மண்….? மண் தரும்எல்லா வற்றையும்அனுபவித்து விட்டு…நாம்கடைசியில்சேரும்இடம் அல்லவா…? ஆர் சத்திய நாராயணன்
Latest Posts
அகழ்வாராய்ச்சி…? இதுஅகழ் ஆராய்ச்சி செய்யும் இடம்போல்உள்ளதே…?ஒரு பொம்மைசிதைந்து போனதுபோல் உள்ளதே…?? இது கீழடி அல்ல.அப்போ இது எந்தஇடம்…??? ஆர். சத்திய நாராயணன்
மண்…?வெள்ளியில்பிள்ளையார்இருந்தாலும்…பிள்ளையார் சதுர்த்தி அன்றுயாருக்கு மவுசு…?மண்பிள்ளையாருக்குதானே…??இதில்என்னசந்தேகம்…??? ஆர் சத்திய நாராயணன்
என்னை பொருத்தவரை-உன்பிதாவும்பிரம்மா தான்.உயிர் அணுவால் தேவதையைஉருவாக்கிய பிரம்மா! நிலக்கரியாய் இருக்கும் வைரம் உருவாகபத்து வருடம் ஆகுமாம்-உன்அன்னை மட்டும் எப்படிஉன்னைபத்தே மாதத்தில் உருவாக்கினாள்?தங்கம்,மரகதம்,பட்டு,பவளம்,வைடூரியம்செல்லம்,கண்ணு,பொண்ணுஅமுலு,புஜ்ஜு…
உங்களிடமெல்லாம்சண்டையிட மனமில்லைவாதங்கள் செய்யலாம்விதண்டாவாதம் செய்பவனிடம்உங்கள் தரப்பு நியாயங்களைகத்தி சொல்வது கூட வீண்வெற்றி பெற வேண்டுமென்றால்அமைதியாய் இருமுயற்சி செய்தொடர்ந்து போராடுஆப்பிரகாம் லிங்கன்சொன்னது போலகடிக்க…
கரிதானென கருதாதீர்கருத்தாய் காத்திருந்தால்காலங்கள் கழிந்தபின்கருத்த கரியும்கண்ணொளிரும்கவினுறுகரிமக்கல்லெனவொளிருமே குமரியன்கவிசந்திரனின் சினேகிதிசினேகிதா ஜே ஜெயபிரபா
முதுமை வந்துமுத்தமிட்டுமுடித்தாலும்முரன்பட்டமரணம்முன்னால் வந்தாலும்ஆதார் அட்டையில்அடையாளம் தேடாதேதெரிந்து கொள்என்னைப் பார்த்துநீ யென்று. செ.ம.சுபாஷினி
பசுமைப் பக்கங்களேஉனதுபங்களாவானதா?எப்படியாவதுஎட்டிப் பிடித்து வேண்டுமெனஎகிறிக் குதித்துவெளிவர நினைக்கையில்சிக்கிக் கொண்டாயா? கவலை உனக்கில்லைஉனக்குத்தான்நிலமும் நீரும்சொந்தமாயிற்றே.. எழில் இல்லாதஇனத்தில்பிறந்தாலும்பசுமை நிறம்பெற்றது எப்படி?இலைகளுக்களின்சுவாசத்தால்வாசம் பொற்றாயோ! ஆதி…
தத்தி தத்தி ஓடும்தாசி தாவி குதிக்கும்கத்தி கத்தி பேசிகாதை ரெண்டாய் பிளக்கும்இரைச்சல் சத்தம் கூட்டிஇரையையாய் மாட்டிக் கொள்ளும்நிறத்தை காட்டி என்றும்ஈர்ப்பது என்பது…
நெருப்பு குண்டலத்தில் தான் குதித்துநிறத்தை தான் நீமறந்துகங்கென காற்றில் தான் பறந்துகணகண நீ எறியவறுமை கொண்ட வீட்டிலியே வாழ தான் வந்துசலவை…
இன்னும் பல காலம் ஆழமாய் புதைந்திருந்தால் வைரமாய் மாறலாம் மங்கையரை மகிழ்விக்க பல நகையில் பொருந்திருக்கலாம் முந்திரி கொட்டையாய் முந்தி கொண்டு…
மண்ணுக்குள்…?ஆம்எல்லா விலை உயர்ந்தபொருட்களைமண் தான் தருகிறது.ஆம்..நிலக்கரி..தங்கம்…வைரம்… என்றுசொல்லி கொண்டேபோகலாம்..!!! ஆர். சத்திய நாராயணன்
அன்று அடுப்பு எரிக்கநன்று என தேடினர்இன்றும் துணிகளைத் தேய்க்கஎன்றும் தேவையானதேடி வாங்கும் தொழிலாளிஉன்னை பல ஆண்டுகண்காணாமல் பூமியில்புதைத்து பின் வெளியில் சிதைக்காமல்…
மழலைத் தவளையை கயலென களித்தேன்கயலில்லை தலைபிரட்டை என தவித்தேன்தவளை அச்சத்தில் கவலையில் இருப்பேன்சத்தம் என்றாலோ தாய் மடி தேடி தவிப்பேன் இளமையில்…
வண்ணங்கள் பல கூடிகாட்சிக்கு விருந்தாய்…பஞ்சுப் பொதியாய்…மெத்தென்று இதயம்தீண்டும் உன்அணைப்பே சுகம்தான்….உயிரில்லா நீதரும் இதம்….உயிர்ப்பைக் கூட்டுமேநிதம் நிதம்….. நாபா.மீரா
குழந்தையாய் தவக்களைவளர்ந்தால் தவளை….தவ்வித் தவ்விஓடும் அழகு…நுணலும் தன்வாயால் கெடுமாம்….சத்தம் தவிர்க்கநித்தமும் நிம்மதியே!அனைவருக்கும்பொருந்தும்… நாபா.மீரா
