இன்பம்துன்பம்இரண்டிலும் வாழும்மனிதன்போல்நீரிலும்நிலத்திலும்தவளையும்வாழ்வதால். செ.ம.சுபாஷினி
Latest Posts
மண்டலத்தில் உலாவும் மண்டுகமே பச்சை நிறத்தில் அமர்ந்துஇச்சையாக எதை தேடுகிறாய்?மழை ஓய்ந்தபின் இரவில்குரல் கொடுத்து அகிலத்தைகிடுகிடுக்க வைக்கும்நீ………………எல்லா மண்டலங்களிலும் உலாவும்மண்டூகம் என…
தவளைபாம்புக்குபிடித்தஉணவு…!கடவுள் படைப்பில்இப்படியும்ஒரு தவறு…!! ஆர் சத்திய நாராயணன்
கண்கள்…?தவளைகண்களைநன்கு பார்த்துஇருக்கிறீர்களா…?அதுபல கோணங்களில்பார்க்கும்சக்திஉடையது…!அதுவேஅதன்சிறப்பு…!! ஆர் சத்திய நாராயணன்
தத்தி தத்தி…!இதற்குநடக்க தெரியாது.தத்தி தத்திகுதிக்க மட்டுமேதெரியும்…!அதை காணஅதிஷ்டம்வேண்டும்…!! ஆர் சத்திய நாராயணன்
உலகம்…?கிணற்றுதவளையாகஇருக்காதேஎன்பர்.ஏனெனில்கிணறு மட்டுமேஅதன்உலகமாம்…!! ஆர் சத்திய நாராயணன்
சத்தம்…!இரவைகாட்டும்இதன்சத்தம்..! ஆர் சத்திய நாராயணன்
ரெட்டை வாழ்வு..!! நீரிலும்வாழும்நிலத்திலும்வாழும்…!இந்தகொடுப்பினைஅதற்குமட்டுமே…!! ஆர் சத்திய நாராயணன்
தவளை..!பார்த்தால்இதுபொம்மை போன்றேஇருக்கு…?உண்மையா…?? ஆர் சத்திய நாராயணன்
- 2024ஆகஸ்ட்திகில் கதைப் போட்டிபோட்டிகள்
திகில் போட்டிக் கதை: சட்டம் மறந்த நியாயம்
by admin 1by admin 1படைப்பாளர்: S. முத்துக்குமார் மூச்சு வாங்கியது எனக்கு..இருந்தும், நில்லாது ஓடினேன் நான். குளக்கரையில் அந்த ஆல மரத்தடியில் நின்று திரும்பிப் பார்த்தேன். டீக்கடை…
படம் பார்த்து கவி போட்டியின் வெற்றியாளர் பட்டியில்! வணக்கம்! அரூபி தளம் நடத்தும் நாள்தோறும் படம் பார்த்து கவி எழுதும் போட்டியின்…
பொம்மையின்மீது மழலையின் அன்புபொய்மையிலாததுவழமையன்றோ என்னை நேசித்தால் உன்னை நேசிப்பேன் எனும் மானிடவியலில்மானுடத்திலே மாண்புமிகு மதிநிறை மதியிலாவன்பிதுவே இம்மியும் பிரதியன்பு இலாதறிந்தும்இதயம்நிறை இதம்தரும்…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: வெள்ளை வண்ணமும் வெந்திழல் மேனியும்
by admin 2by admin 2வெள்ளை வண்ணமும் வெந்திழல் மேனியும்கம்பிக்கோலத்தில் கைவண்ணம் காட்டி, சிக்குக் கோலத்தில் என் இதயத்தை சிதற வைத்து,அரிசி மாக்கோலமிட்டு, குலமகளை வரவேற்று,சித்தெரும்புகளுக்கும்உணவிடும், உனதெழிலில்…
கரடி குட்டி கரடி குட்டிசுற்றித் திரும்புகரடி குட்டி கரடி குட்டிபூமியைத் தோடுகரடி குட்டி கரடி குட்டிஉன் காலணிக்குவண்ணம் பூச்சுகரடி குட்டி கரடி…
கறிவேப்பிலை இல்லா பதார்த்தமா?சுவைக்கும் மனதிற்கும் இவையில்லா உணவில்லை!பல நலன் பயந்து உடலையும், கூந்தலையும்மெருகெற்றும்உனக்கில்லையே உவமை!வேப்பிலை என முடிவதாலேயேஉன்னை ஒதுக்குவோரேஅதிகம்,கடைவீதியில் இனாமாக பெறுவதிலேயேஒரு…
என்னவனின்இதயம் திறக்கஎன் அன்பெனும்ஒன்றே போதுமே?ஏன் ஓராயிரம்?பூட்டிக் கொண்டுதாழ் திறக்க மறுப்பதேனோ?உன் குறைப் பகிரமுடியா தூரத்திலா நான்?கண்ணீருடன்…. சுஜாதா.
