முடிச்சு…! கயிற்றில்முடிச்சு..ஞாபகம் வருதுமூன்றுமுடிச்சு…!!! ஆர் சத்திய நாராயணன்
Latest Posts
நாம்…!நானும்அவளும்உன்னைபோலவேபிண்ணிபிணைந்துஉள்ளோம்… ஆர் சத்திய நாராயணன்
இறுக்கிய கயிறும்கண்டிப்பும் ஒன்றேமழலைகளிடம் கண்டிப்புஅவர்களின் மகிழ்ச்சியின் தடைகண்டிப்பு அதிகமானால்வாழ்க்கை பிடிப்பு குறையுமே…..கயிறு இறுகினால் அதுபிடித்திருக்கும் கரங்கள்உடைய சொந்தக்காரனின்இறுகிய மனதை படம்பிடித்துக் காட்டுமே…அளவுக்கு…
மரண வீட்டின் வாசனையை தந்து விட்டு சென்றது உன் பிரிவு… விடுபட முயன்றும் முடியாமல், விடைகொடுக்க நினைத்தும் நிகழாமல் உன் நினைவுகள்…
இறுகப் பற்றிய இதயங்களாய்இருகயிறுகளின் இறுகிய பிணைப்புஇனியும் விலகாதேஇதயம் தாங்காதெனஇணையிலாவன்பைஇயம்புகிறதோ…! குமரியின்கவிசந்திரனின்சினேகிதி சினேகிதா ஜே ஜெயபிரபா
இப்பிரபஞ்சத்தில்மிகவும் வலிமையானதுஅன்பால் இணைந்தமங்களகரமான,மகத்துவமானஅந்த மஞ்சள் கயிறுதான்ஒருவருக்கொருவர்விட்டுக்கொடுத்துவாழும் வரைஅது ஒருபோதும்அறுந்து போவதில்லை! -லி.நௌஷாத் கான்-
பிணைப்பு..நானும்அவளும்உன்னைபோலவேபிண்ணிபிணைந்துஉள்ளோம்…!! ஆர் சத்திய நாராயணன்
தாலி கயிறுபாக்கியம்இல்லை.உன்னைபார்த்தால்எனக்குஉண்டாவதுமனச்சோர்வுமட்டுமே…! ஆர் சத்திய நாராயணன்
தோற்றுப் போன காதலில்எவ்வளவு உயிர் இருந்ததென்பதைஎன் கவிதை மூலம் ஜெயித்தபல காதல் கதைகள் சொல்லும்நீங்கள் கிண்டலடிப்பதற்கும்நேரம் பொழுது போக்குவதற்கும்என் கவிதை ஒன்றும்…
உன் அன்பு என்னும்கயிறு கொண்டுஎனை கைதியாக்குஉன்னுடனேஆயுளுக்கும் இருந்து விடுகிறேன்கணவனாக! -லி.நௌஷாத் கான்-
பார்த்தாலேபயமாய் இருக்கிறதுபக்கத்து வீட்டுக்காரனை.தங்கையாய் நினைத்துதானாய் பேசியதைஎங்கேயோ கேட்டுஇவன் போட்ட முடிச்சசு – நான்போட்ட முடிச்சைஅவிழ்க்க வைத்தது. செ.ம.சுபாஷினி
மாட்டிற்கு மூக்கணாங்கயிறுமகளிர்க்கு மஞ்சள் கயிறுசில மனிதர்களுக்குசாதி கயிறுஏனோஎமதர்மன் உயிரை கொண்டு போக போகும்பாசக்கயிற்றை மட்டும்நாம் உணர்வதே இல்லை! -லி.நௌஷாத் கான்-
நாளை என்பதுநம் கையிலேயே இல்லைஅன்புக்கு அடிமையாக நினைக்கும்அற்ப மனிதபிறவி நாம்இருக்கும் வரைஎந்த உயிர்க்கும்இதயம் நோகும்படிஉபத்திரவம் செய்யாதேநம் உயிரெல்லாம்அந்த பாசக்கயிற்றில் தான் உள்ளதுஒரு…
மூன்று முடிச்சுகள் போட்டுகரம் பிடித்த அவள்என்னை முந்தானையில்முடிந்து கொண்டாள்கயிறு இழுக்கும்போட்டி போல அவள்பக்கம் என்னை இழுக்கஅவள் மர்மப் புன்னகைமுடிச்சை அவிழ்க்க தெரியாமல்…
அம்மா முடிச்சு வச்ச காசுசிறுவாடு ஆனது!சாமிக்கு முடிச்சு வச்ச காசுகாணிக்கை ஆகிறது !மங்கை கழுத்தில் இட்ட முடிச்சுதிருமணம் ஆனது !முடிச்சு என்றுமேமுடியும்…
முகம் தெரியா நண்பர்களும் உண்டுமுகம் தெரியா எதிரியும் உண்டுமுகம் மறைத்த துரோகிகளும் உண்டு பெயர் தான் முகநூல்முகத்தை மறைத்து தான்பிறர்குற்றம் சொல்லுவர்…
