ஒவ்வோர் இரவிலும்தேடித் தவிக்கிறது நிலாஅழகு பார்த்து அகமகிழ்ந்து ஆண்டுகளானதாம்மண்ணுக்குள் அமிழ்ந்துமரணித்த கிணறுகள்கையறு நிலையில் கலங்குகின்றன! புனிதா பார்த்திபன்
Latest Posts
குட்டி கரடி பொம்மைபலரின் நினைவலைகளை தட்டி எழுப்பியதே!தாயின் துணைத் தேடிடும் வயதில் தாயாய் எனை அரவணைத்தவனே! வண்ண வண்ண பொம்மையும் குண்டுமணி…
நீ தரும் தேன் நீருக்குமொய்க்கும் ஈக்கள்இன்று இல்லைஒன்றாக நீர் இரைத்து குளித்துகுடம் நிரப்பிசோப்பு போட்டு சொலவடை பேசி கதைகளை கேட்டுவானம் தரும்…
பல நண்பர்களை முகமறியாமலேயே கிடைக்க செய்தமுகநூலே!முகமறியாமல் நட்புக் கொண்டுதவித்து கிடந்த நினைவுகளே மிகை.நட்பில்லாமல் வாழ்ந்தவர்க்கு வரமே!களஞ்சியமாய் கொட்டிக் கொடுத்த தகவல்களால் குருவுக்கு…
நான்மதுரையில்இருந்த போதுபக்கத்து வீட்டுகுயில் ( நன்றாக பாடுவாள்)என்னை பார்ப்பதை பார்த்துவெகு நேரம்குளிப்பேன்ஆனந்தமாக…! ஆர் சத்திய நாராயணன்
ஊட்டியில்வீட்டுக்குபக்கமே கிணறு.ஒரு பூந்தோட்டம்இருக்கநான்தினமும் செடிகளுக்கு…நீர்விடுவேன்..நித்யகடமையாக…! ஆர் சத்திய நாராயணன்
வாளி…?காதலனும்காதலியும்இணைந்து இருப்பது போல்கிணற்றுகயிற்றில்எப்போதும்வாளி…! ஆர் சத்திய நாராயணன்
கிணற்றுகுளியல்…!காதலிபார்க்கிறால்என்றேஎன் ஜெட்டிகுளியலைநீட்டிப்பேன்..காதலுடன்….! ஆர் சத்திய நாராயணன்
தோண்ட..தோண்ட…? தோண்ட தோண்ட கிணறில்நீர் வரும்.மனதைதோண்ட தோண்டகாதல் வரும்.மூளையைதோண்ட தோண்டஅறிவு வரும்நிச்சயமாக…!!! ஆர் சத்திய நாராயணன்
மண்ணைதோண்ட,தோண்டதண்ணீர் ஊற்றெடுக்கும்ஊற்றெடுத்து பெருகும்தண்ணீருக்கு வடிகாலாய் அமையும்கிணறு-அது போலமனதை தோண்ட,தோண்டகாதல் உருவாகும்நதியாய் பெருகி ஓடும்காதலின் அணைக்கட்டாய்திருமணம் அமைகிறதுகட்டுப்பாட்டில் குடும்பம்கட்டமைவது தான்கலாச்சாரத்திற்கு பேரழகு! -லி.நௌஷாத்…
நீர்..?சென்னையில்எங்கள்வீட்டுக்குபின்புறம்இருந்தகிணற்றில்…தண்ணீர் இல்லை..! ஆர் சத்திய நாராயணன்
கன்னித்தமிழ் கொண்டுகல்வெட்டில்பொறித்திடுங்கள்எங்கள் கினற்றைகாணவில்லை.தேடுங்கள்கீழடியில்கிடைத்தாலும்கிடைக்கும். செ.ம.சுபாஷினி
போர்வெல் வந்ததும் காணாமல் போன ஒன்று கிணறு!கிராமங்களில் கூட இல்லா நிலை!இந்த கால இளைஞர்களுக்குத்தெரியாத ஒன்று!என் செய்வது? காலத்தின் கோலம்!ரங்கராஜன்
கேணியைப் பேணாகேனி ஆகினோம்காணியுமிலாதுநாணி நிற்கிறோம் குமரியின்கவி சந்திரனின் சினேகிதிசினேகிதாஜே ஜெயபிரபா
கேனிலும் பாட்டிலிலும் வருமுன்அடிபம்பில்குழாயில் தாராளமாவந்தது…. முற்கால இல்லங்களில்கேணியே பிரதானம்.துவைத்தல்தேய்த்தல்குளித்தல்….ஆரோக்கியம் காத்தது. மழை நாளில்மொண்டு எடுக்கலாம்தழும்பி நிற்கும் நீர்.. இறைக்க இறைக்கஊருமாம் கிணறு..படிக்க…
என் சிறு வயதுஞாபகம்.கிணற்றின் எதிராக இருந்தஜன்னலை துடைக்கும் போதுகிணற்றில்வீழஎதிர் வீட்டு அண்ணன்என்னைகாப்பாற்றினார்..! ஆர் சத்திய நாராயணன்
