படிமத்தில் பிறந்த கரிமமே,பேராற்றல் இருந்தும், பெருமதிப்பிருந்தும், அமைதியின் சின்னமாய்,அழகிய கார்மேக கண்ணன் வண்ணமாய்,ஏழையின் வீட்டில் அடுப்பெரிக்கவும்,ஏழ்மையைஇகழ்வோர் விட்டில் கணப்பிலும் நீ…இப்படிக்குசுஜாதா.
Latest Posts
சோழ நாட்டுசுந்தரியே – எந்தஇயக்குனரில்இமைகளில் பட்டாய்மூடிய முந்தானைமுடிச்சிலேமுரன்பட்டு நிற்பதற்கு. செ.ம.சுபாஷினி
மன்மதன் எய்தகாதல் கணைகள்அன்று….சான்றோர் தொடுத்தகேள்விக் கணைகள்ஒரு புறம்…….விஞ்ஞான சாட்சியாய்….அதோ வானில்ஏவப்பட்டவிண்கலங்கள்….மொத்த அண்டத்தின்தகவல் பரப்புச்சாதனையாளர்களாய்….. நாபா.மீரா
இறைக்கச் சுரக்கும்கிணறு….தினம் தேடிக் கற்றுகற்றது பகிரச்சுரக்குமாம் ஞானம்!ஊற்றுக் கண் மூடிதூர்த்த கிணறாய்த்தொலைந்திடாது…வாருங்கள் பயணிப்போம்ஞான மார்க்கம் தேடி! நாபா.மீரா
மண் நிலங்கள்சிமெண்ட் தரைகளாய்மாறியிருக்க…….உன்னில் புதைந்துஅமிழ்ந்து சுகித்தஎன் பாதங்கள்உன்னைத் தேடுகின்றனவே!நாங்கள் எவ்வளவுமிதித்தாலும்சுகமாய்த் தாங்கும்சுமைதாங்கிநீயன்றோ! என்னுடன் இருக்கும் கருப்பு தங்கமேபாரத்திபன் பாரத்திபன்
நீ ஊட்டி வைத்தகாலத்திலிருந்தேஉருவான காதலடிஅத்தை பெத்தஒத்தை தங்கமேஓயாமல்உனை உருகிநேசம் செய்வேனே!எனை போலபாசாங்கு இல்லாமல்பாசம் கொள்ளயாரடி உண்டு!அன்பு வேலி கொண்டுஉனை காக்கதாலியோடு வருவேனடி!…
நண்டு கொழுத்தால் வலையில் தாங்காது!நண்டு மட்டுமா?மண்டுகமே நீயும் கூடத்தான்,இலைமறைவில் நீயும்பச்சையின் நிறத்தில் பசுமையுடன் ஒன்றிணைத்து ஒளிந்திருந்தால் போதுமா?வாயால் கெட்ட மண்டுகமே, நிலத்திலும்…
அடுக்களையில்கரி படிந்த முகத்துடன்எண்ணெய் பிசு,பிசுப்புடன் தான்பெரும்பாலும் காணப்பட்டாள்எத்தனை கஷ்டங்கள்வந்த போதிலும்அவள் உதட்டில்புன்னகையில்லாமல் இருந்ததில்லைமழை,வெயில்,குளிர் எனகாலம் மாறி,மாறி வந்தாலும்அவள் அன்னமிடும் நேரம்மாறியதில்லைஎத்தனை பேர்யார்,யாரையோ…
கிணறு வெட்டபூதம் கிளம்பிய கதையாய்அவள் கண்ணைபார்க்க,பார்க்ககாதல்! -லி.நௌஷாத் கான்-
படைப்பாளர்: சரண்யா ரவிக்குமார் மூச்சு வாங்கியது எனக்கு. இருந்தும் நில்லாமல் ஓடினேன். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடித்து, கல்லூரி…
படைப்பாளர்: விஜயா சுப்ரமணியம் மூச்சு வாங்கியது எனக்கு. இருந்தும் நில்லாமல் ஓடினேன்.ஓடி ஓடி களைத்து ஒரு டீக்கடை முன்பு…
எழுத்தாளர்: நா.பா.மீரா அப்பா… பல்சர் பைக் வாங்கலாமாப்பா …. விழிகளிலும், குரலிலும் ஏக்கம் தொனிக்கக் கேட்டான் பாலாஜி. விரலுக்குத் தகுந்துதான் வீங்கணும்…
- 10 வரி கதை2024ஆகஸ்ட்போட்டிகள்
10 வரி போட்டிக் கதை: சங்கே முழங்கு (அலையோடு விளையாடி)
by admin 2by admin 2எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன். கடற்கரையில் அலையோடு விளையாடிக் கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா. அலை உள்செல்ல அவளின் கண்களுக்கு தெரிந்தது அழகான ஒரு சங்கு. குனிந்து…
எழுத்தாளர்: ரங்கராஜன் ராமன் பள்ளி மாணவனாக இருந்த காலத்திலிருந்தே மோட்டார் சைக்கிள் மேல் ஒரு கிரஷ், ஏனென்று தெரியாது.சாதாரண குடும்பம் அவனுடையது,…
எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன் ஒரு ஏக்கர் சுற்றியுள்ள மூங்கில் காட்டில் தனக்குத் தேவையான மூங்கிலை தேடி சுற்றிக் கொண்டிருந்தான் ரகு. அவனது தாத்தா …
எழுத்தாளர்: ருக்மணி வெங்கட்ராமன் மலை அடிவார கிராமத்தில் ஒரு குடிசையில் ராமு தன் பெற்றோருடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். தூக்கத்தின் இடையில்…
