Euphorbia hirta – EUPHORBIACEAE இலையை சமைத்து உண்ண உடல் வறட்சி அகலும் வாய்ப்புண், நாக்குபுண், உதடு வெடிப்பு புண் தீரும்.…
Latest Posts
- சும்மா வந்து பாருங்கதெரிஞ்சிப்போம் வாங்க
தெரிஞ்சிப்போம் வாங்க: சூரியனின் வாயில், பொலிவியா (Gate of the Sun, Bolivia)
by Admin 4by Admin 4சூரியனின் நுழைவு வாயில் என்பது தைவாங்கு என்ற இடத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது, இந்த இடம் பொலிவியாவில் பழங்காலத்தை சேர்ந்த மிகவும் மர்மமான இடமாகும்.…
நீட்டப்பட்ட கரங்களில்,விழுந்து எழுந்த பகடைகள்.விளையாட்டுத் தொடங்குமா?விதி முடிவாகுமா?வெற்றியின் கோடுகள் வரையப்படுமா?தோல்வியின் பாதைகள் தொடருமா?காத்திருப்பு…பகடையின் முடிவுக்காக…வாழ்க்கையின் திருப்புமுனைக்காக… இ.டி. ஹேமமாலினி சமூக ஆர்வலர்
சுற்றிலும் அடர் இருள் நடுவே கீற்றாய்ப் பாய்ந்திடும் வெளிச்சம் தொங்கு பாலத்தின் கீழிருந்து மேலாய் சீராய்ப் பரவிக்கொண்டிருக்கும் புகை மண்டலம் வேறு …
புகை வளையங்கள் சுழலும்மனிதனின் பாதுகாப்புக் கோட்டையில்,மரணத்தின் வாசலில் நான்சுவாசத்தை மாற்றி அமைக்கிறேன்!உன் கொசுவத்திச் சுருள்என் வாழ்வின் அச்சம் அல்ல,என் உயிரின் சுவாசப்…
மழையில் நனைந்த குழந்தைதண்ணீரில் நின்றபடியேகவலையுடன் பார்க்க,ஒரு பொம்மை கரடிமஞ்சள் நிற மலரொன்றைகையசைத்து நீட்டுகிறது!குளத்தில் இருந்த நீர்,குழந்தையின் சோகத்தைபிரித்து எடுத்து,கரடியின் அன்பைகண்ணில் காண்பிக்கிறது!மஞ்சள்…
ஒரு மங்கையின் கையில், இரு பகடைகள் –மேல்நோக்கி வீசப்பட்டு, காற்றில் மிதக்கிறதே…எந்த வாழ்வை அந்த எண்கள் மாற்றப் போகிறதோ?விளையாட்டு வினையாக மாறிய…
இந்த அழகிய சித்திரம் கவிதையாய் மலர! கனலின் சூட்டில் மெல்லப் பொன்னாய் மாறி,கருகிய கோடுகள் சுவையின் சான்றாய்!தீயின் நாக்குகள் மெல்ல வருட,புகையின்…
பழமொழி : சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா? பொருள்: சும்மாடு – சுமை தூங்குபவர்கள் சுமையின் பாரம் தலையில் தெரியாமல் இருக்க…
தேவையற்ற சிந்தனை இன்பத்தை கெடுக்கும்… #amydeepz
மசகம் ஒன்றுஆடி அசைந்து வந்ததுஅருந்திடகுருதியினை தேடியது.இரசாயின சுருளின்மயக்கும் மணம்அதனைமயங்கச் செய்தது.துள்ளல் குறைந்துவீழ்ந்து கிடந்ததுமுஞல்,உயிரற்றுஉறக்கம்கொண்டதுமண்மீது. திவ்யாஸ்ரீதர் 🖋
பகடையால் நடந்தது பாரதப் போர் பஞ்சமா பாதகம் சூதென உணர் இணைய விளையாட்டும் அதே வகை துணையால் கிடைக்காது வெற்றி வாகை…
தினமும் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு கிளாஸ் பாலில் 2-3 ஏலக்காயை சேர்த்து குடிப்பது, மன அழுத்தம் மற்றும் சோர்வை போக்கி,…
✴️சாக்லேட் பர்பி ✨தேவையான பொருட்கள்: 🔻1/4 கப் நெய் 🔻3/4 கப் பால் 🔻2 1/2 கப் பால் பவுடர் 🔻1/2…
பொறுமையை விடச் சிறந்த தவம் இல்லை. – குருநானக்
மஞ்சள் ட்ரம்பெட் (Yellow Trumpet) என்பது ஒரு வகை வெப்பமண்டல மரமாகும். இது பொதுவாக அதன் பிரகாசமான மஞ்சள் நிறப் பூக்களுக்காக…
