பால்வெளியில் படுக்கும் போதும்பேனே உந்தன் ஞாபகம்மார்கழி பனியிலும் மனம்ஏனோ உன்னை தேடிடும் சிறகுகளை நீயும் சிறையில்வைத்தே ஓடுவாய்ஏனோ நான் மட்டும் சிறை…
Latest Posts
இயற்கையான குளிர் காற்றை மறந்துஇயற்கையை அழித்துஇன்றைய நவீனம் என்று மார்தட்டிக்கொள்ளும் அறிவியல் கண்டுபிடிப்பு வீட்டிற்குள் சுகம் அனுபவித்துக் கொண்டுவெளியில் இயற்கையை பாதுகாக்காமல்…
உன் முக வியர்வையை துடைக்க என்னைவிட அவசரப் படுகிறது இந்த மின்விசிறி கங்காதரன்
சுழலும் மின் விசிறியும் ஏழைகளின் உழைப்பும் ஒன்று தான் எவரோ ஒருவருக்காக உழைத்தே இருக்கின்றன… கங்காதரன்
எழுத்தாளர்: வாசவி சாமிநாதன் “ அழாதே தம்பி அப்பா வருகிற நேரம் கண்ணத் தொட ,அப்பாவுக்கு பிடிக்காதது தம்பி “ என்று…
எழுத்தாளர்: நா.பா.மீரா ஞாயிற்றுக்கிழமை. நிதானமாய்த் தூங்கி எழுந்து ….சாப்பிட்டு ஆற அமர உட்கார்ந்தனர் ரவியும், சப்னாவும் . நாளையிலேருந்து புது ஆபீஸ்….பதட்டமா…
எழுத்தாளர்: புனிதா பார்த்திபன் என் ஏழாம் வயதில் இறைவாசம் சென்ற தந்தையால், மூன்று பிள்ளைகளை ஒற்றைத் தூணாய் என் தாய் தாங்க…
எழுத்தாளர்: நா.பா.மீரா காலாண்டு விடுமுறை . மகன் விக்னேஷுடன் தோழி வீட்டுக்கு வந்திருந்தாள் அனுபல்லவி . எந்நேரமும் பதட்டத்துடன் சுற்றிக் கொண்டிருந்த…
எழுத்தாளர்: ஜே ஜெய பிரபா வரப்பிலே கீரை பறித்து கொண்டிருந்த பாட்டியின் கையருகே ஓடிய வயல் நண்டை பார்த்ததும் பேரனின் நினைவு…
எழுத்தாளர்: நா மதுசூதனன் “உங்களுக்கென்று ஏதும் காதல் இருந்ததில்லையா அப்பா இதுவரை நாம் அதைப் பற்றிப் பேசியதில்லயே” என்று கேட்ட ராம்…
சிறையுள்சிறகெனினும்சின்னஞ்சிறுசிறகடித்தேவான்பறக்கவழியிலாதும்வீணெனவெண்ணாதேசிறிதும்சோம்பியிராது சுற்றிச்சுழன்றேசுகம்தருகிறதே ஜேஜெயபிரபா
நீ சுற்றி நான் ஓய்வு எடுக்கிறேன்உன் சிறகைசிறையில் அடைத்து வேடிக்கை பார்க்கிறேன்அத்தனையும் ஏற்கிறாய்அவஸ் தயை குறைக்கிறாய்எப்படி? கவிஞர் வாசவி சாமிநாதன்
படைப்பாளர்: சுஶ்ரீ மூச்சு வாங்கியது எனக்கு.இருந்தும்,நில்லாது ஓடினேன் நான். பின்னாலயே எதுவோ துரத்திட்டு வர மாதிரி அந்த படபடப்பு நெஞ்சை அடைத்தது.எங்கேயவது…
இறக்கைகள் இணையகாற்றை இதமாய்சுகமாய்க் கடத்திடுமேமின்விசிறி….தனிமரம் தோப்பாகா….கூடி வாழ்ந்தால்கோடி நன்மையே! நாபா.மீரா
கழுத்தொடிய தலையசைத்துதேடிச் சென்று சாமரம் வீசி இங்கும் அங்கும் இழுபட்டுதலையாட்டி பொம்மையாய்சேவித்ததாலோ என்னவோமதிப்பு குன்றியே போனதுஇச்சேவகனின் மகிமையும்! புனிதா பார்த்திபன்
காற்று வெளியிடை கண்ணம்மா.. என்று காணி நிலத்தில் ஊஞ்சல் ஆடியதெல்லாம் அக்காலம்…. காற்று புகாகாங்க்ரீட் சிறையில் காலம் தள்ளும் எமக்கு என்றும்…
