படைப்பாளர்: ஹரிஹர சுப்ரமணியன் அன்றாட வாழ்க்கையில் திகில் , பயம் எல்லாம் ஒரு வித உணர்வு தான் . திகில் என்பது …
Latest Posts
படைப்பாளர்: லீலா சந்தர் ஆள் இல்லாத அடுக்கு மாடி கட்டிட பகுதியில்,என் பக்கத்து வீட்டு பெண் ஆடலரசியை துரத்தி கொண்டு….. “அரசி…
எழுத்தாளர்: அனுஷாடேவிட் “டாக்டர்.. டாக்டர்.. என் ஒய்ப்ஃக்கு சடர்னா என்னமோ ஆகிடுச்சி.. முகம் கை கால்ல எல்லாம் திடீர்னு சிவந்து போய்…
எழுத்தாளர்: அனுஷாடேவிட் இந்தரும் சுரேந்தரும் மும்பையிலிருந்து புல்தானாவிலுள்ள லோனார் ஏரி எனும் இயற்கையின் அதிசய ஏரியை காண சாகச பயணம் மேற்கொண்டனர்.…
தென்றலே உன்னையும் விலை கொடுத்து வாங்கி விட்டதா இந்த அரசாங்கம். நீயும், காசு கொடுத்தால்தான் வீசுவேன் என்கிறாயே. சுதந்திரமாய் சுற்றித்திரிந்த காற்றேஉன்னையும்…
மின்விசிறி!காணாமல் போனமின்விசிறி!சீலிங் பேன் வந்ததும்இதன் மதிப்பு கொஞ்சம் குறைத்ததே!விலை குறைவு ஆனால் இதன்மூலம் வருமு காற்று அதிகம்! ரங்கராஜன்
வறுமைப்பசியால் பரிதவித்தகுழவியின் இதழ்கள்..குவியத் தொடங்கியவேளைவயிற்றை நிறைத்துவிட்டபிம்பத்தை பிறப்பித்துச்சென்றதுசெயற்கை உணவு! ஆதி தனபால்
சிப்பர்! மழலையின் அழுகைஅடங்க சிப்பர் மழலையின் வாயில்!தாய் அலுவலகத்தில்கணணி முன்பு. ரங்கராஜன்
கோடை கொப்பளத்தில்மஞ்சலிட்டு மயிலிறகால்மனமெங்கும் தீண்டியவலேவாசலுக்கு வந்ததென்றலும் வழிமாறி போய்விடலாம்வாழ்வுக்குள் வந்த உனைஇடம் மாறவிட மாட்டேன். செ.ம.சுபாஷினி
உன்னை நினைக்கும் போதெல்லாம்என் மனக்காட்டில்ஆலங்கட்டி பனி மழை தான் -லி.நௌஷாத் கான்-
தனித்தனியாகப்பிரிந்து நின்றாலும்சேர்ந்தே வந்துசமையலின்வலது கையாகஉலா வரும்உன்னதம் நீ.. தேங்காய் சட்னியோஉனைப் பார்த்தால்ஏங்கத்தான் செய்யும்உனது வாசமில்லையெனில்அதனழகுகேள்விக்குறியாகிப் போக…சுவையும்சுமாராகிப் போகும்… குழம்புகளின் வானில்நீ என்றும்வானவில்தான்!…
உன் தம்பி..!குட்டி மின் விசிறிவைத்து உள்ளேன்.நீங்கள் இருவரும்தான் என்இணைப் பிரியாதோழர்கள்..!!ஆர் சத்திய நாராயணன்
மின் விசிறியே..! ஏ. சி. விலை 20000உன் விலை 1600மட்டுமே.என்னால்ஏ. சி. வாங்க வழி இல்லை.எனக்குநீ மட்டுமேபோதும்நண்பா…!! ஆர் சத்திய நாராயணன்
ஏய்..மின் விசிறியே.. .நீ இல்லா விட்டால் எனக்கு ஏதுதூக்கம்…?உமக்கு கோடான கோடிநன்றிகள்…!நீவிர் வாழ்க..!!ஆர் சத்திய நாராயணன்
நீ இன்றி நான் இல்லை…! ஆம்.நீ இருந்தும்மின்சாரம் இல்லை என்றால்விடிய விடிய..ஒரு நொடிகூட தூங்கமுடியாது.இது தான்உண்மை.சத்தியம்…! ஆர் சத்திய நாராயணன்
மின் விசிறி…! உனக்கு தெரியுமா..?நான்தூங்க போகும் முன்உன்னைஎன் முகத்துக்குஅருகிலேயேவைப்பேன். நீ தான்நான் உறங்ககாரணம்…! ஆர் சத்திய நாராயணன்
