பொன் நிற முத்துக்களில் மயங்காத மனமா?சுட்ட சோள வாசனை முகராத நாசியும்,இனிப்பு சோளம் மெல்லதா பல்லும், பேபிகான் பிரியாணி சாப்பிடாத வாயும்,இல்லா…
Latest Posts
என் எழுத்தைஏனையோருமறியச் செய்தஎன் ஏற்றத்தில்ஏற்ற மிகும்என்னரும் முதல் தோழமையே… ஜே ஜெயபிரபா
காலை,மாலை,இரவு,வேளையில் பலரின் உற்ற துணைவன்.தோழமைகள் தோள் கொடுக்காத போது வழிப்பயணத்தின் நண்பன்.அன்னையின்தாலாட்டும், காதலியின்குரலையும் பதிந்து காலமுழுமைக்கும் நம்மை பொக்கிஷமாய் பாதுகாக்க வைத்த…
நினைவிருக்கிறதாஒவ்வொரு நேயர் விருப்பமும் அவர்களுக்கானது எனினும் பாடல்களில் நீயும் நானும் லயுத்ததை… இறுதியிலாவது வந்து விடட்டும் நமக்கு பிடித்த பாடலொன்று என…
காணொலி இல்லா காலங்களில் காதுகளில் இனிமையாய் நுழைந்திடும் கீதங்களை மெய்மறந்து ரசிக்க வைத்தவள் வானொலி..
மூத்தவன்மூத்தவனதான்.மரியாதை மட்டும்இளையவன்வரும் வரை. செ.ம.சுபாஷினி
நீ…?நீஅன்றுசெய்தகாரியம் எல்லாம்இன்றுஎன்கை பேசியேசெய்கிறது…..!இதுவும்அதிசயம் தானே…!! ஆர் சத்திய நாராயணன்
கொம்பு வைத்தகொள்ளைக்காரன்- அன்றுமனதை. செ.ம.சுபாஷினி
நான்கல்லூரி படிக்கும்போதுஎன் பணக்காரநண்பன்எனக்குரெண்டு நாள்கொடுப்பதுவாடிக்கை…நான்உன் மூலம்மட்டுமேகேட்டேன்திரையிசைபாடல்களை…! ஆர். சத்திய நாராயணன்.
பேருந்தின்ஜன்னலோர சீட்டும்டேப்ரிக் கார்டில்இளையராஜா இசையும்ஒரு நெடுந்தூர பயணமும் அமைந்தால்அது சொர்க்கத்திற்கு சமமானது! -லி.நௌஷாத் கான்-
என் தாய்வழி பாட்டிபாடியபாடல்இப்போது உன் மூலம்டிஜிட்டல்ரிகார்டில்உள்ளது…மெய்மறக்க…! ஆர். சத்திய நாராயணன்
எத்தனையோ ஒலிக் குழந்தைகளை நீ பெற்றிருந்தாலும்பணம் சம்பாதித்து கொடுக்கும் செவிலித்தாய் நீ முகமது இலியாஸ் செரிப்,
விஞ்ஞானி…!ஒவ்வொருமுறைஉன்னைபயன் படுத்தும் போதும் என் நினைவுக்குவருவதுதாமஸ் ஆல்வாஎடிசன்மட்டுமே…! ஆர். சத்திய நாராயணன்
90களில்பிரச்சனை..வேறு வழிதெரிய வில்லை.உன்னை விற்றுவிட்டேன்மிகதவறுதலாக…! ஆர் சத்திய நாராயணன்
வானொலி என்றாலேஇதயம் மயக்கும்இசைப்பாடல்கள் தான்நினைவுக்கு வரும்அவள் கொலுசொலியை கூடஇளையராஜா இசை மூலமேகண்டறிந்தேன்கடவுளை காண உதவும்தியானம் போலஇசையில் லயித்து மகிழவானொலி என்னும் செல்லப்பிள்ளை!…
தோற்று விட்டேனா ?என்னை பார்த்து சிரிக்கின்றான்கடவுள் .திடீரென்றுஎன் வாழ்வில் வந்துபோனாலும்திருக்குறள் நீ என்பதை எப்படி சொல்வேன் ??உன் நினைவை உணவாய் எடுத்து…
