வீட்டில்எ. சி இல்லை.நீ இல்லா விட்டால்என் பாடுபெரும் பாடு..! ஆர் சத்திய நாராயணன்
Latest Posts
. வெள்ளிதோறும்நீ தலைக்கு குளித்துதலையைத் துவட்டிநீண்டக் கூந்தலைமின் காற்றில்உலர வைக்கும்அழகைச் சாளரத்தில்தென்றல் காற்றுஎட்டிப் பார்த்தது க.ரவீந்திரன்.
கையை ஆட்டி காற்றிடம்மையல் கொண்ட காலத்திற்குவிடை கொடுத்து……… நீயேசுற்றி காற்றினைவெற்றி சிரிப்புடன் தெளித்ததை பற்றிக் கொண்டேன் ஆவலுடன்இது நடந்தது அன்று…….. இன்று…
மாமியார்சீதனத்தில்மறக்காமல் வந்தது.தொட்டால் “ஷாக்”அடிப்பதால்தொடாமலேவைத்திருக்கிறேன். செ.ம.சுபாஷினி
மின்சாரம் தாக்கி கல்லாப் பெட்டிகள் கருகுவதால் மின்காற்று வேண்டாம். அப்பனே ! ஆடிக் காற்றே போதும். செ.ம.சுபாஷினி
குழந்தைகளின் அழுகை பசிக்காக மட்டுமல்ல அவர்களுக்கு தெரிந்த மொழி அழுகை எதற்காக அழுகிறார்கள் என்று பெரும்பாலான இடங்களில் அறிய விரும்புவதே இல்லை…
மனத்தை ஒருமுகப்படுத்த தியானம்…. மனச் சிதைவுக்கோ மனநல மருத்துவரும் மாத்திரைகளும்… காலம் வரைந்த கோலங்கள்… என் சொல்ல? நேர்த்தியான புள்ளிகள் இழைத்த…
தாயின் மார்புச் சூட்டில் பசியாற முலைகள் தேடி அலைந்த சிசுவின் வாயில் அடைக்கப்பட்ட ரப்பர் முலையாம் சிப்பர்….. வயோதிகக் குழந்தைகள் தனிமை……
- 2024ஆகஸ்ட்திகில் கதைப் போட்டிபோட்டிகள்
திகில் போட்டிக் கதை: பேயுடன் ஓட்டப் பந்தயம்
by admin 1by admin 1படைப்பாளர்: ருக்மணி வெங்கட்ராமன் மூச்சு வாங்கியது எனக்கு, இருந்தாலும் நில்லாது ஓடினேன் நான். நாய் ஊளை இட்டது. ‘நாய்களின் கண்களுக்கு பேய்…
படைப்பாளர்: சண்முகம் தேவராஜன் மூச்சு வாங்கியது எனக்கு. இருந்தும், நில்லாது ஓடினேன்.ஓடினேன்… ஓடினேன்… ஓடினேன்… ஓடிய ஓட்டத்தில் சிந்திய வியர்வையால் குளித்திருந்தேன்.…
படைப்பாளர்: உஷாமுத்துராமன் மூச்சு வாங்கியது. எனக்கு இருந்தும் நில்லாது ஓடினேன் நான். அம்மாவும் அப்பாவும் அயர்ந்து தூங்குகிறார்கள் என்று நினைத்தாலும் எங்கேயாவது…
- 2024ஆகஸ்ட்திகில் கதைப் போட்டிபோட்டிகள்
திகில் போட்டிக் கதை: தண்ணீர்…! தண்ணீர்…!!
by admin 1by admin 1படைப்பாளர்: ஆர் சத்திய நாராயணன் மூச்சு வாங்கியது எனக்கு. இருந்தாலும் நில்லாமல் ஒடினைன் நான். ஆம்… என் மகளை விட்டு விட்டு நான் மட்டுமே…
எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன் மூன்று வருடங்களாக உயிருக்கு உயிராய் காதலித்த காதலி இன்று திருமண பத்திரிகையை கொடுத்து விட்டு, உன் தங்கை…
எழுத்தாளர்: நா.பா.மீரா அண்ணா சாலை — சேகர் அவசரமாகச் சாலையைக் கடப்பதற்குள் சிவப்பு சிக்னல் விழ —சே .. இன்னும் அரைமணி…
எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன் எவ்வளவு தான் கசாயம் வைத்துக் கொடுத்தும், கை வைத்தியமும் செய்தும் அம்மாவின் உடல்நிலை ஒரு வாரமாக சரியாவே…
எழுத்தாளர்: நா.பா.மீரா மிதிலா ஆயத்த ஆடையகம் …. ஷிப்ட் முறையில் பெண்களைப் பணிக்கு அமர்த்தி … ஓய்வே இல்லாமல் தையல் இயந்திரங்கள்…
