உன்னிடம் மட்டும் எப்படி வந்தது குளிர்ச்சி ?கேட்டேன் மண்பானையிடம்,மண்ணில் பிறந்துமண்ணில் மடியும்நான் மக்கள் குடிக்கும் நீரைத் தாங்கி, மனிதர் மனதில் குடியிருக்கிறேன்,மகிழ்ச்சியின்…
Latest Posts
மண்பாண்ட பயன்பாடுமறைந்து பரம்பரைகுடிசைத் தொழில்கலையாக மாறிடபிள்ளைகள் வெளிநாடுஆடம்பர வீடு மகிழுந்துவசதிகளோடு பெற்றோர்மூலப் பொருளைதேடி அலைந்துஆலயம் திருமணம்பயன்பாட்டுக்குமண்பாண்டங்கள்உருவாக்கி வழங்கிவாழும் சுதேசிகள். க.ரவீந்திரன்.
மண் பானை…!அக்னி நட்சத்திரத்தில்உன் உள்ளே நீர்வைத்தால்…குளிர் நீர்அன்றோகிடைக்கும்…! ஆர் சத்திய நாராயணன்
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ஏழைகளின் குளிர் சாதன பெட்டியே!
by admin 1by admin 1சுட்ட மண்ணில் அழகான வட்டப்பானையே…..திட்டவட்டமாக சொல்வேன்நீயே ஏழைகளின்குளிர்சாதன பெட்டியே!தளிர் போன்ற கொத்தமல்லி தழையினை ஈரத் துணியில் சுற்றி வைத்தால் போதுமேவையம் விரும்பும்…
திரிபுரம் எரித்த சிவனே- இதுமுழுவதும் எரிந்த மரமே!ஜகத்தை எரிக்க சொன்ன கவியேஇது எரிந்த தால் மிஞ்சிய கரியே உலகில் கடினமான வைரம்மிருதுவான…
நிலக்கரி போட்டு ஒடிய ரெயில் நினைவிலுண்டோ!அதிலும் ஐன்னல் பக்கம் அமர்ந்து கரியை உடம்பில் பூசி அது ஒருதனி ரகம்!வீட்டில் மண்ணெய் ஸ்டவ்…
இருக்கும் இடம் தெரியாமல் இருக்க தெரியாமல் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டு உயிரையும் கொடுத்து விடும். நுணலும் தன் வாயால் கெடும்
பொம்மைகள் குழந்தைகளை டீச்சராக்கிடும் பொம்மைகள் குழந்தைகளை மருத்துவராக்கிடும் பொம்மைகள் குழந்தைகளை தாயாக்கிடும் பொம்மைகள் குழந்தையின் கையில் குழந்தையாய் பொம்மைகள்
சுடரால் அடராகிஆன்மா கரைந்துஅடையாளம் தொலைந்துஅருவமாய் கருவுருவமாய்உருக்குலைந்த பின்னமும்எஞ்சிய உயிரைஏதோ ஒரு பலனிற்காகஅர்ப்பணித்தே விடைபெறுகிறதுகருந்தோல் தரித்தஇவ்வெண் ஆன்மா! புனிதா பார்த்திபன்
படைப்பாளர்: அனுஷாடேவிட் “மூச்சு வாங்கியது எனக்கு. இருந்தும் நில்லாது ஓடினேன் நான். உயிர் மேல் ஆசை தான். குடும்பத்தில் நிறைய இழப்புகளை…
எழுத்தாளர்: ரங்கராஜன் வலம்புரிசங்கு வீட்டில் இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது என்ற விஷயம் கேட்டதிலிருந்து எப்படியாவது ஒரு வலம்புரிஜான் நம் வீட்டிலிருந்தால் நல்லது…
எழுத்தாளர்: கதிரவன் காளிதாஸ் கிராமத்தின் ஓரத்தில், ஒரு மூங்கில் காடு. அதன் நடுவே, மூங்கிலுடன் பேசும் ஒரு பெண். அவள் பெயர் வேங்கை.…
எழுத்தாளர்: ராஜேஷ்வர் இருள்சூழ்ந்த அந்த வனாந்தரத்தில், விடாது பெய்துகொண்டிருக்கும் பேய் மழைக்குகிட்டத்தட்ட அவர்கள், ‘உறைந்து, கரைத்து’ விடும்படியாக இருந்தனர்.அவள்: இந்த மின்னலுக்கு…
நீர்குமிழி…!அடி அடங்கும்வாழ்க்கையடா…ஆறடி நிலமேசொந்தமடா…!! ஆர் சத்திய நாராயணன்
ஆடி அடங்கும்வாழ்க்கையில்சிலருக்கு ஆறடி நிலம்சிலருக்கு பிடி சாம்பல்கருப்பு வெள்ளைஏழை பணக்காரனசாதி மதம்பேதங்கள் ஏன் க.ரவீந்திரன்.
அதிசயம்..?நாம்விதை விதைத்தால்..அதுவளர்ந்துசெடியாகி..கொடியாகி…மரமாகி…பூ, காய், கனிகொடுக்கிறதே…??இந்தஅதிசயம்மண் இல்லாமல்நடக்குமா…??? ஆர் சத்திய நாராயணன்
