இன்னும் எத்தனை மலைஏற வேண்டும்எவ்வளவு தூரம் கடக்க வேண்டுமெனதெரியவில்லைசிட்டுக்கள் மரம் ஏறினால் கூடகூட்டுத் தேன் எளிதில் கிடைத்து விடுகிறது.எளிதில் கிடைக்காதஉலகிலேயேசுவை மிகுந்தஅந்த…
Latest Posts
வண்டல்,கரிசல்செம்மண்,துருக்கல்சரளை,பாலைஎன வகை வகையாய் மண். பொன்னாசை,பெண்ணாசைமண்ணாசைஎன விரிந்துசெல்லும்மனித ஆசைகள். எது தின்றாலும்எது செரித்தாலும்இறந்த பின்னால்நம் வயிற்றைநிரப்பப்போவதுஒரு பிடி மண்தான். ரிஷாதா ரஷீத்
எழுத்தாளர்: ஹரிஹர சுப்பிரமணியன் எங்கெங்கு காணினும் சக்தியடா என பாடிய பாரதி இன்று இருந்தால்எங்கெங்கு காணினும் ஓநாய்களடா என உரத்த குரலில்…
தொலைத்தாயோநீயும் எனைப்போலேதொணத்தொணவென பேசியே தொல்லையென்றேவெண்ணிதூரமாகிப்போனதூய தோழமையை தேடித் தொலைகிறாயோதினமும் இரவிலே த(க)ண்ணீருக்குள்தேம்பி அழுகின்றாயே குமரியின்கவிசந்திரனின் சினேகிதிசினேகிதா ஜே ஜெயபிரபா
மழைக்காலங்களில்சங்கீதம் வாசித்தஎங்கள்,வசந்த காலங்கள்நழுவிப்போய்கொண்டிருக்கின்றன.அதி வேகமாகஅழிந்து கொண்டிருக்கும்இனங்களின்பெயரில்எம் பெயர்தான்முதலில்….!இனி!புகைப்படங்களில்மாத்திரம்தான்எங்களைப்பார்க்கும்உங்கள்சந்ததி…! ரிஷாதா ரஷீத்
டொக்… டொக்… டொக்…க்ராக்கக்கக் …க்ராக்கக்கக்…க்ராக்கக்கக்…டப்… டப்…டப்…மழைக்காலத்தில்நடுநிசியில் நம் உறக்கம்கலைய நீர் நிலைகளிலில்ஒலிக்கும் தவளைகளின்காதல் மொழிஎன் அன்பே ஆருயிரேஎப்போது எங்கே சந்திப்போம்என்பது இதன்…
ஏம்புள்ள முத்தழகிஏங்க வச்சு சிரிச்சு போறவளேஆத்துக்குள்ள குளிக்க போறியோ?அயிர மீனெல்லாம் சந்தோசத்தில் குதிக்குதடி !வண்ண வண்ண தாவணி பார்த்துவானவில் வெட்கத்தில் சிரிக்குதடிஉன்…
சித்திரப் பார்வையேசித்து விளையாட்டு ஏனடி ?சின்னப் பையன் நானடிசெத்துப் போவேன் பாரடி ?ஒத்தப் பார்வைவேட்டையெல்லாம் வேணாம்டி -என்முத்தக் கோர்வைசேட்டையெல்லாம் கேளடி !உன்…
எழுத்தாளர்: உஷாமுத்துராமன் நன்றாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து வந்த கொண்டு மழை வருவது போல பயமுறுத்தியது. …
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ஒரு கடற்காகத்தின் கவிதை
by admin 1by admin 1ஒரு கடற்காகத்தின் கவிதை அழகான மாலை நேரம்காதலை சொல்லசரியான தருணம்மழை ஈரம் குளித்த வீட்டு சுவரின் வியர்ப்புநீ குளித்து முடித்துதேவதையாய் வருவதைநீ…
கண்ணதாசனாகனெல்லாம்மாற ஆசையில்லைஇன்னும் சில காலம்அதாவதுமண் என் மீதுகண் வைக்கும் வரையிலாவதுஉன்னை சலிக்க,சலிக்கசலிக்காமல்காதல் செய்ய வேண்டும்! -லி.நௌஷாத் கான்-
மனிதப்பிறப்பென்றாலேஏதோ ஒன்றின் மீதுபைத்தியம் இருக்குமாம்.சிலருக்கு பணப்பைத்தியம்சிலருக்கு மண் பைத்தியம்சிலருக்கு பொன் பைத்தியம்சிலருக்கு புகழ் பைத்தியம்எனக்கு உன் மேல்அளவுக்கடந்த பைத்தியம் என்பதில்வெட்கம் ஏதுமில்லை!…
சேற்றை வாரி பூசியதுஒரு சாத்தான்என்னை கள்வன் என்றதுகைது செய்துசெய்யாத குற்றத்திற்குகூண்டில் ஏற வேண்டுமெனகொக்கரித்து சிரித்ததுபச்சை சேலைக்காரியே-சிலஎச்சைக்கெல்லாம்இச்சையில்லாமல் காதல் செய்யும்என்னை பார்த்தெல்லாம்துச்சமாக தான்…
தவளைதன் வாயால் கெடும்சில மனிதர்களும் தான்வாய் விட்ட வார்த்தைகளால்கெட்டு போகிறார்கள்! -லி.நௌஷாத் கான்-
கன்னக்குளத்தில்கவிழ்ந்து விட தான்ஏங்குகிறதுபச்சை தவளை மனசு! -லி.நௌஷாத் கான்-
தத்தித் தாவும்தவளையே… ஏன்இந்தச் சிரிப்பு… பச்சை இலையில் இச்சையோடுஎட்டிப் பார்க்கிறாய்.. பூச்சியைக் கண்டுநச்சென நாக்கால் உண்டு விடுவாய்… நீரில் நிலத்தில்ஒளியும் வரை…
