கோலம்!மார்கழி பனியில் கோலம் இல்லா வீடேஇல்லை எனலாம்!அதுவும் அதன்நடுவேசாணியில் செம்பருத்திபூ பார்க்கவே அழகோ அழகு!கோலம் போடும் பெண்களுக்கு பரிசு வேறு பொங்கலுக்கு!வாராவாரம்…
Latest Posts
கோலாகலம்கோலம்…! சுபம்பொங்கமங்களம்பெருகவேண்டும் இந்தகோலகலாகோலம்…! 🤝🤝✍🏾ஆர. சத்திய நாராயணன்
மணி காலை 6.40.தினமும் அவள்வீட்டுக்கு வெளியே வந்துபோடுவாள்கோலம்.பவ்யமாக…ரசித்தேன்.இன்னும்ரசிக்கிறேன்…!அவளும் அழகு..கோலமும்அழகு…!! ஆர் சத்திய நாராயணன்
அதி காலையில் நான் எழுவதுவாசலில் உள்ள வண்ண கோலத்தை காண்பதற்க்கு அல்ல… வண்ண மயில் உன் முக தரிசனத்தை காண்பதற்கே…! (…
கோலம்…!இதுகலையே தான்…!பெரும்பாலும்பெண்களின்கைப்பட்டஅழகுகலை…! ஆர் சத்திய நாராயணன்
கோலம்…!வீடுஎன்று ஒன்று இருந்தால்அதற்கு முன்புள்ளி வைத்தகோலம்வேண்டும்.அழகோ அழகு…! ஆர் சத்திய நாராயணன்
உணவே மருந்துஎன்ற நிலை போய்மருந்தே உணவாகிப்போக……சமையலில் மணம்புகுத்திய கறிவேப்பிலைபுசிக்க மனமின்றிஇலையில் ஒதுக்கப்படமனமே இரும்பாக…கறி இலை தரும்இரும்புச்சத்துஎதற்கு என்றுஒதுக்கினரோ! நாபா.மீரா
ஏழைக்கு கனவு,இருப்பவனுக்கு உணவு.உண்டு கொழுத்தவன் சுவைக்கிறான்,இல்லாதவன்சப்புக்கொட்டுகிறான்.தெருவில் கிடைக்கையில் சிண்டாமல்,கடையில் வரிசையில் வேண்டுவதே மனித மனம்.வாதுமை பழம் கொத்தி தின்னும் அணிலும் அதனை…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: மலை முகடும் பனிச் சாரலும்
by admin 2by admin 2மலை முகடும் பனிச் சாரலும்வான் முட்டும் மலையும்,மலைச் சூழ்காடுகளும்,வெண்சூரியக் கதிரதில்,பனிக்குவியத்தில்,பசுமை பள்ளத்தாக்கில்ஏகாந்தப் பொழுதில் என்னருகில் நீயும்உன்னருகாமையில் நானும்… சுஜாதா.
தூரிகை வண்ணக் கலவையில் முங்கக்கிடைத்த ஓவியம் இது!வெள்ளையையும் கொள்ளைக் கொள்ள வைத்த வித்தையிது!தூரிகை படாத ஓவியம் ஏது? சுஜாதா.
கறிவேப்பிலை!கறிவேப்பிலை கொழுந்து மாதிரி ஒரே மகன்!சாம்பார்,ரசம் மணக்க கறிவேப்பிலை முக்கியம்!இதை ப்போட்டால் மணம் ஊரையே தூக்கும்!எவ்வளவு ரூபாய்க்கு கறிகாய் வாங்கினாலும் கறிவேப்பிலை…
கொசுருக்கு வாங்கிகொழம்பு போட்டுருசிச்சி புட்டுதூக்கி எறிவது ஏனோஉன் மகிமைதெரியாதவர்கள் !!! கவிஞர் வாசவி சாமிநாதன்
உணவின் முதலாய்வேம்பின் நகலாய்மருந்தின் மகளாய்எளிமையின் புகழாய்என்றும் திகழ்பவள்ஒப்புக்கு உணவானாலும்ஓரமாய் ஒதுக்கப்பட்டாலும்உற்ற குணம் மாறாதுவற்றா மணத்தைவழங்கியே செல்கிறாள்! புனிதா பார்த்திபன்
உன்னில் புதைந்த விதையை மரமாக்கிய பெருமைஉன்னையே சாரும்!உலகைக் கட்டியாள்பவனும் ஒருபிடி சாம்பல் ஆவது இயற்கையின் நியதி,மண்ணிற்கு உரமாகிவிடுவதும் இயற்கையின் நியதியே!மண்ணில் விளையாட…
பசுந்தழைமிகு மரமருகேவீசுதென்றலும் நறுமணமே அறுசுவைதரும் உணவினிலும்ஆறாசுவையிதன் சிறுமணமே குழவி முதல் கிழவி வரை உலவிடவே அளவிலாத நலங்களையும் வழங்கிடுமே கறிகாய் பிற…
கள்ளிப்பால்ஊற்றிபெண்பாலைகருவறையில்கலைத்தபோதேமாப்பிள்ளைமிடுக்கெல்லாம்கறிவேப்பிலையின்பக்கத்தில் பத்திரமாய்அமர்ந்தது. செ.ம.சுபாஷினி
