கறிவேப்பிலைகொத்து போலஒண்ணே ஒண்ணுகண்ணே கண்ணுஎன்று என் அத்தைபெற்றேடுத்த ரத்தினத்தைகைபிடித்து கல்யாணம்தான்கட்டிக் கொண்டேன். க.ரவீந்திரன்.
Latest Posts
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: அருகிருக்கும் அருமருந்து……
by admin 2by admin 2அருகிருக்கும் அருமருந்து…… வேப்பிலை போல் மருத்துவன் நீ….கசப்பில்லாதவன். கடுகு காயத்தோடு கடைசியில் சேர்ந்தாலும்….சுவை கூட்டுவாய் உரம் ஏற்றுவாய்… இரும்பாய் இருந்துஇரத்தம் கூட்டுவாய்கொழுப்பு…
கதவுகளின் கனவு தேசம்திறக்கப்பட வேண்டுமெனில்உன்னனுமதிபெறப்பட்ட பின்தான்உள்ளனுமதி.. ஆதி் தனபால்
ஒதுக்க வேண்டியதைஒதுக்காதுஒதுக்கக் கூடாததைஒதுக்கிவிட்டுஒதுங்கி நின்றுஒவ்வொரு நாளும் வாடுவதில்ஒன்றுதான்நாமும் கறிவேப்பிலையும். செ..ம.சுபாஷினி
உயிர் வெந்துஊண் வெந்துஉடல் வெந்துநாடிநரம்பது வெந்துஅவள்நினைவுகள் மட்டும் …எச்சில் இழையைஎடுத்துப் பார்த்தேன்கடை ஓரத்தில்கறிவேப்பிலை வடிவில் – என்முதல் காதல். செ.ம.சுபாஷினி
ஓசி…!காய்வாங்கினால்கிடைக்கும் என்பதால்அதன் மதிப்புகுறையவேகுறையாது..! ஆர் சத்திய நாராயணன்
பாவம்…!ஆம்.கருவேப்பிலை..மணம் கொடுத்து விட்டுதட்டிற்குவெளியே…?மறக்ககூடாதது…!! ஆர் சத்திய நாராயணன்.
கருவேப்பிலையா?அல்லதுவேப்பிலையா…??இரண்டும்பயன் தரும்.ஒன்று சமையலுக்குமற்றதுமருத்துவ சிகிச்சையில்..ஆம்.வேப்பிலை என்றால்அதுதனி மகிமையே.. ! ஆர் சத்திய நாராயணன்.
நெற்றியில் வியர்வை துளிர்க்கசமையலை முடித்துமையில் கொள்ளும் நெய்மணத்துடன் கருவேப்பிலையைதாளித்து “உஸ்……….” என்ற இன்னிசையுடன் ரசத்தில் கலக்கமனம் விரும்பும் மணத்தைநாசி நுகர்ந்தவுடன் நாபியில்பசி…
முடி வெள்ளையாகாது கருவேப்பிலை சேர்த்து சாப்பிடு என்றாள் பாட்டி…சிரித்துக் கொண்டே எடுத்து மென்றேன்பொண்ணு கொஞ்சம் கருப்பா இருக்காங்க வேற இடம் பார்க்கிறோம்…
எழுத்தாளர்: லீலா சந்தர் சாலையில் சமிக்ஞை விளக்கில் மஞ்சள் விழுந்ததும்..என் இருசக்கரவாகனத்தை சட்டென்று நிறுத்திய என் முன்னால்…….என் முன்னாள்காதலி சிவப்பு நிற…
எழுத்தாளர்: ராஜேஸ்வரி அரவிந்த் சிவப்பு சமிக்ஞை விளக்கு எரிந்ததை கண்டதும்முகம் சிவந்து எரிச்சலாகி பைக்கை இரண்டு கார்களுக்குஇடையே நிறுத்தினான். பின்னாடி அமர்ந்திருந்த…
தேவையில்லை என எண்ணி ஒதுக்கி வைத்த சில உறவுகள் தான் தேவையின் போது நமக்காக நிற்கிறார்கள் நாம் ஒதுக்கினோம் எனத் தெரிந்தும்…
யாரும் களவாடக் கூடாதென இடுப்போரத்தில் வைத்திடுவாய்…உன் ஒய்யார நடையில் அது எழுப்பும் ஒலியில் என்னைக் களவாடி விடுகிறாய்…. கங்காதரன்
ஐந்து நண்பர்களோடு இணைந்த ஆறாம் விரல் அதனோடு இணைந்த வண்ணச் சந்தோசம் என எண்ணிக் கொள்ள அழகாய் தான் இருக்கிறது இந்த…
இணைந்தே இருக்கும் சாவிகளை இணைத்தே இருக்கும் புடவை ஓரங்கள்கட்டாயமாய் ஞாபகப் படுதுகின்றன என் காதலுக்கு செவி சாய்த்த உன்னையும் அதனூடே கை…
