காதல் என்ன சாபமா ?கண்கொத்தி பாம்பாய்பார்த்து பார்த்து சிதைத்தாயடிஅந்த பார்வையின் அர்த்தம் என்ன ?உன் புன்னகை பார்த்தேபுதைந்து போனேனேகாணாமல் போன என்…
Latest Posts
உன் தலையில் இருந்து உதிர்ந்தமயிலிறகு(முடி)நீ நகவெட்டியால் வெட்டி எறிந்த நகம்,நீ நடந்து சென்ற காலடி மண்,கோயில் பரிகாரத்தில் நீ பாதி இட்டுசென்றதிரு…
விரல் விட்டுவளர்ந்தநகத்தை நாமும்வெட்டுவது போல்மூளையை- நீ கொஞ்சம்வெட்டி யிருந்தால்முன்னேற்றம்எனச் சொல்லி் பலமுட்டாள்தனங்கள்வளர்ந் திருக்காது. செ.ம.சுபாஷினி
நீ வெட்கத்தால்துப்பி எறிந்ததுண்டு நகம் கூடஎந்தன் அறையில்பிறை நிலவானது!என்னை போலஅந்த நகவெட்டிக்கும்உந்தன் தரிசனம் கிடைக்காமல்அழுது கொண்டிருக்கிறது! -லி.நௌஷாத் கான்-
அந்த உகிர்வெட்டிஅழுது கொண்டிருக்கிறதுஉன் பல்லுக்குஏனடி வேலை கொடுக்கிறாய்சாத்தானின் ஆசிர்வாதத்துக்குஎன் கழுத்துகாத்து கொண்டிருக்கிறதுஅந்த உகிர்வெட்டிக்கும்உயிர்கொடுபற்களால் பிறை நிலாக்களைகடித்து துப்பியது போதும்! -லி.நௌஷாத் கான்-
தலையோடுகை கால்களைகாணிக்கைகொடுக்காதுமுளைக்கும் எனும்முடிவோடுமுடிதனைகொடுத்தாய்கடவுளுக்குகாணிக்கையாய்.அதுபோல்வளரும் என்பதால்எனக்கும்- நீநகங்களைகொடுப்பதால்நானும் கடவுள் தானே ? செ.ம.சுபாஷினி
அரூபி தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்! 2024 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்திற்கான போட்டியாய் அரூபி தளம் ஏற்பாடு செய்திருந்த ஏலியனுடன்…
நகமே உன்னைவெட்டாமல் சென்றுபள்ளியில் குட்டும் திட்டும்வாங்கிய போதுதேங்கிய சோகத்தைபோக்க எளிதில் வெட்டும் நகவெட்டியே நீ இல்லையே….வளரும் நகத்தை சீர்திருத்தி பாங்குடன் வளர்க்கஉதவிய…
எழுத்தாளர்: உஷாமுத்துராமன் சிவாவை திருமணம் முடித்து வந்த மிருதுளா அவன் எப்போதும் காலையில் எழுந்தவுடன் ஒரு பெட்டியை திறந்து பார்ப்பதும் பிறகு…
எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன் 1. டிஎன்ஏ பற்றி ஒரு நிஜ கதை உண்டு. 2. மெண்டல் எனும் விஞ்ஞானி டிஎன்ஏ…
இறுக்கிய முடிச்சுஎன்பது நம்இதயங்களில்போடப்படட்டும்.நேசத்தின் கயியுகொண்டுஇறுக்கிகட்டப்பட்டஇதயங்கள்மென்மைபெற்றுவிடும்.மிருக குணங்களைஇழந்து விடும். ரிஷாதா ரஷீத்
கிணறே இல்லை இங்கே எதற்காக தாம்புக்கயிறு என்றாள்மனைவி!அதற்கு கணவனின்பதில் அடியே இது போர்வெல் தோண்ட என்றானாம்!ரங்கராஜன்
மீண்டும் மீண்டும்நேசிக்க என்னமிச்சம் இருக்கிறது? கடந்து போன இரவின்ஸ்பரிசங்களை மீண்டும்அணைத்திட முடியுமா? ஆழ்கடலில் விழுந்துஅழுது உருண்டாலும்அடுத்த இரவை தானேஸ்பரிசிக்க முடியும்… உன்னை…
10 வரி போட்டிக் கதையின் ஒன்பதாவது (12.08.2024 – 16.08.2024) வாரத்திற்கான படங்கள். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் கதைக்கான தலைப்பு…
பூவை மாலையாக்கும் முடிச்சுநீயும் நானும் நாம் ஆக முடிச்சுதொப்புள் கொடியிலும் முடிச்சுதொட்டில் கட்ட முடிச்சுநாணங்கயிற்றில் ஒரு முடிச்சுவாழ்வில் எல்லா நிலையிலும் முடிச்சுமுடிச்சவிழ்த்தால்…
போட்டி…!கயிரை இழுக்கும்போட்டிகளில்ஒருசந்தோஷமேமிஞ்சிஇருப்பது…! ஆர் சத்திய நாராயணன்
