எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன் 1. பூமிக்கு ஆபத்து. 2. ஆம். ஒரு பெரிய எரிக்கல் பூமி நோக்கி வந்து கொண்டு…
Latest Posts
இல்லம் வாங்குவது எளிதுஇல்லறம் நடத்துவது கடினம் பஞ்சு மெத்தை வாங்குவது எளிது படுத்து உறங்குவது கடினம் ஏழடுக்கு அலமாரிஆளுயர அலமாரிவந்துவிட்டது அதில்…
எழுத்தாளர்: உஷாமுத்துராமன் அமெரிக்காவிலிருந்து வந்த 17 வயது பேத்தியுடன் ராமநாதன் காரில் பயணம் செய்தார். அப்போது டிராபிக் லைட் சிவப்பு நிறத்தில்…
நான்இன்னும்பிரம்மசாரியே…!என் காதலி களின்மனதுபூட்டி இருந்தது.அதற்குபொருத்தமானதுகிடைக்க வில்லை…!சாவி…!!🙏🏿🤝✍🏾ஆர் சத்திய நாராயணன்
சாவி…!எத்தனைசாவிகள்…?கடை சாவிகள்…கல்லா பெட்டிசாவியும் உண்டு..!அது மட்டும் தான்என்அபிமானசாவி…!! ஆர் சத்திய நாராயணன்
எழுத்தாளர்: வெ. முத்துராமகிருஷ்ணன் இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் கேட்ட ஹேர் பேண்டை வாங்கிக் கொண்ட நந்தினி அருகில் இருக்கும் மார்க்கெட்டில் கீரை…
இறைவா !எத்தனையோஇடமிருக்க- என்இனியவளின்இடையிலாஇதயத்தை வைப்பதுஅவள்சுமப்பதுசுகமென்றாலும்அத்தனையும்வேண்டாம்ஒற்றை சாவி போதும்பணப் பெட்டி திறக்க. செ.ம.சுபாஷினி
நான் மட்டுமல்லஎங்கள் வீட்டுசாவிக் கொத்தும்அவள் முந்தானைமுடிச்சில் க.ரவீந்திரன்.
எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன் 1. ஒரு நேர்காணலில் கலந்து கொள்ள புறப்பட்டேன். 2. நேரம் ஆகி விட்டது. 3. காலை…
வீட்டு கதவு திறக்க சாவி உண்டு…உன் உள்ளத்து கதவை திறக்கஎந்த சாவி உண்டு பெண்ணே…!தெரிந்தால் நீயே சொல்… ( மிதிலா மகாதேவ்)
10 வரி போட்டிக் கதையின் ஏழாவது (29.07.2024 – 02.08.2024) வாரத்திற்கான படங்கள். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் கதைக்கான தலைப்பு…
அணு ஆயுதமோ, ஆபரணமோஅகத்துக்குள் அடக்கிஅலுங்காது காப்பவன்அழகாய் கற்பிக்கிறான்,அடுத்தோர் அக உணர்ச்சிகள்அவரால் பகிரப்பட்டால் – அதைஅறத்தோடு காக்கும்நம்பிக்கைப் பாடத்தினை! Punitha Parthipan
அடுக்கி வைக்கப் பட்ட துணிகளில் எலி பொத்தல் போடுகிறதென ஒரே சண்டை…உன்னை வாங்குவதற்கு உயிர் வாங்குகிறாள்…ஏழை கங்காதரன்
அடிக்கடி துணி அடுக்கும் சண்டைகளில் எனக்கெங்கு இடம் என சண்டை போடுவேன்.உன் கன்னக்குழி இடம் போதுமடி நான் வசிக்க என நான்…
இல்லையெனசொல்லாதுஇருப்பதெல்லாம்இலவசமாய்கொடுத்துவிட்டுஇன்றுவரை ஒன்றும்இல்லையெனதமிழ் நாட்டின்கஜானாவைகாட்டிக் கொடுத்தது யார். செ.ம.சுபாஷினி
எனக்கே எனக்கா இது! அருமையான அலமாரி.. எனதுஅறையில் இன்று! அறிவுப்புத்தகங்கள்அழகாய் அடுக்கலாம்.. இசைக்கருவி வைத்து –இனியஇசையில் மகிழலாம்.. மேலறையில் வண்ணத் தொலைக்காட்சி…
