நகங்களும்தகா நட்புக்களும். ரிஷாதா ரஷீத்
வானொலி இல்லாவீடுகள் இல்லாகாலமொன்றுமூன்று தசாப்தம்முன்னேவாழ்ந்திருந்தது.மெல்லிய இசையோடும்உள்ளமெல்லாம்சந்தோஷத்தோடும்மன உளைச்சலில்லாமனிதர்களோடும்இருந்த காலம்நினைவுகளில்மட்டும் மீதம்இருக்கின்றது ரிஷாதா ரஷீத்
இரண்டு…?மனிதனுக்குநகம்மற்றும்முடிமூளை வளர்கிறதுஇல்லையோ…வளர்கிறது.இரண்டையுமேஆண்வெட்ட வேண்டும்.பெண்ணுக்குஇதில்விதி விலக்கு..!! ஆர் சத்திய நாராயணன்
நகம் வளர வளரவெட்டபட உகிர் கருவிஇருப்பது போலஅகத்தை வந்து சேரும்அழுக்கு எண்ணங்களைநீக்கி தூய்மையானஅகத்தை பெறஎன்ன கருவி இருக்கிறது..?தெரிந்தால் கொஞ்சம்சொல்லுங்களேன்…என்னவளின் அகத்தில்குடிபெயர அகத்தூய்மையைவேண்டுகிறேன்…!…
அவளின் பற்களில்கடிப்பட்டு இதழ் முத்தம் பெற்று மடிய வேண்டும் என்பதற்காகவே நித்தமும் விரல்களின் கிரீடங்கள் வளர்கின்றன… எத்தனை முறை மடிந்தாலும் அவளின்…
நகமெனும் முள் கிரிடத்தை வெட்டி அகற்றுவது நானே…வன்முறை கூட நகம் போலத்தான் வெட்ட வெட்ட வளரும். அப்போது நானும் காவல்காரன் தான்…
நகவெட்டியால்வெட்டி எறியப்படும்உயிர் இல்லாதநகம் முதல்உயிர் நாடிநரம்புகளில் எல்லாம்நீயே நிறைந்து இருக்கிறாய்…..காலம்நம்மை பிரித்தாலும்கடமைகைகளை கட்டி போட்டாலும்வெறுமையில் கூடநீயேநிறைவாய் நிறைந்து இருக்கிறாய்.புத்திபுதியதாய் வாழ் என்று…
