நீல வானிலேநீள் வட்ட பாதையிலேவிண்வெளியில் ஓடம் போலேசெயற்கை கோள் ஒன்று சுற்றுது உச்சியிலே அமர்ந்துஉலக இயக்கங்களை அளந்துஆருடம் சொல்லுது புயலின் திசைவேகம்…
Latest Posts
தலைவாரி பூச்சூடிபள்ளிக்கு அனுப்பினோம்பிள்ளைபோல்.கற்றுவா கசடற. செ.ம.சுபாஷினி
“விண்ணில் உலாவரும்விண்கலம்.விண்ணவளின் அணிகலன்.வீதி உலா வரும் தேர்போல…விண்ணுலகில் செயற்கையாய் செயல்படும் ஆசாமி நீ” -பாக்யா
விண்ணுலகின்இரகசியங்களை அறியவானில் செயற்கைகோளை அனுப்பினால்போதுமானதுஉன் மனதின் இரகசியங்களை அறியஎன்ன செய்ய? -லி.நௌஷாத் கான்-
விண்ணிலேஅணி அணியாய்விண்கலங்கள் சேர்ந்திடினும்தன்னிலேதானொளிரும்வெண்ணிலவினும் அணியாகுமோ..! ஜே ஜெயபிரபா
வெட்கப் பட்டு நீ (காதல்)நிலவில் ஒளிந்து கொண்டால் உன்னைக் காண (தவிப்பு)விண்கலம் கொண்டு தான் வருவேன்… கங்காதரன்
விண்ணுலகம் அறியும்செயற்கைகோள் கூடவிந்தையல்ல-உன்கண் விழியில் மூழ்கிஇயற்கையாய்கவிழ்ந்து போவது தான்புரியாத ,புதிரான விந்தையடி! -லி.நௌஷாத் கான்-
நீஎதை சுற்றி வருகிறாய்…?நீஅனுப்பும்படங்கள்எவ்வளவுஉபயோகம்தெரியுமா.? ஆர் சத்திய நாராயணன்
காதலித்து திருமணம் புரிந்தஇஸ்ரோ விஞ்ஞானிகள்நிலவில் தேன்நிலவு கொண்டாடபூமியில் கடல் மீன்கள்வாழ்த்தி வழி அனுப்பவிண்ணில் விண்மீன்களவாழ்த்தி வரவேற்கவிண் ஓடத்தில் நிலவைநோக்கி பயணிக்கிறார்கள் க.ரவீந்திரன்.
விண்கலம்….வானம் அணிந்து மினுமினுக்கும்அணிகலன்… விண்ணில் நீந்திக் கொண்டேவானமும் பூமியும்ஆராயும்..அறிந்து கூறும். கோள் நிலைஅறியலாம்….நாள் நிலைபுரியலாம்…நாட்டின் பலம்தெரியலாம்…காட்டின் வளம்அறியலாம்… விலைமிகுந்த விண்கலம்விஞ்ஞான விளைகளம்….…
காலமகளின்வரலாற்றுப் பக்கங்களில்உனக்கெனத்தனியிடமொன்றுண்டு..ஆதி மனிதனின்ஆளுமையில்அவதரித்தசக்கரத்தின்வட்டச் சுழலில்மையம் கொண்டுமெழுகென உருமாறியமண்ணைப்பதமாய்பக்குவமாய்குயவனின்கைக்கணக்கில்உபகரணமே இல்லாமல்வடிவியலானாய்கோடையின்விடியலானாய்! ஆதி தனபால்
விஞ்ஞான வளர்ச்சியில்வியப்பிலை எனவிண்கலம் அழகாக விண்ணைத்தாண்டி பறந்துவிந்தை இல்லை எந்தவிதியுமில்லை மதி நுட்பமே எனவியந்து உன்னை பார்த்து விறுவிறுப்புடன் சுறுசுறுப்பும் வர…
தென் மேற்கு மூலையிலதன்னந்தனி கேணியிலதண்ணீ வத்தாமத் தானிருக்கு மரத்தாலே உருளை இருக்குதண்ணி இழுத்து ஊத்தஇடுப்பளவு வாளி இருக்கு இரைச்சு ஊத்த ஆளில்லைகாணி…
அன்பு கூடவம்பாய் மாறும்பாசம் கூடவேசமாய் தெரியும்நேசம் கூடநெருக்கடிகாய் தோன்றும்கசக்கும் வேப்பிலையின்மகத்துவம்மானிடர்களுக்கு புரியாதுஅளவுக்கு மிஞ்சினால்அமிர்தம் கூடநஞ்சு தான்கேட்காத வரைஎதையும் கொடுக்காதேதானே சென்றுகொடுக்கப்படும் பேரன்பு…
கொஞ்சம்சுயநலமாய் வாழ பழகி கொள்ரொம்பநல்லவனாய் இருந்து விட்டால்சுற்றி இருப்பவனின் சுதந்திரம்-உன்நெற்றி தொடும் வரை இருக்கும்கலிகாலம் இதுகறிவேப்பிலையாய் பயன்படுத்திகுப்பையில் எறிந்து விடுவார்கள்எல்லோரிடத்திலும்கொஞ்சம் தூர…
1.வற்றிப் போன கிணற்றின் கடைசி தண்ணி கண்ணீராய் தெரிகிறது…இன்னும் நிரம்பிட இடம் இருந்தும் நிரம்பவில்லை வாளிஅதுவும் ஏழை வீட்டுக் கேணியாக இருக்கக்…
