நீ….? பார்க்கமிக அழகு.முத்து முத்தாகமஞ்சள் நிறத்தில்..காணகண் கோடிவேண்டும்…! ஆர் சத்திய நாராயணன்
Latest Posts
பல்…?உன்னைசாப்பிடும் போதுஎன்இரண்டுபற்கள்போய் விட்டது…ஏன்…? ஆர் சத்திய நாராயணன்
உன்மாவுஏழைகளுக்குஉரியஉணவு.ஆம்.உப்புமா…! ஆர் சத்திய நாராயணன்
இப்போது…நான்தினமும்உன்னைசாப்பிட வில்லை.ஆனால்என்மனசை விட்டுஅகலாமல்இருக்கிறாய்…! ஆர் சத்திய நாராயணன்
இறைக்க இறைக்கஊறும் கிணறுபோல்தான்பகிரப்பகிரபெருகும்அறிவு.பகிர்தல் நலம்.. ரிஷாதா ரஷீத்
கலர்…! மஞ்சள்நிறமுத்துக்கள்..பச்சைநிறஇதழ் மூடிகள்..!உன்காட்டைபார்த்தாலோ..இன்பம்…!! ஆர் சத்திய நாராயணன்
எளிமை…!நீஎளியமானவன்.எளியஏழை மக்களுக்குநீயே ஆகாரம்…!உன்எளிமைசிறப்போ…சிறப்பு….!! ஆர் சத்திய நாராயணன்
பால்யத்தில்அவள் உதிர்த்து கொடுத்தமக்காச்சோளத்தின் வாசனைஇன்னமும் வீசுகிறதுஅழகான நினைவுகளோடு! -லி.நௌஷாத் கான்-
குட்டி போட்ட பூனையாய்அடுப்படியை சுற்றி திரிந்தேன்ஏனோசுட்ட சோளத்தின் மொஹபத்தான வாசனைதாதியின் அன்போடுகாற்றில் மகரந்தமாய் வீசியது! -லி.நௌஷாத் கான்-
முத்த கருது வேணாம்பால் கருது சோளம்வேண்டுமெனஅடம் பிடித்தேன்எல்லாமும் பால் கருதா வாங்குன்னாகட்டுபடியாகாதுஅதனாலகருது நெருக்கமா உள்ள கொஞ்சம் முத்தலான கருதே கொடுங்க என்றாள்அம்மாஅவள்…
முத்துப் போன்றஅவள் பல்வரிசைக்குஉவமை தேடநினைவில் வந்தசோளக் கருதைஅவள் ரசித்துபற்களால் கடிக்கசோளக் கருது மீதுபொறாமை கொண்டேன். க.ரவீந்திரன்.
சோளம் ஏலத்தில் கிடைத்த ரத்தினம் சோளம் இயற்கை நமக்குகொடுத்த காலத்தின் ஆரோக்கியம் பொரித்தால் நீபாப்கான்சிரித்து வெந்தால் பெப்பர் கான்பூரித்து இன்று எளிதில்எனக்கு…
மக்காச்சோளத்தின்வரிசைப்பற்களின்அழகில்மயங்காதவர் யார்?அடுக்கடுக்காய்துகில் அணிந்தஆரணங்கின்பேரழகில்சுட்டாலும்அவித்தாலும்குன்றாதபெருஞ்சுவையில்தந்திட்டபடைத்தவனின்திறனைத்தான்மெச்சுகிறேன். -ரிஷாதா ரஷீத்
மண் பார்க்கும் மங்கையெனபொன்னிற முத்துக்களாய் நகைத்துமுகம் தாழ்ந்துமூடியே நிற்கின்றாயேஅனலிலிட்டாலும் அழகாய் சிரிக்கும் அதிஅதிசயம் சொல்லித்தருவாயோசிரிக்கமறந்த மாந்தருக்கும்! ஜே ஜெயபிரபா
மக்காச் சோளம்மக்காத நினைவுகள் சுட்ட சோளம்..கருப்பு புள்ளியிட்டதங்க முத்துக்கள்..வரிசையாய் கடித்துவாய்வலிக்கரசித்தோம்… ஸ்வீட் கார்ன்ஸ் -என்று நம்முடையஸ்வீட் குட்டிஸ்வலிக்காமல் கடித்துவேலையை எளிமையாக்குது.. உலகின்…
அடுக்கி வைச்ச முத்துஅவிச்சி திண்ணா சத்துபொறிச்சி திண்ணா கானுஅரைச்சி வைச்சா மாவுசுற்றுலா இடத்தில தீனிவாங்கி தின்னா ஜாலி.தீயிலி போட்டா வெடிக்கும்பாயில் பண்ணா…
