மாய உலகினில்நிகழ் காலத்தை திருடும்ஒரு அரிய அறிவியல் கண்டுபிடிப்பு பொழுது போகாதவர்களுக்குபெரும் வரம்பொழுதைப் பார்க்காமல் இங்கு தவம் புரிபவர்களுக்கு பெரும் சாபம்…
Latest Posts
முகனறியா அகங்களை இணைத்துஉறவறிய விளையும்உள்ளங்களைப் பிணைத்துஉள்ளன்பை எல்லைதாண்டி விஸ்தரித்துஊருலக காரியம் மதிநிறைத்துநன்பல செய்யும் நன்நூலாகினும்ஓர் மனிதன் பிறன் கண்டுஅஞ்சிடும் அவலத்தைஆழ விதைத்ததிதன்…
உற்றார் உறவினர்நண்பர்கள் நேரில்சந்தித்து மகிழ்ந்தகாலங்கள் அரிதாக…..முகநூலில் புதைந்துநொடிகளில் பகிர்ந்தகமெண்ட்…போட்டோலைக் வருமா…. ஏங்கித்தவிக்க …..அந்தோ பரிதாபம்….மீள்வோமா? நாபா.மீரா
உற்றார் உறவினர்நண்பர்கள் நேரில்சந்தித்து மகிழ்ந்தகாலங்கள் அரிதாக…..முகநூலில் புதைந்துநொடிகளில் பகிர்ந்தகமெண்ட்…போட்டோலைக் வருமா…. ஏங்கித்தவிக்க …..அந்தோ பரிதாபம்….மீள்வோமா? நாபா.மீரா
உண்மையான வதனத்தைக்காட்ட மறுத்து பலஃபேக்கான முகங்கள்ஃபேஸ்புக் தளத்தில்மாஸாக உலாவுவதால்அறியா நட்பைபுரியாமல் சேர்த்துதெரியாமல் அல்லல் படுவதை விட அமைதியாக உன்னிடம் இருந்து விலகி…
அழகாய் இருக்கிறாய்பயமாய் இருக்கிறது !அறிவாய் இருக்கிறாய்வியப்பாய் இருக்கிறது !நண்பர்கள் கூட்டம்நாளும் கூடுகிறதுஉதவி என்று எதுவும் இன்றி !உன்னுடன் உரையாடினால் ஓராயிரம் விமர்சனம்நான்…
முகம் அறியாதவர்கள்முகவரி ஆகின முகநூலிலே அகம் அறிந்ததைஅயலவர் அறிந்திடஆவலாகியே இகம் அறியா நிலையாகிசுகம் இழந்திடும்சோகம் ஆகிடுமோ போகம் பெரிதல்லவேயோகம் அடைந்திடவெனும் விவேகம்…
கின்னஸ் புத்தகத்தில்இடம் பெற விரும்பிய எனக்கு கிடைத்தது என்னவோமுகப்புத்தகம் தான் ..! பகத் குருதேவ்
Facebook..!Face is the Index ofMind…!Facebook is the index of what I am…!! ஆர் சத்திய நாராயணன்
சத்திய வாக்கு..!முகநூல் பக்கத்தில் தினமும்ஒரு வாக்கைபதிவு செய்துவந்தேன்.உதாரணமாக” அறிவே பலம்…! “என்று.இப்போது நிறுத்திவிட்டேன். சரியானரெஸ்பான்ஸ்இல்லாததால்…!! ஆர் சத்திய நாராயணன்
அழகு…!அகத்தின் அழகுமுகத்தில் தெரியும்..!முகநூல் பக்கம்நம்அழகை காட்டிகொடுத்துவிடும்…!! ஆர் சத்திய நாராயணன்
முக நூல்…! இதில் ஆபாசமாகபதிவுசெய்வதுபெரும்குற்றமே…! ஆர் சத்திய நாராயணன்
புது நூல்…!முகநூல்என்பதேபுது நூல்…!புதிது புதிதாககிடைக்கும்நண்பர்கள்…!!இதுசாத்தியம்முகநூலில்மட்டுமே…!!! ஆர் சத்திய நாராயணன்
என்முகநூலில்தினமும்என் அபிமானமனநல மருத்துவர்ருத்திரன் ஓவியங்கள்பதிவு செய்வதுஆனந்தம்…! ஆர் சத்திய நாராயணன்
முகநூல்…!எச்சரிக்கைஅவசியம்…!இன்று என் முகநூல் பக்கத்தில்ஆபாச படம்…?எப்படி வந்தது என்றுதெரியவில்லை..?? ஆர் சத்திய நாராயணன்
இதழ்களில் வெளிவரஇரவு பகலாக எழுதஇரவும் பகலும் வந்ததுஅவன் எழுத்து வரவில்லைமுகநூலில் இணைந்தஅவன் எழுத்துக்களைமுகநூல் நண்பர்கள்படித்துப் பாராட்டிவிருப்ப குறியீடுபின்னூட்டமிட அவனும்எழுத்தாளன் ஆனான். க.ரவீந்திரன்.
