விடுதலையின்விதைகள்பாஞ்சாலா வீரன்கட்டபொம்மனுக்கும்பஞ்சாப் சிங்கம்பகத்சிங்க் குக்கும்தூக்கு மேடையில்துணையாய் நின்றுதுரோகம் செய்த உனைமன்னிக்க முடியாதுமடிந்து போ. செ.ம.சுபாஷினி
Latest Posts
இன்னார்க்கு இன்னார் என்று கடவுள் தீர்மானித்து வைத்திருக்கையில் தாமாக ஒரு உறவை தேடிக்கொண்டு அந்த முடிச்சில் சிக்கிக்கொண்டுதவிக்கின்றனர் சிலர்…. மோசஸ்
மாயக் கயிறுமந்திரக் கயிறுதந்திரக் கயிறுஎந்திரக் கயிறுமணல் கயிறுமனக் கயிறுபாகக் கயிறுபாசக் கயிறுஅருணாக் கயிறுமூக்கனாக் கயிறுசாணக் கயிறுகடிவாளக் கயிறுகால் கயிறேபூனுல் கயிறுகிணற்றுக் கயிறுமரணக்…
கதிருக்குள் ஒளிந்திருக்கும்மஞ்சள் நங்கையே…பேபி கார்ன்… குழந்தைகள்முதல் பெரியவர் வரைஅனைவருக்கும்…..ஊட்டச்சத்து நீ…..சுட்டாலும் சுணங்காதமாண்பு… எப்படி…..கற்றுத் தருவீரா..மஞ்சள் முத்துக்களே! நாபா.மீரா
அந்த நாள் நியாபகம்நெஞ்சிலே வந்ததே வந்ததேவானொலி …. வானொலி… வானொலி ….இந்த நாள் அன்று போல்என்னுடன் நீ இல்லையே… இல்லையே …அது…
படைப்பாளர்: சுசி கிருஷ்ணமூர்த்தி மூச்சு வாங்கியது எனக்கு. இருந்தும், நில்லாது ஓடினேன் நான். ஓடினேனா? இல்லையே – படுத்துக் கொண்டு தானே…
படைப்பாளர்: நாபா.மீரா மூச்சு வாங்கியது எனக்கு , இருந்தும் நில்லாது ஓடினேன் நான் . பதறிய மானசா மெதுவாகக் கண்களைத் திறக்க…
படைப்பாளர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல் மூச்சு வாங்கியது எனக்கு.இருந்தும் நில்லாது ஓடினேன் நான்.என் இருதயமே வெடித்துவிடும் போலிருந்தது. மங்கலான வெளிச்சத்தில் நடைப்பயிற்சி செய்தபோது என்…
படைப்பாளர்: சாஜிதா மூச்சு வாங்கியது எனக்கு இருந்தும் நில்லாது ஓடினேன் நான்… கண்ணில் குத்தினால் கூட தெரியாது.. அந்த அளவுக்கு இருள்…
எந்திரப் பெட்டியே- நீமந்திரப் பெட்டிதான்.உயிரை உரமாக்கிஉணர்வை நிலமாக்கிஎத்தனை புரட்சியாளர்களைபுதுப்பித்து கொடுத்தாய்பூமிக்கு. செ.ம.சுபாஷினி
அன்றொரு நாள்ஆளில்லாதபெட்டிக்குள்அமரக்கூடஇடமில்லை.எத்தனைநாள்பேசினாலும்எழுந்து வெளியேவரவில்லை.பக்கத்தில் இருந்துபார்த்து பார்ததுபசித்தது என் வயிறு. செ.ம.சுபாஷினி
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்….. என்று கவிஞர் பாடினார்.. வானொலியின் தங்கையாய் டிரான்சிஸ்டர்… காதருகில் காமென்ட்ரி.. தென்கச்சியின் இன்றொரு தகவல்..இன்னும் செய்திகள்…
கதை பேசி கலக்கும்கவிபாடி மகிழும்விளம்பரம் சொல்லி வியக்க வைக்கும்விவசாய குறிப்பு கூறி விருந்து வைக்கும்எண்ணத்தின் ஓட்டத்தை வண்ணமயமாக்கும்ரீங்காரமிடும் வண்டுஓங்காரமிடும் செண்டுவேளை பழுவை…
தாத்தா வின் சொத்தென பாட்டி சொன்னதுண்டு…அவர் காதுகளுக்கு மட்டுமே கேட்கும் வகையில் சப்தம் வைத்துக் கேட்பாராம்…அமுதைப் பொழியும் நிலவே என ஒலித்தால்…
கவிஞரின் வாக்கில்எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்!காப்புக்கட்டி சத்திரம்ஐயோ ஐயோஅம்ம்மா!தினம் ஒரு தகவல் தென்கச்சியார்!பாப்பாமலர்! நேயர் விருப்பம், ஞாயிறுகளில் ஒலிசித்திரம்!விவித்பாரதி நேயர் விருப்பம்!…
பூ உலகை ஆராய ஓர் கோள்!மனிதனின் தரமான அரிய படைப்பு!தேன் நிலவுக்கு சென்றவர்களை,நிஜமாகவே நிலவுக்கு அனுப்பிவைத்த சாதனை!விண்ணில் இருந்து பூமியை மட்டுமா,ஆழ்…
