வீட்டுக் கிணறுஇளநீர் சுவையில் நீர்இறைக்க இராட்டினம்கயிறு கட்டிய வாளிசுகமான குளிர்ந்தகிணற்றடி குளியல்ஆட்டுக்கல் அம்மிக்கல்ராகிக்கல் உழைப்பின்சாட்சிப் பொருளாகஅருங்காட்சியகத்தில் க.ரவீந்திரன்.
Latest Posts
இல்லம் கட்ட முதலில்ஆழமாக கிணறு தோண்டிபழகியது அக்காலம் .கிணற்றில் தண்ணீர்இழுக்கும் போட்டியில்மறைக்க முடியாதஆனந்தம் உண்டுஆழமான கிணற்றில்அறியாமல் போட்டபொருள்களை எடுக்கதேடினோம் பாதாள கொலுசைஇவை…
எழுத்தாளர்: அ. கௌரி சங்கர் விரிந்து படர்ந்த கடற்கரையையொட்டி, வரி வரியாக வளர்ந்து நின்ற நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் வானை தொட்டுவிடும்…
எழுத்தாளர்: நா.பத்மாவதி 1. மூங்கில் இலை காடுகளே முத்து மழை மேகங்களே பூங்குருவி கூட்டங்களே வாருங்கள் என பெண்மணி அவள் கண்மணி படப்…
படைப்பாளர்: குட்டிபாலா மூச்சு வாங்கியது எனக்கு. இருந்தும் நில்லாது ஓடினேன் நான்.ஆம் முன்னால் போகும் என் மகள் சுப்ரஜாவைத் தொடர்ந்து–காட்பாடி இரயில்…
எழுத்தாளர்: நா.பா.மீரா அன்று ..பன்னிரண்டாம் வகுப்பு -ஆ பிரிவில் தாவரவியல் பாடவேளை. மாணவர்களே! இன்னைக்கு நாம மூங்கில் வளர்ப்பு மற்றும் அதோட…
எழுத்தாளர்: அனுஷாடேவிட் இரவு நேரம். அந்த ஆய்வு கூடத்தின் ஒரு பகுதி முழுவதும் பல விலங்குகள் பறவைகள் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன. அவைகளின்…
எழுத்தாளர்: அ. கௌரி சங்கர் விசாலமான மாளிகைக்குள் நுழைந்தான் தனியார் துப்பறியும் நிறுவனத்தை சார்ந்த ஜீவா. பல வருடங்களாக பயன்பாட்டில் இல்லாத மாளிகையில் ஒரு தோட்டக்காரன் மட்டும் மாளிகையை சுற்றியுள்ள தாவரங்கள் மற்றும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தான். உரிமையாளர் செல்வேந்திரன் கனடாவில் வசித்து வந்தார். காவல் துறை கமிஷனர் கணேஷ் ஜீவாவுக்கு சொன்ன செய்தி. ஒரு வாரத்திற்கு முன்பாக சிங்கப்பூரில் இருந்து கடத்தப்பட்ட 10 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கி நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்திருந்தது. மாளிகையின் அருகில் வசித்து வந்த ஒருவர், கடந்த ஒரு வாரமாக இரவில் மாளிகையையொட்டி சிலர் நடமாடியதாக …
மண் பானை…? நீஉடைந்துபோனால்என்மனமும்உடைகிறதே….? ஆர் சத்திய நாராயணன்
பனிக் குடம்உடைந்தது- என்பயணம்தொடர்ந்தது.மண்குடம்உடைந்தது- என்பயணம்முடிந்தது. செ.ம.சுபாஷினி
அழகான குடம்அருந்த நீரில்லை.அழகான பெண்அவளோ அடுத்தவன் மனைவி.பானையேபார்த்துப் பயனேதுஉனையே . செ.ம.சுபாஷினி
ஆடி மாதம்…!அம்மன்கோயிலில்பொங்கல்வைத்துசாமி கும்பிடநீ.. நீ..மட்டுமேவேணும்…! ஆர் சத்திய நாராயணன்
அவன் மிக சிறந்த ஓவியன்பார்ப்பவைகளை எல்லாம்தத்ரூபமாக வரைபவன்இவ்வளவு ஏன்நீங்கள் காண நினைக்கின்றகற்பனைகளை கூடதன் ஓவியத்தால்கண் முன் கொண்டு வருபவன்அப்படி பட்டவன்தூரிகைகளின்கேலி கிண்டலுக்கு…
கருத்து திரண்டகார்மேச் சாயல்நின்னுடையது.. காலமெல்லாம்காத்திருந்துவரமாய் பெற்றநிறத்தின்மகிமையைஎன்னவென்று சொல்வது? துண்டு துண்டாகஇறுதிவரைஉழைத்துகரியாகிப் போனாலும்கடைசிப் பக்கத்தையும்முதல் முகமாகமாற்றும்கருநிறக்கரி நீ! ஆதி தனபால்
சுட்ட பானையா ?சுடாத பானையா ?மேக்கப் போட்டமேனிகளை நான்நம்புவதில்லை.மண்பானையைமாற்றிவிட்டுஇன்றுகலர் பானைகளைகாட்சி வைக்கின்றார்.கண்கெட்ட சூரியோதயம்கலர் பானைகளை மாற்றிமண் பானைக்கு வரட்டும். செ.ம.சுபாஷினி
உன் நினைவுகளை மட்டும் சுமந்துவெறுமையாய் இருக்கிறதுமனதுஎன்னை போலவேஉன் துணிகள் அடுக்கி இருந்தஅந்த அலமாரிஇப்போது வெறுமையாய் இருக்கிறதுஉன் வாசத்தை சுமந்து கொண்டு! -லி.நௌஷாத்…
