தவளை!தரையிலும் நீரிலும் இருக்கும் பிராணி!நீச்சலில் என்ன தவளைக்கா நீச்சலா என்ற கிண்டல் கேட்காத நபர் இல்லை உலகில்!இதன் சத்தமே இதன் இருப்பிடத்தைக்காட்டும்…
Latest Posts
பரந்த இலைப் படகிலிருந்துபாய்ந்து தாவிய பச்சைத்தவளைகாற்றின் கருணை வேண்டிகடையிலையில் காத்துக்கிடந்தஇரட்டை நீர்த் திவலைகளைஆற்றின் அணைப்பிற்குள்சங்கமமாக்கி மகிழ்கிறது! புனிதா பார்த்திபன்
எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன். 1. ஓநாய் நான் நேரில் பார்த்தது இல்லை. 2.சினிமாவில் மட்டுமே பார்த்து இருக்கிறேன். 3. சமீபத்தில்…
படைப்பாளர்: சுவாதி மோகன் மூச்சு வாங்கியது எனக்கு ஆனாலும் நிற்காமல் ஓடினேன் இந்த பக்கம் வந்திருக்கவே கூடாது தவறு செய்த பின்…
எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன். 1. எனக்கு சைக்கிள் என்றாலே ரொம்ப பிடிக்கும். 2. மோட்டார் சைக்கிள் என்றால் சொல்லவும் வேண்டுமா…? …
எழுத்தாளர்: இந்துமதி மாடியில் துணி காயப் போட்டு படி இறங்கும் போது அவள் வீட்டுக்கு எதிரே இரண்டு நபரின் செருப்புகள் தாறுமாறாக…
எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன் 1. மின்னல் சக்தி அதிகம். 2. மேலே சொன்ன திரைப்படம் ஆரம்பத்திலியே மின்னல் பற்றி பேசியது. …
எழுத்தாளர்: நந்தினி கிருஷ்ணன் அந்த ஊரிலேயே சிவா மிகப்பெரிய தொழில் அதிபர். வீட்டிலேயே 3 கார்கள் வேலையாட்கள் என்று மிகவும் பணக்காரராக…
எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன். 1. மூங்கில் என்றால் ஞாபகம் வருவது புல்லாங்குழல் தான். 2. புல்லாங்குழல் என்றால் ஞாபகம் வருவது…
எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன். 1. சங்கு என்றால் ஞாபகம் வருவது சங்கே முழங்கு என்ற முழக்கம் தான். 2. ஆழ்…
எழுத்தாளர்: வெ. முத்துராமகிருஷ்ணன் பத்தாம் வகுப்பு படிக்கும் வள்ளி தன் அம்மா பாத்திரங்கள் தேய்க்கும் வீட்டிற்கு அம்மாவுடன் சென்றாள் அம்மா பாத்திரம் தேய்த்துக்…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: குளிரூட்டி இதம் தரும் குட்டி விசிறி
by admin 1by admin 1கான்கிரீட் காட்டுக்குள்ளேகாற்றிர்க்கு இடம் ஏது?பணம் கொடுத்து மூச்சுக் காற்று வாங்க கற்றுக்கொண்ட, இழந்த தலைமுறைக்கு இயற்கை காற்று ஏது?அரசாங்கம் தந்த குட்டி…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சிப்பர் ஒரு வரப்பிரசாதி
by admin 1by admin 1அழும் குழந்தைக்கு அன்னையவள்!தாயின் உணர்வைக்கொடுத்து மழலையை மகிழ்வித்த தேவதை!தகப்பனுக்கு அவசரகால தூதவள்!பிஞ்சுக் குழவிகளுக்கு என்றென்றும் வரப்பிரசாதியவள்…இப்படிக்குசுஜாதா
உடல் நலத்திற்கு உகந்தது அல்லஅனல் வீசும்மின்விசிறி காற்று மட்டுமல்லகனல் வீசிடும்-உன்மின்சார பார்வையும் தான்! -லி.நௌஷாத் கான்-
கடினம் தான்மலையேறுவது அல்லஅவள் நினைவுகளைமனதிலிருந்து இறக்குவது! -லி.நௌஷாத் கான்-
பொன்னு விளையுற பூமி அதுமலை போன்ற மேடுகளும்ஆழமான ஏரி போன்ற பள்ளங்களும் நிறைந்தது தான்கடினமான மலையேறுதல்காதலாகி போனதால்கரிக்கும் உப்புக்கடலில் நீந்திமிளிரும் நட்சத்திரங்களைகண்…
