இடஒதுக்கீட்டின் எடுத்துக்காட்டே அலமாரி!முரண்டு பிடிப்பவனுக்கே முன்னுரிமை!எதிர்ப்பவனுக்கேபெரிய ஒதுக்கீடு!நச்சரிக்கும் அம்மாவிற்கு பெரும்பான்மை!வாங்கிக்கொடுக்கும்அப்பாவிற்குசிறுன்பான்மை!இவ்வலமாரி காலியாக உள்ளதே! எவரேனும் குடிப்பெயரவா?? சுஜாதா.
Latest Posts
பல பத்தாண்டுகளுக்குமுன்னர்மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளில்சின்ன கரடி தான் லோகோவாகஇருந்தது.அதிலிருந்துஇன்று வரைடெடி பீயர்என்றால்உலகம் முழுக்கஇதுபிரபலம்தான்…!குட்டி கரடி…!! ஆர் சத்திய நாராயணன்.
ஒன்னே ஒன்னு..!ஆம்.எனக்குகொஞ்சிவிளையாடஒரே ஒருபொம்மைபோதும்…!தருவீர்களா…? ஆர். சத்திய நாராயணன்.
லவ்…!என்மகளுக்குகரடி பொம்மைமீது லவ்…!ஆதலால்எனக்கும்மகள் மட்டும் அல்ல.இந்த கரடிமீதும்லவ்..!சொல்லோனாலவ்….!! ஆர் சத்திய நாராயணன்
உலகமே…!நமக்குகரடி பொம்மைமட்டுமே…!ஆனால்மழலைகளுக்குஅது தான்உயிர்….!!ஆர். சத்திய நாராயணன்
முடியுமா…?உண்மையானகரடியை கட்டிபிடிக்க முடியுமா…?ஆனாலும்இந்த குழந்தைகரடிகளை கட்டி பிடிக்கஆசை வருகிறதே..?? 🤝🤝✍🏾ஆர் சத்திய நாராயணன்.
வண்ணம்…!அப்பா.. எத்தனைவண்ணங்களில்கரடிபொம்மைகள்…?மனதை கொள்ளை அடிக்குமபொம்மைகள்…?? ஆர். சத்திய நாராயணன்.
அம்மம்மா…!பொம்மைபிடிக்காதமழலை உண்டோ..?அதுவும்டெடி பீயர்என்றால்சும்மாவா…?? ஆர். சத்திய நாராயணன்
அப்பப்பா..!எத்தனைகரடி பொம்மைகள். ..?என் பேரன்பேத்திவிளையாடஇவைபோதும்…! ஆர் சத்திய நாராயணன்
காலை நேர வேளையில்சாலையில் அடுக்கப்பட்டுமலையென உயர்ந்த அனைத்து வண்ண கரடி பொம்மைகளும் எண்ணத்தை கவர்ந்து போகிறவர்களை திரும்பிப்பார்க்க வைப்பது திண்ணம்.. பொம்மை…
முகமூடி மனிதர்களைமுற்றிலும் மறைக்கமறந்துபோய் தன்முகத்தை காட்டதனியே வந்தீர்களா ? செ.ம.சுபாஷினி
கலர் மாறினாலும்குணம் மாறாதமத்தாப்பு பூக்கள். செ.ம.சுபாஷினி
பல வண்ணங்கள்உள்ளம் மகிழும்பிள்ளைகள் கைபேசியுடன் தாய் தந்தை உரையாடதனககென ஒரு தோழியாய் தேர்ந்தெடுத்து அதனுடன் உரையாடும்மழலைகள் அமிர்தம் ரமேஷ்
முகநூல் புத்தம் புது கைபேசியில்முதல் இடம் பிடித்தது ஏராளமான நண்பர்களைத் தந்தது வெளிநாடுகளிலும் நட்பு வட்டம் விரிந்தது நட்பு என்னும் மேடையில்…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: அருகிருக்கும் அறிமுகமானவர்
by admin 2by admin 2அருகிருக்கும் அறிமுகமானவர்அரிய நண்பர்..அங்கேயே இருந்திட…எங்கேயோ இருக்கும்முகம்காணாஅன்பர்கள்தினம் தினம்பார்த்துக்கொள்ளும்அறி”முகநூல்” S. முத்துக்குமார்
முகநூலில்முத்தமிட்டோம்முடிந்தவரை.அகநூலைமறந்துவிட்டோம்அடிப்டையில்.வழிப்பறி திருட்டுபோல்கழிப்பிட காதலானதுமுகநூலின்முன்னுரை காதல். செ.ம.சுபாஷினி
