காந்தி அஞ்சலிநீங்கள் கேட்டவைதேன் கிண்ணம்மீண்டும் தலைப்பு செய்திகள்சரோஜ் நாராயணசாமிஅப்துல் ஹமீதுஎப்போதோ கேட்ட குரல்மலரும் நினைவுகளாகமறக்க முடியுமா க.ரவீந்திரன்.
Latest Posts
நீநான்நிலா-மற்றும்மழைக்கொஞ்சும் தமிழோடுரேடியோவில் ஒலிக்கும்மயக்கமேற்றும்அந்த இளையராஜா பாடல்கொஞ்சமாய் அமைந்தால் கூடவாழும் வாழ்க்கைசொர்க்கம் தான்!! -லி.நௌஷாத் கான்-
என்குரலைநானேகேட்பதுசாத்தியம் ஆனதுஉன்னால்அல்லவா…?சாபாஷ்….!! ஆர். சத்திய நாராயணன்
டேப் ரிகார்டர்…!6070களில்…நீபணம் உளள்வரிடம்மட்டுமேஇருந்தாய்…?இப்போநீ காணாதஇடம் சென்றுவிட்டாய்…! ஆர். சத்திய நாராயணன்.
அன்று வானொலி வீட்டில்ஒலிப்பதே மகிழ்ச்சிபணிகளை தடையின்றிமணியென முடித்தாலும்செவிகளில் ஒலிக்கும்விளம்பரமும் பாடலும்உற்சாகம் கொடுக்கும்உடன்பிறவா அக்காஎன்றால் அது வானொலிதான்கருப்பு வெள்ளையிலிருந்து மறுப்பில்லாத வண்ணமாகிமாறி கண்ணுக்கு…
திசையெங்கும் உள்ளதேநீர் கடைகளில் எல்லாம்அவனது இராஜ ராகம்ஒலித்து கொண்டே இருந்ததுதுபாயிலிருந்துஅப்பா வாங்கி தந்தசோனி டேப்ரிக் கார்டில்எப்போதாவது தான்எஃப் எம்மில் அவனது குரலைகேட்க…
வானொலியில் கூடஉன் குரல் கேட்க தான்பேராசையடி! -லி.நௌஷாத் கான்-
மக்காச்சோளம்!ஏழைகளுக்கு ஏற்றஉணவு! சுட்டு சாப்பிடவயிறு நிறையுமே! பள்ளி வாசலில்பனங்கிழங்குடன்சுட்ட சோளம் குறைந்த விலை உயர்தரம்! ரங்கராஜன்
சோலைமயிலெனை சோளக்காட்டுபொம்மையெனசொல்லிச் சென்றாள்சொக்கிப் போனேன்முந்தானையில்மூடிய – உன்முத்துச் சிரிப்பில்அவளை மறந்து. செ.ம.சுபாஷினி
இதழ்மொட்டுக்குள் இளமெட்டுக்கள்இசைக்கவோ புசிக்கவோஇமைக்காமல் ரசிக்கவோ!!இறை விரற் தூரிகைஇயற்கையின் இறக்கையில்இயற்றிய ஓவியமோ!!அலையலையாய் அமைந்திட்டஅணிமுத்தழகில் அதிசயத்துஆண்டவனும் அணிவித்தானோஅடுக்கடுக்காய் ஆடையினைகண்ணூறு காணாதிருக்க! புனிதா பார்த்திபன்
தோண்ட தோண்டஊற்றெடுக்கும் நீர்!பார்க்க பார்க்கபெருக்கும் காதல்!கேணியில்நீர் இறைத்து,பயிர் வளர்த்த விவசாயிகளின் நண்பன்!நவீன யுகத்தில் நாம் தொலைத்த தோழன்!புழக்கடையில் வளர்த்த காதல், மணவறையில்மலர…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தமிழரின் பாரம்பரியம் பானை
by admin 1by admin 1ஆடிக் கொண்டாட்டத்தில் முதன்மை!சுதேசிகளின் உயிர்மை!ஏழைகளின் குளிரூட்டி!மண்ணில் பிறந்த நீ மண்ணோடு போகும் மனிதர்களின் நினையுட்டி!இப்படிக்குசுஜாதா.
சோளக்காட்டுசொந்தமே !ஆதி முதல்அந்தம் வரைமுத்துக்களையேமுகவரியாக்கயாரிடம் வாங்கிவந்தாய் வரம். செ.ம.சுபாஷினி
படைப்பாளர்: அருள்மொழி மணவாளன். மூச்சு வாங்கியது எனக்கு இருந்தும் நில்லாத ஓடினேன் நான். இருள் சூழும் நேரம் உடங்காடு என்று பேச்சு…
படைப்பாளர்: இரா.நா. வேல்விழி. மூச்சு வாங்கியது எனக்கு இருந்தாலும் நில்லாது ஓடினேன் நான். இப்படியெல்லாம் சொல்ல வேண்டும் என்று எனக்கும் ஆசை…
எழுத்தாளர்: நா.பத்மாவதி 1. “அப்பா எனக்கு ஒரு டூவீலர் வாங்கி தாப்பா” என்றான் மிதுன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன்.…
