எனக்கும்கோபம்தான்உங்கள்பெரியார் மீது.என் எதிரிபாம்பைஅடிக்காதே – எனசொன்னதில். செ.ம.சுபாஷினி
Latest Posts
மனிதனின்கவலைகளைகொஞ்சம்தள்ளி வைக்கிறதுதவளையின்குழவை சத்தம். செ.ம.சுபாஷினி
குழந்தைகளே ! படியுங்கள்- நானும்இறக்கும் வரைபடிக்கிறேன்கரையில். நீங்களும்வாழும் வரைபடியுங்கள்உலகில். நான் படித்தால்மழை வரும்.நீங்கள் படித்தால்அறிவு வரும். செ.ம.சுபாஷினி
தாழிடப்பட்டஇரும்பிலான உன் இதயக் கதவுகளைஎந்த சாவி கொண்டு திறப்பது??கல் நெஞ்சுக் காரியேஎறும்பு ஊற ஊறபாறை கூட தேய்ந்து போகிறதுகரும்பே-அரும்பை கூடமேயாத மானேதேயாத…
வானம் கூடமேகத்தைவழியனுப்பிவைக்கிறது – உன்வாயசைப்பின்சங்கீதம்கேட்டுத்தான். செ.ம.சுபாஷினி
தனித்து விடப்பட்டவனாய்உணர்கிறேன்?உன் காதல்கை விட்டு போனதால்!உண்மை என்னவென்றால்நீ பரிசாய் தந்தபொம்மை மட்டுமேவலிகளின் துணை! -லி.நௌஷாத் கான்-
என்னிடம் கவிதை தான் கேட்கிறாய்என் கவலைகளைஎங்கே சொல்ல?யாருமற்ற தனியறையில்அந்த உயிரற்ற பொம்மை மட்டும்என் புலம்பல்களை கேட்டு கொண்டிருந்தது! -லி.நௌஷாத் கான்-
புன்னகை பூத்தஉதடுகளில் தெரிவதில்லைமனதின் வலிகள்?அந்த பொம்மை முகமூடிகளைஎங்கு போய் தேடுவேன்?! -லி.நௌஷாத் கான்-
பொம்மை கூட -உயிருள்ளஉண்மை ஆகும்நீ அருகே சென்றுதோள் சாயும் போது! -லி.நௌஷாத் கான்-
சோகம் மறைத்தஅவனது பொம்மை முகங்கள் மட்டும்ஏனோஎன்னிடமில்லை! -லி.நௌஷாத் கான்-
10 வரி போட்டிக் கதையின் எட்டாவது (05.08.2024 – 09.08.2024) வாரத்திற்கான படங்கள். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் கதைக்கான தலைப்பு…
உன் முத்தம் வாங்கும்டெடி பியர்களை எல்லாம்ஆசை தீரக் கொல்ல வேண்டும்!சத்தம் கேட்கும்யுத்தம் வேண்டும்மொத்தமாய் அது உன்முத்தமாய் வேண்டும்! -லி.நௌஷாத் கான்-
அம்மனுக்குஅழகுகுழவை சத்தம்.குளத்துக்குஅழகு – உன்குழவை சத்தம். செ.ம.சுபாஷினி
முனிவர் முகத்தை பாம்பு கொத்தியதேன்?அவர் முகத்தில் தவக்களை தெரிந்ததால் ….நுணலும் தன் வாயால் கெடும்.அதிக மழைப்பொழிவு நாட்களில்வளைகளை விட்டு வெளியே வந்த…
டைஃபாய்டு வந்தும் கூடTAB-இல்-உன் முகப்புத்தகம் காணுதடி….LABTOP-இல் WINDOW-ல்-வைரஸ்வந்தும் கூடDESK TOP-இல்-உன் PICTURE SLIDE SHOWகாணுதடி…..என் மொபைல் I-PHONAGA மாறிய போதும்WALL PAPER…
வாழ்க்கையொன்றும்முகப்புத்தகம் அல்லShare பட்டன் போலஉன் சோக துக்கங்களையாரிடமும் பகிர்ந்து கொள்ளாதேஉன் பலவீனம்அடுத்தவன் பலம் என்பதைமறந்து விடாதேஅடுத்தவன் அறியாதஉன் பலவீனம் கூடஅவன் பார்வையில்உனக்கு…
