பூட்டு இல்லாமல்சாவி தயாரிக்கபடுமாதீர்வு இல்லாதபிரச்சினைகள் ஏதும்ஏற்படுமாஎமது பொறுமை அல்லவா பிரச்சினைகளின்சாவிநம் வார்த்தை களும்சாவி போன்றவை தானேஅவற்றை சரியாகதெரிவு செய்தால் பல இதயங்களைதிறக்கவும்…
Latest Posts
பொருந்தாத துளைக்குள்சாவிகள் நுழைவதில்லைமூடிய கதவுகள் திறப்பதுமில்லை…மனக் கதவுகளும்தான் !திருமண பந்தம்…..பத்து பொருத்தம்தாண்டி…கச்சிதமாய் பூட்டும்சாவியுமாய்மனங்கள் இரண்டும்பொருந்த இனிக்குமே! நாபா.மீரா
ஒற்றை வளைவிற்குள்ஒட்டி உறவாடும் உற்ற சோதரர்கள்சலசலப்போடு உரசிக்கொண்டாலும்ஒருவன் உடைமையை பிறவன்அறிய விரும்புவதேயில்லைவாய்ப்புகள் கிட்டினும்! புனிதா பார்த்திபன்
பூட்டியதை திறக்கும்திறவுகோல் சாவி…மனதைத் திறக்கும் திறவுகோல் எண்ணங்கள்…எண்ணங்களின் சாவி சொற்கள்…. இசையின் திறவுகோல் ராகமும் சுருதியும்… பெரிய வீட்டின் பாதுகாப்பு கதவு….அதற்கு…
கந்தல் துணி கட்டியசாவி கொத்திருக்குஐந்து சாவி அதிலிருக்குஒன்றோடு ஒன்று உரசிஉண்டாக்கும் ஒலியாலேதிருட்டை அது தடுக்கும் பூட்டுக்கு ஒரு சாவியிருக்கும்ஐந்து சாவியும்ஒரு பூட்டுக்கா…
சாவிக் கொத்து வகைவகையான பூட்டுகள்விதவிதமான சாவிகள் மனதின் குறிப்பைமனதார பகிரவும்உணரவும் உரிமையுள்ளஉறவுச் சாவி இன்பமும் துன்பமும்போட்டி பொறாமையும்வாழ்வின் இயல்பெனஉணர்த்தும் தருணம்அளவில்லா ஆனந்தத்தில்கெத்து…
எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன் 1. என் அப்பா திடீரென இறந்து விட்டார். 2. நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து…
எழுத்தாளர்: நா மதுசூதனன் இன்று அவனைக் கொல்வது உறுதியாகிவிட்டது. மிகச்சிறிய ஊசியில் தடவப்பட்டிருந்த சயனைட் விஷம், குத்துவது கூடத் தெரியாமல் ரத்தத்தில்…
திறவாசாவி!மனம் எனும் பூட்டுக்குசாவி ஏதுமில்லை!இருந்தால் யாராவதுகொடுங்க !இந்தசாவி அதற்கு உதவாததே! ரங்கராஜன்
பெட்டிக்கு ஒரு சாவி !பெட்டகத்திற்கு ஒரு சாவி !வீட்டுக்கு ஒரு சாவி !வில்லாவிற்கு ஒரு சாவி !மனம் திறக்க ஒரு சாவி…
விதவிதமாய் சாவிகள் வெவ்வேறு பூட்டுகளுக்கு, பூட்டிய மனமதைதிறந்திட(வே)வும் பூவுலகிலேசாவியுமுளதோ!? ஜே ஜெயபிரபா
எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன் 1. நான் ஒரு சைவம். 2. எந்த மாமிசமும் சாப்பிட்டது இல்லை. 3. நான் ஒரு…
குறைந்த விலைக்குஇடம் வாங்கினேன்.அதிக விலையில்வீடு கட்டினேன்.வசந்தம் வந்ததெனவாடகை வீட்டை விட்டுமனதில்சங்கீத சாரலடிக்கசந்தோச மழையடிக்கவாழ வந்தேன்என்வீட்டில்.வெளியில்என் வீடெனஎடுத்தச் சென்றது.பருவ மழை.தப்பித்து வந்துதடவிப் பார்த்தேன்சாவிகள்…
கடும் உழைப்பில்இடம் வாங்கிஉயிர் உழைப்பில்கடன் வாங்கிமனம் மகிழமாடிவீடு கட்டினேன்.வாங்கிய கடன்வட்டிக்கு குட்டிபோடமாடிவீடு அவனிடம்மாட்டி விட்டது.சாவிகள் மட்டும்என்னிடம்சிக்கி விட்டது.மீண்டும்வாடகை வீடுவந்து சேர்ந்தேன்.கடன் வாங்காதுவீடு…
எழுத்தாளர்: நந்தினி கிருஷ்ணன் திருமணம் முடிந்த மிருதுளா வேலைக்கு செல்லும் ஆர்வம் இல்லாததால் மாமியார் வீட்டில் இருந்த தையல் இயந்திரத்தில் பயிற்சி…
மனம் வென்ற இல்லத்தில்மகிழ்ச்சி என்ற சாவிக்கொண்டு திறக்கவும்பகிரவும் சொல்லிக்கொடுத்த என் பெற்றோருக்குநன்றி சொல்லி அதையேஎன் உயிர் மூச்சு என்றஆவீயாக எண்ணி மகிழ்கிறேன்இந்த…
